Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 2016 ஐரோப்பிய கிண்ண தகுதிகாண் சுற்று நிறைவு 100 வீத வெற்றியுடன் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து 2015-10-15 10:54:18 பிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு இப்போதைக்கு 19 நாடுகள் தகுதிபெற்றுள்ளன. போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பிரான்ஸ் நேரடித் தகுதியைக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் குழு ஏயிலிருந்து ஐஸ்லாந்து, செக் குடியரசு, துருக்கி, குழு பியிலிருந்து பெல்ஜியம், வேல்ஸ், குழு சியிலிருந்து ஸ்பெய்ன், ஸ்லோவாக்கியா, குழு டியிலிருந்து ஜேர்மனி, போலந்து, குழு ஈ யிலிருந்து இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து, குழு எவ்விலிருந்து வட அயர்லாந்து, ருமேனியா, …

  2. பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு இடையிலான 2017/18 பருவகாலப் போட்டித்தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு, மஹாநாம கல்லூரி (B) அணியினை, அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் துணையுடன் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு நாளில் 4 இன்னிங்ஸ்களைக் கொண்டமைந்த இந்தப் போட்டியானது அநுராதபுரம் மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியி…

  3. கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.) கிரிக்கெட் விளையாட்டின் நேர்மை தன்மையை பேணுவதற்கும், கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை காப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஐ.சி.சி. ஆனது கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்க கோவைகள் மற்றும் ஊக்கமருந்து பாவனை தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய செயலி (App) ஒன்றினை வெளியிட்டுள்ளது. “ICC Integrity” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளிலும், டப்களிலும் (Tab) பயன்படுத்த முடியுமாக இருக்கின்ற இதே தருணத்தில் கிரிக்கெட் விளைய…

  4. புஜாராவைத் தெரியும். ஹனீஃப் முகமதுவை தெரியுமா? மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகள்! ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்தாலும் ஆஸ்திரலியாவிற்கு பதிலடியாக அமைந்த இந்தியாவின் அபார பேட்டிங்கை அனைவரும் பாராட்டினர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது புஜாரா-சாஹா கூட்டணியின் 7வது விக்கெட் தான். இந்த ஜோடி 199 சேர்ந்தது. புஜாரா இரட்டைச்சதமும், சாஹா சதமும் அடித்தனர். இதில் புஜாராவின் மாரத்தான் இன்னிங்ஸ் தான் மீம்ஸ், வீடியோ மீம்ஸ் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஹிட் டாபிக். இதைப்போன்று இதுவரை உலக அரங்கில் பௌலர்களை கலங்கடித்த நீ....ள ...மா...ன இன்னிங்ஸ் சிலவற்றை பார்ப்போம். டாப் 3 நீளமான இன்னிங்ஸ்கள்(பந்துகள்): 1.எல். ஹட்டன்(இங்கிலாந்து) :- இது இரண்ட…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷகீல் அக்தர் பதவி, பிபிசி உருது.காம், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து 'ட்ரீம் 11' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, 'ட்ரீம் 11' நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொ…

  6. சம்பியனானது அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அவுஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடராக பிக் பாஷ் லீக்கில், 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான சம்பியனாக அடிலெய்ட் ஸ்ரைக்கஸ் தெரிவானது. அடிலெய்ட்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸை 25 ஓட்டங்களால் வென்றமையையடுத்தே அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜக் வெதர்லான்ட் 115 (70), ட…

  7. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ஏன்? தோனி, ஜடேஜா. | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவில் நெடுந்தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். குறிப்பாக ஒருநாள், டி20 அணித் தலைவர் தோனிக்கு நெருக்கமானவர் என்று ஜடேஜா கருதப்பட்டு வரும் நிலையில் இரண்டு அணிகளிலும் அவர் இடம்பெறாதது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டாலும், ஜடேஜாவின் ஆட்டம் அவரது தேர்வுக்கு எதிராக அமைந்தது என்றே கூற வேண்டும். குர்கீரத் சிங் மான் என்ற ஆல்ரவுண்டர் மற்றும் கர்நாடக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோர் அணியில் தேர்வு செ…

  8. 2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டி வெற்றிக்கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதல் நாடாக இலங்கை : எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 2018 ஜனவரி 23 …

  9. ஆசிய கிண்ணம் 2016 ; இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாமிலுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு, ஹசினி பெரேரா ( அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி ( உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா க…

  10. சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும…

  11. ஐபிஎல் போல கனடாவில் கிரிக்கெட் லீக்: தொழிலதிபர் முயற்சி கனடியன் ப்ரீமியர் லீக் தளத்திலிருந்து... இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், கனடா நாட்டில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தொழிலதிபர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். ராய் சிங் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். கனடிய ப்ரீமியர் லீகை தொடங்குவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக கனடியன் ப்ரீமியர் லீக் டி20-ஐ தொடங்கியுள்ளார். இதற்கான சோதனை ஆட்டத்தை ஏற்கெனவே மாண்ட்ரியலில் நடத்தியும் காட…

  12. இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்திய கிரிக்கெட் அணியில் பெண் வீராங்கனைகளுக்கும் ஆண் வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா. வாரியத்தின் அறிவிப்பை பெண் வீராங்கனைகளும் பிறரும் வரவேற்றுள்ளனர். "இது பெண்கள் கிரிக்கெட்டில் அதிக அளவில் தேர்வு ஆவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை," என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஹேமலதா. அண்மையில் ஆசிய கோப்பையை …

  13. டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும்இ இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது. இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத…

  14. பார்முலா 1 : கிண்ணத்தை வென்றார் ஹமில்டன் பார்முலா 1 கார்பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார். கார்பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும் பார்முலா 1 போட்டியின் 9ஆவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பரி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடந்தது. பந்தய தூரமான 306 கிலோ மீட்டர் இலக்கை மெர்சிடஸ் அணியின் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் 1 மணி 31 நிமிடம் 27.729 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து கிண்ணம் வென்றார். ஜேர்மனி வீரர்கள் ரோஸ்பெர்க் 2ஆவது இடத்தையும் செபஸ்டியன் வெட்டல் 3ஆவது இடத்தையும் பெற்றனர். 19 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் ஹமில்டன் 194 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஸ்பெர்க் 177 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்…

  15. திரிமான்ன நீக்கப்பட்டார் டிசெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட், ஒ.நா.ச, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன அடங்கிய தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் குழாமிலிருந்து லஹிரு திரிமான்ன நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட்: அஞ்சலோ மத்தியூஸ், குசால் மென்டிஸ், உதார ஜயசுந்தர, டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, மிலிந்த சிரிவர்தன, கித்துருவன் விதானகே, திமுத் கருணாரத்ன, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்றி வன்டர்சே ஒ.நா.ச: அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, திலகரட்ண டில்ஷான், குசால் பெ…

  16. ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள் இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையிலிருந்து 24 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், போட்டிகளின் முதல் நாளில் குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஞய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் குறித்த போட்டியை 10.30 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். …

  17. டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் பந்துகள் போதிய வெளிச்சமில்லாதபோதும் போட்டிகளைத் தொடரும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பந்தை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (17) அபுதாபியில் முடிவடைந்த இங்கிலாந்து, பாகிஸ்தான அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது 25 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மேற்படி மைதானத்தில் மின்னொளி வசதிகள் இருந்தபோதும் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லையென தனதுஆதங்கத்தைத் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்ட்டீர் குக் தெரிவித்தையடுத்தே மேற்படி கருத்துக்…

  18. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைன் அணியிலிருந்து நீக்கம் வீட்டில் வேலைபார்த்த சிறுமியை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹுசைனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹுசைனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைனும் அவரது மனைவியும் அவர்களின் வீட்டில் வேலைபார்த்துவந்த 11 வயது சிறுமியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தலைமறைவாகியுள்ள ஷஹாதத் ஹுசைனை தேடிவருவதாக காவல்துறை கூறுகின்றது. அவர் துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமி மருத்துவமனையில் …

  19. வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 05:16 PM வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார். 1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிக…

  20. Published By: Vishnu 16 Nov, 2025 | 01:41 AM (நெவில் அன்தனி) கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது. யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பக…

  21. மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. முடிவில் 2016–17–ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த கால கட்டத்தில் மொத்தம் 13 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:– நியூசிலாந்து அணி செப்டம்பர் 23–ந் தேதி முதல் அக்டோபர் 30–ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணி நவம்பர் கடைசி முதல் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் வரை இந்தியாவில் பயணித்து 5 டெஸ்ட், 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில்…

  22. ஸிம்பாப்வேயில் திறமையை வெளிப்படுத்த முடியும் – ரங்கன ஹேரத் நம்பிக்கை 2016-10-25 10:38:06 நெவில் அன்தனி ஸிம்­பாப்வே அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை இருப்­ப­தாக இலங்கை அணிக்கு தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரங்­கன ஹேரத் தெரி­வித்தார். வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாலும் உதவித் தலைவர் தினேஷ் சந்­தி­மாலின் வலது பெரு விரல் காயம் பூரண குணம் அடை­ய­த­தாலும் இரு­வரும் ஸிம்­பாப்வே கிரிக்கெட் விஜ­யத்தில் இடம்­பெ­ற­வில்லை. அவர்கள் அணியில் இடம்­பெ­றா­தது அணிக்கு பேரி­ழப்பு எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­…

  23. 37 வருடங்களின் பின்னர் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பிரித்தானியா தகுதி க்ளாஸ்கோ, எமிரேட்ஸ் எரினா டென்னிஸ் அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்ற டேவிஸ் கிண்ண அரை இறுதிப் போட்­டியில் இரண்டு ஒற்­றையர் ஆட்­டங்­க­ளிலும் ஓர் இரட்­டையர் ஆட்­டத்­திலும் அண்டி மறே வெற்­றி­பெற்­றதன் மூலம் அவுஸ்­தி­ரே­லி­யாவை 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் பெரிய பிரித்­தா­னியா வெற்­றி­கொண்­டது. இந்த வெற்­றி­யின்­மூலம் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு 37 வரு­டங்­களின் பின்னர் பெரிய பிரித்­தா­னியா தகு­தி­பெற்றுக் கொண்­டது. ஞாயி­றன்று நடை­பெற்ற முத­லா­வது மாற்று ஒற்­றையர் ஆட்­டத்தில் 7– 5, 6– 3, 6– 2 என்ற புள்­ளி­களைக் கொண்ட 3 நேர் செட்­களில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பேர்னார்ட…

  24. இரவு விடுதியில் ரசிகரை தாக்கியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!!! இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் பென் ஸ்டொக்ஸ் ஆஜராகவுள்ளார். இந்நிலையில் "நீதிமன்றில் அஜராகும் வரை அணியின்…

  25. இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அஸ்வின் திகழ்கிறார்: சையத் கிர்மானி புகழாரம் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப் படம் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டினார் சென்னை ரோட்டரி சார்பில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “ ஐக்கான் ஆப் சென்னை” விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி, அஸ்வினுக்கு வழங்கினார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.