Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் சுற்று நிறைவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கிளப் வீரர் சண்முகநாதன் ஷாருஜன் அதிக ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சுற்றில் 500 ஓட்டங்களை மொத்தமாக குவித்த ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் ஷாருஜன் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ் யூனியன் கழகம் இக்கட்டான நிலையை எதிர்கொண்ட போதெல்லாம் அனுபவசாலி போன்று ஷாருஜன் பொறுப்புணர்வுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக …

  2. Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது ம…

  3. யார்கிட்ட...செல்போனை திருடிய நபரை விரட்டி பிடித்த செரீனா ! உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது செரீனாவின் மேஜை அருகே வந்த நபர் ஒருவர், அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து விட்டு சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை காணாமல் போனதை கவனித்த செரீனா, அவரை பின்னாடியே விரட்டி சென்று செல்போனை திரும்ப கேட்டு வாங்கி விட்டார். அப்போது தெரியாமல் எடுத்து வந்துவிட்டீர்களா? என்றும் செரீனா அந்த நபரிடம் கேட்டா…

  4. நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்! ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வம்சாவளி வீரர் ஒருவரும் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கினார். காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சுக்கு பதிலாக களமிறங்கிய அனுஜ் தால் 19 வயதே நிரம்பியவர். இங்கிலாந்து அணியின் 12வது வீரராக இருந்த அவருக்கு ஸ்டோக்ஸ் காயமடைந்ததையடுத்து இந்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1996ஆம் ஆண்டு பிறந்த அனுஜ் தால், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். நாட்டிங்ஹாமில் உள்ள டர்பன் பள்ளியில் அவர் படித்து வருகிறார். நாட்டிங்ஹாம்ஷயர் லெவன் அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான அனு…

  5. மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 10:16 AM மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார். பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன…

  6. 'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உஸ்மான் தாரிக் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.' 'இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.' பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற ப…

  7. ரஷ்யாவின் உலகக்கிண்ண வாய்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடாக, வாக்கெடுப்புக்கு முன்னரே ரஷ்யா தெரிவுசெய்யப்பட்டதாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவரான செப் பிளட்டர் தெரிவித்துள்ளார். 2018, 2022ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணங்களை முறையே ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் வழங்குவதற்கு எடுத்த முடிவு, பலத்த சந்தேகங்களை முன்னர் எழுப்பியிருந்த நிலையில், பிளட்டரின் இக்கருத்துக்கள், அவற்றின் மீது மேலும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. '2010ஆம் ஆண்டில் நாமொரு கலந்துரையாடலை நடாத்தினோம். அதில், இரண்டு முடிவுகளை எடுத்தோம். அதன்படி, உலகக் கிண்ணத்துக்காக ரஷ்யாவைத் தெரிவுசெய்வதென முடிவெடுத்தோம், ஏனெனில்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். கட்டுரை தகவல் மனோஜ் சதுர்வேதி பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர். 7 மணி நேரங்களுக்கு முன்னர் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும். ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்…

  9. அமித் மிஸ்ராவை கைது செய்ய போலீஸ் திட்டம் அமித் மிஸ்ரா மீது பாலியல் புகார். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா தனது தோழியை தாக்கியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட‌த்தி வருகின்றனர். இவ்வழக்கில் 7 நாட்களுக்குள் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. இது தொடர்பாக பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பெங்களூருவில் எம்.ஜி. சாலையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது பெண் தோழியை சந்தித்துள்ளார். அப்போது அமித் மிஸ்ரா பெண் தோழியை தகாத …

  10. பத்தாவது விம்பிள்டன், களிமண் தரையில் முத்திரை, செரினாவை விஞ்சுவது... இதெல்லாம் நடக்குமா ஃபெடரர்?! “வயசானாலும்... உன் திறமையும் ஸ்டைலும் குறையவே இல்ல” என்று நீலாம்பரியைப் போல நம்மால் ஃபெடரரைப் பார்த்துக் கூற முடியும். 36 வயதிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது இயல்பான செயலல்ல. ரோட்டர்டாம் ஓபனில் ராபின் ஹாசை வீழ்த்தியதன் மூலமாக, 33 வயதில் ஆண்ட்ரே அகாசி செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஃபெடரர். இன்னும் கொஞ்சம் தீராத வேட்கையோடு போராடினால் ஃபெடரர் மேலும் பல சாதனைகள் செய்யலாம். அவை என்னென்ன? “இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பமான போட்டி விம்பிள்டன். இங்கு விளையாடுவது எனக்குப் பெருங்கனவு. இது என்னுடைய கடைசி…

  11. ரி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் Published By: Vishnu 03 Nov, 2025 | 12:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அஸாம் துடுப்பாட்ட சாதனை ஒன்றை நிலைநாட்டியதுடன் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியது. அப் போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக மொத்த ஓட்ட…

  12. இங்கு பவுண்டரிகள் சிக்சர்களைத்தான் விரும்புகிறார்கள்; அங்கு அப்படியல்ல: இங்கிலாந்து ரசிகர்களுடன் ஒப்பிட்டு இந்திய ரசிகர்களை குறைத்து மதிப்பிடுகிறரா புஜாரா? புஜாரா. - படம். | கேவிஎஸ். கிரி ஐபிஎல் கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்ட புஜாரா, இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அனுபவம் குறித்து பேசும் போது நல்ல பந்துகளை ஆடாமல் விடும் கலையைப் பற்றி குறிப்பிடுகிறார். யார்க்‌ஷயர் அணிக்கு புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: யார்க்‌ஷயரில் கடந்த இரண்டு சீசன்களில் பேட்ஸ்மென்கள் அதிகமான ஷாட்க…

  13. ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி! ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல ஏனைய வீரர்களும் திறமையை வெளிப்படுத்தினர். 3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் , வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஏனைய வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதேவேளை, இந்த தொடரில் குகே…

  14. இலங்கை - இந்தியத் தொடர் அலசல்: இளம் அணியின் சாதனைகளும் சிக்கல்களும் விராட் கோலி | படம்: ராய்ட்டர்ஸ் இலங்கையில் வெற்றிகரமாகத் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருக்கும் இந்திய அணி அடுத்த மாதத்திலி ருந்து தொடங்கவிருக்கும் நீண்ட பயணத்துக்காகக் காத்துக்கொண் டிருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரே லியா முதலான அணிகளின் சவாலை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, அதற்கான மன வலிமையை இந்தத் தொடரிலிருந்து பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது. 3-0 என்றுகூட இந்த முடிவு இருந்திருக்கலாம் என்னும் அளவுக்குத் தோற்ற போட்டியிலும் சிறப்பாகவே ஆடியது. ஒரே ஒரு கட்டத்தில் ஆடிய மோசமான ஆட்டத்தால் அந்தப் போட…

  15. 20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அ…

  16. பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கப் போகிறார் தோனி ஓய்வில் இருந்து வரும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனி, பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் நிகழ்த்தவுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் 'எலைட் பாரா ரெஜிமெண்ட்' ராணுவ முகாமில் இணைந்து அவர் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பதற்காக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக இந்த முகாமில் அவர் வந்து சேர்ந்தார். தோனிக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ உயரதிகாரிகள் கூறுகையில், "இருவார கால பயிற்சிக்கு பின்னர் ஐந்து முறை தோனி ராணுவ விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் கீழே குதித்து சாகசம் நிகழ்த…

  17. பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ: பார்சிலோனா விருப்பத்தை நிராகரித்தது லிவர்பூல் பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ கொடுக்க வந்த பார்சிலோனாவின் ஆஃபரை நிராகரித்துள்ளது இங்கிலீஸ் பிரிமீயர் லீக் கிளப் லிவர்பூல். ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணிக்கு விளையாடிய பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர், பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பி.எஸ்.ஜி. அணி பார்சிலோனாவிற்கு டிரான்ஸ்பர் பீஸாக 222 மில்லியன் யூரோ வழங்கியது. நெய்மர் ச…

  18. WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார் WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்க் ஹோகன் 1980களில் WWF (இப்போது WWE) இல் தனது "ஹல்கமேனியா" (Hulkamania) பாத்திரத்தின் மூலம் மல்யுத்த உலகை புரட்சிகரமாக மாற்றினார். ஆறு முறை WWE உலக சாம்பியனாகவும், ஆறு முறை WCW உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும், மற்றும் ஒரு முறை IWGP ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தவர். 1996 இல் "Hollywood Hulk Hogan" …

  19. உதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடம் இல்லை! உதவும் மனப்பான்மை கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கூட வீரர் கூட இடம் பெறவில்லை.அதே வேளையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இடம் பெற்றுள்ளார். கருணை உள்ளத்துடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கினார். சிகிச்சை பெற்ற குழந்தை தற்போது பூரண குணமடைந்து நலமாக இருக்கிறது. அதுபோல் பல்வேறு நலப்பணிகளுக்காக ரொனால்டோ நன்கொடை வாரி வழங்கி வருகிறார். 'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் தொண்டுள்ளத்துடன் செயல்ப…

  20. ஓய்வு நேரத்தில் ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற 'லெப்டினன்ட்' தோனி முடிவு! ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதனால் ஒருநாள் அணியின் கேப்டன் தோனிக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. தற்போது ராஞ்சியில் குடும்பத்தினரு…

  21. டெஸ்ட்டில் தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல: விருத்திமான் சஹா தோனி, விருத்திமான் சஹா. | கோப்புப் படங்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார் விருத்திமான் சஹா. டெல்லி-வங்காள ரஞ்சி போட்டியை அடுத்து பிடிஐ-யிடம் சஹா தெரிவிக்கும் போது, “தோனியின் சாதனைகளை பரிசீலிக்கும் போது, தோனியின் நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை, இன்னும் நிறைய ஆடினால்தான் எனக்கான ஒரு இடத்தை நான் தருவித்துக் கொள்ள முடியும். என்னைக் கேட்டால் தோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன். ஏன் இந்த வரையறை என்றால் தோனியின் சாதனைகள் அப்படிப்பட்டவை. …

  22. பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு மத்­திய ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள 16 இலங்கை வீரர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. மாறாக இங்கு நடை­பெ­ற­வுள்ள ப்றீமியர் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­டு­மாறு குறிப்­பிட்ட வீரர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்­பாட்டு அதி­காரி கார்ல்டன் பேர்­னாடஸ் குறிப்­பிட்­டுள்ளார். பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகும் அதே …

  23. ஜிம்பாப்வே வந்து சேர்ந்த ரஹானே தலைமை இந்திய அணி: வெள்ளிக்கிழமை முதல் போட்டி இந்திய அணி. | படம்: விவேக் பெந்த்ரே. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அஜிங்கிய ரஹானே தலைமை இந்திய அணி ஜிம்பாப்வே சென்றடைந்தனர். இந்த அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் இது பற்றி ட்விட் செய்துள்ளார், “ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே வந்தடைந்தோம். உள்ளூர் டிரம் இசைக் கலைஞர்கள் எங்களை வரவேற்றனர், மீண்டும் இவர்களைப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி ஹராரேயில் நாளை இந்திய நேரம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது. ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படவிருக்கிறார். எனவே இது அவருக்…

  24. பவுலர்கள் என்னை ‘ஒர்க் அவுட்’ செய்யத் தொடங்கி விட்டனர்: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கவலை பௌலர்கள் ஒர்க் அவுட் செய்கின்றனரா? ஸ்மித் கவலை. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சதமெடுக்கவில்லை. மாறாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம், டிவில்லியர்ஸ் சதம் எடுத்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் 900 தாண்டிய புள்ளிகளுடன் டான் பிராட்மேனை நெருங்கும் தருணத்தில் இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் இடது கை ஸ்பின்னர்களிடம் வீழ்ந்து வருகிறார், மஹராஜிடம் இருமுறை, டீன் எல்கரிடம் ஒருமுறை தவிர ரபாடாவிடம் ஒருமு…

  25. முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொரை கைப்பற்றி உள்ளது. #t20cricket #AustraliavsNewZealand #triseriesfinal ஆக்லாந்து: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.