Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. முதலிடத்தில் ஜேர்மனி; இரண்டாமிடத்தில் பிரேஸில் பிரேஸிலிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றபோதும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தரவரிசையில், நடப்பு சம்பியன்களான ஜேர்மனி முதலிடத்தில் தொடரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ள புதிய இற்றைப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கவுள்ளதுடன், இரண்டாமிடத்தில் பிரேஸில் காணப்படவுள்ளது. இரண்டு அணிகளும் தமக்கிடையே முதலிடங்களை பரிமாறிய பின்னர் தற்போது கடந்த எட்டு மாதங்களாக மேற்குறித்தவாறு முதலாமிடத்தில் ஜேர்மனியும் இரண்டாமிடத்தில் பிரேஸிலும் காணப்படுகின்றன. இறுதியாக, இவ்விரண்டு அணிகளைத் தவிர்ந்த வேறொரு அணியாக, கடந்தாண்டு மார்ச்சில் ஆர்ஜென்டீனா முதலிடத்திலிர…

  2. பதவி விலகுவதாக ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் அறிவிப்பு: தவறிழைத்தவர்களை மன்னிக்க வேண்டுகோள் செய்தியாளர்கள் சந்திப்பில் டேரன் லீ மேன் உணர்ச்சிவயப்பட்டார். - படம். | ராய்ட்டர்ஸ். பால் டேம்பரிங் சர்ச்சையில் தப்பிய டேரன் லீ மேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியுடன் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோரை ஆஸ்திரேலிய மக்கள் பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டேரன் லீ மேன், “இந்த அறையில் அமர்ந்தவர்களுக்குத் தெரியும் மனதிற்கினியவர்களைப் பிரிந்து பாதிநாள் அணியுடன் பயணம் எவ்வளவு கடினம் என்பது தெரி…

  3. `வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம் ஓராண்டுத் தடை, இனி ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் கிடையாது, ஐ.பி.எல் அணிகளுக்கும் கேப்டன் ஆக முடியாது எனப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவரும் வறுபட்டுக்கொண்டிருக்கின்றனர். Photo: Twitter/ICC தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட். இந்தச் சூழ்ச்சி வெளியே தெரிய ஆரம்பித்தது. இதில், பான் கிராஃப்ட்டுடன் வார்னர், ஸ்மித் இருவரும் கூட்டுச்சதி செய்தது தெரிய வரவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டு…

  4. 'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற 'என் தரப்பிலான தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. …

  5. அன்று அடையாளம், இன்று அவமானம்... ஸ்மித், வார்னர் தடையின் பின்னணி! #BallTampering #Sandpapergate ஆஸ்திரேலிய கிரிக்கெட் எப்போதும் தனிநபர் துதி பாடாது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டது. தேசிய அணியின் கேப்டன்... டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன்... கவலையில்லை. உலகின் டாப் கிளாஸ் ஓப்பனர்... கவலையில்லை. நீ யாராக இருந்தாலும் சரி, விசாரணைக்குள் வந்துவிட்டால் தூக்கி வீசப்படுவாய். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் வீசப்பட்டுவிட்டனர். ஐ.சி.சி என்னவோ ஒரு போட்டிக்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவருக்கும் ஓராண்டு தடை விதித்துவிட்டது. ஜூனியர் வீரர் பேங்க்ராஃப்ட் ஒன்பது மாத தடை பெற்றுள்ளார். கிரிக்…

    • 1 reply
    • 640 views
  6. காயமடைந்த மெஸ்ஸி வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜெண்டினாவை 6-1 என ஊதியது ஸ்பெயின் அர்ஜெண்டீனாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த இஸ்கோ. - படம். | ஏ.எஃப்.பி. மேட்ரிட்டில் நடைபெற்ற ஃப்ரெண்ட்லி கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது, காயமடைந்த மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து இந்தத் தோல்வியை பார்க்க நேரிட்டது. ஸ்பெயின் வீரர் ஃபிரான்சிஸ்கோ இஸ்கோ அலர்கன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆகும் அணி ஸ்பெயின் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருக…

  7. ஏமாற்றி, மோசடி செய்வதுதான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலையா? ஸ்டீவ் ஸ்மித் - REUTERS ப ந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும், ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மீதான கோபம் ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இன்னும் வடுவாகவே உள்ளது. இது விரைவில் மறக்கப்படக்கூடும் என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. சரி, பந்தை சேதப்படுத்துவதால் என்னதான் நிகழும், அதனால் குறிப்பிட்ட அந்த அணி எந்த வகையில் ஆதாயம் பெறும் என்பதற்கு விடை கண்டுபிடித்தால், அது வெற்றிக்காக குறுக்கு வழி பாதையில் பயணிப்பதையே தோலுரித்து காட்டுகிறது. வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எப்படியென்றால் ஏமாற்ற…

  8. வார்னரின் ஆஸி. கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது? விட்டு விலகும் சக வீரர்கள்- ஆஸி. ஊடகம் தகவல் டேவிட் வார்னர். - படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவமதிப்புக்கு ஆளாக்கிய பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் வார்னர்தான் இதற்கு மூலக்கர்த்தா என்று செய்திகள் எழுந்துள்ள நிலையில் இனி ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் ஆடுவது மிகக் கடினம் என்ற ரீதியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று அணியின் உள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. விசாரணைக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் விசாரணை முடிந்து தன் அறிவிப்புகளை வெளியிடவிருக்கும் நிலையில…

  9. ரொனால்டோ ஆடியும் இடைவேளைக்கு முன்பு ஒரு ஷாட் கூட இல்லை: நெதர்லாந்திடம் போர்ச்சுக்கல் 3-0 தோல்வி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் நெருங்குவதை முன்னிட்டு பிரெண்ட்லி கால்பந்தாட்டங்கள் நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகின்றன, இதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கள் அணி நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்வி அதிர்ச்சிகரமாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய உலகக்கோப்பைக்குத் தயாராகி வரும் ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுக்கல் இந்தத் தோல்வியை அபாய மணியாகப் பார்க்க அறிவுறுத்தப்பட…

  10. ஆஸி. பந்து சேத சர்ச்சை: பூனைக்கு மணி கட்டிய தெ.ஆ. முன்னாள் வீரர் ஃபானி டிவில்லியர்ஸ் முன்னாள் தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ். இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குப் பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ள ஸ்மித்-வார்னர்-பேங்கிராப்ட் கூட்டணியின் பந்தைச் சேதப்படுத்தும் ஏமாற்று வேலையை முன்னமேயே கணித்தவர் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ். ஃபானி டிவில்லியர்ஸ் இந்தத் தொடருக்காக ஒளிபரப்பு நிறுவனத்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஃபானி டிவில்லியர்ஸுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் 30 ஓவர்களுக்கு முன்…

  11. ரிவர்ஸ் ஸ்விங்கின் அறிவியலும் ஆஸ்திரேலியா வைத்துக்கொண்ட ஆப்பும்! #SAvAUS ஆஸ்திரேலியா மொத்தமும் அப்சட்டாக இருக்கிறது. அனுபவமற்ற வீரர் ஒருவர் ஒழுக்கமற்ற செயலில் இறங்க, அது 'எங்கள் திட்டம்' என்று கேப்டன் அப்ரூவர் ஆகிவிட, ஆஸ்திரேலிய பிரதமரே அதைப் பற்றி நேரடியாக பேட்டி கொடுத்தார். கேப்டன், துணைக் கேப்டன் ராஜினாமா... இருவர் சஸ்பென்ஷன்... லீடர்ஷிப் குழு மீது விசாரணை என இரண்டு நாளில் ஏகப்பட்ட களேபரங்கள். மற்ற நாட்டு வீரர்களெல்லாம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸி அணி மீதான தங்களின் வன்மத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் நிர்வாகம் முதல் ராஜஸ்தான் ராயலஸ் போர்டு வரை அடுத்து என்ன செய்வது எனக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு சம்பவம் சாம்பியன்…

  12. மதி மயங்கியது ஏனோ ஸ்டீவ் ஸ்மித் ? ஸ்டீவ் ஸ்மித் - Getty Images மீண்டும் ஒரு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு மதி மயங்கியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது செயலால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளார் ஸ்மித். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என தாமாகவே முன்வந்து, ரிவர்ஸ் ஸ்விங் வீசு…

  13. டேரன் லீ மேன் விலகுகிறார்; ஸ்மித், வார்னர் எதிர்கொள்ளும் ஓராண்டுத் தடை படம். | ஏ.எஃப்.பி. பந்தைச் சேதப்படுத்தி கையும் களவுமாக ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் பிடிபட பின்னணியில் இருந்த ஸ்மித், வார்னர் சிக்க தற்போது பயிற்சியாளர் டேரன் லீ மேன் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக டெலிகிராப் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனை ஊர்ஜிதம் செய்யவில்லை என்றாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்துள்ளதன் பின்னணியில் டேரன் லீ மேன் ராஜினாமா முடிவு இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சதர்லேண்ட் வீரர்களையும் பயிற்சி…

  14. ஜெர்மனியிடம் 7-1 தோல்வி இன்னமும் எங்களை பேயாய் அச்சுறுத்துகிறது: பிரேசில் பயிற்சியாளர் பிரேசில் தலைமைப்பயிற்சியாளர் டைட் வீரர்களுடன் உரையாடுகிறார். - படம். | ஏ.எப்.பி. 2014 உலகக்கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் பிரேசில் அணி தங்கள் சொந்த மண்ணில், தன் நாட்டு மக்கள் முன்னிலையில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் சின்னாபின்னமானது இன்னமும் தங்களை பேயாய் அச்சுறுத்தி வருகிறது என்று பிரேசில் பயிற்சியாளர் டைட் தெரிவித்துள்ளார். அன்று அந்த 6 நிமிடங்கள் ஒரு தேசத்தின் கனவு சிதைந்தது, ஒரு தேசமே கண்ணீர் விட்டு அழுததைப் பார்க்க அனைவருக்குமே மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த ஆட்டம் ப…

  15. ``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன். ``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?'' ``நிச்சயமா இல்லை. நான் மைதானத…

  16. சாம்பியன்ஸ் டூ சீட்டர்ஸ்... ஆஸ்திரேலியாவுக்கு இந்த அசிங்கம் தேவைதான்! #SAvAUS #Bancroft இது ஒரு போட்டியின் முடிவு மட்டும்தானா..? இல்லை ஒரு தொடரின் முடிவா...? இல்லை... இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா... நேற்று வரை உலக சாம்பியன் பட்டத்தோடு வலம் வந்தவர்கள், இன்று ஏமாற்றுக்கார முத்திரையோடு முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரே ஒரு சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆணிவேரை ஆட்டிவிட்டது. அவர்களுக்கு அவர்களே அசிங்கத்தைத் தேடிக்கொண்டார்கள். சொல்லப்போனால், இது அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான். டி காக் vs வார்னர், லயான் - டி வில்லியர்ஸ், ரபாட…

  17. அவுஸ்திரேலிய கிரான்ட் பிறிக்ஸை வென்றார் வெட்டல் அவுஸ்திரேலிய கிரான்ட் பிறிக்ஸில், ஹாஸ் அணியின் சுவிற்ஸர்லாந்து ஓட்டுநரான றொமைன் குறோஸ்ஜீனின் கார் பந்தயப் பாதையில் நின்றமையைத் தொடர்ந்ததான காலப் பகுதியில், மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனை முந்திய பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் குறித்த பந்தயத்தை வென்றார். மெல்பேணில் இன்று இடம்பெற்ற பந்தயத்தில் குறித்த சம்பவம் இடம்பெறும் வரைக்கும் லூயிஸ் ஹமில்டனே பந்தயத்தின் முன்னிலையிலிருந்த நிலையில் குறித்த சம்பவங்களின்போது முன்னிலையிருப்பவர்களுக்கு குறித்த சம்பவத்தைத் தொடர்ந்ததான காலப…

  18. அதிவேக 100 விக்கெட்: ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் உலக சாதனை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ராஷித் கான் - படம் : கெட்டி இமேஜஸ் மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் இன்று படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 52போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ராஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் ந…

  19. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் மீது லாரி மோதியது முகமது ஷமி: கோப்புப் படம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்தவிபத்தில் முகமது ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கடந்த ஒரு மாதமாகவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் அடுக்கடுக்கான புகார்களை சமீபத…

  20. வெடித்தது பால்டேம்பரிங்: ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் - படம்: ஏஎப்ஃபி பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினமா செய்துள்ளனர். இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விக்கெட் கீப்பர் டைம் பைனி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

  21. மியாமி டென்னிஸ் - ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெட…

  22. `முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை!’ - பி.சி.சி.ஐ விளக்கம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை எனப் பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது. முகமது ஷமிமீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ…

  23. 50-0 மேவெதரின் சாதனையை முறியடிப்பாரா வான்ஹெங்..? தாய்லாந்தின் குத்துச்சண்டை சென்சேஷன் குத்துச்சண்டை வீரர் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம் எப்படி இருக்கும்? நல்ல உயரம், அச்சுறுத்தும் உடற்கட்டு; மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கும் கைகள். எதிராளியைத் தாக்கி அழிக்கும் ஆகிருதி கொண்ட ஓர் ஆறு அடி உயர விளையாட்டு வீரர்தானே நம் நினைவுக்கு வருவார்? அது மட்டுமல்லாமல், குத்துச்சண்டை வீரரின் உயரமும் மிக முக்கியம். எதிராளியைத் தாக்கி அடிக்கும்போது, உங்களுடைய கைகள் எந்த அளவுக்கு நீண்டு தாக்க முடிகின்றதோ, அந்த அளவுக்குக் குத்துச்சண்டையில் நீங்கள் எளிதாக யுக்திகள் அமைத்து வெற்றி பெறவும் முடியும். ஆனால், பெரிதாக உயரமும் இல்லாமல், உடல் எடையும் இல்லாமல் ஒருவர் 49 ம…

  24. உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேன்: மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நம்பிக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதையொட்டி அந்த வங்கி ‘யெல்லோ ஆர்மி’ என்ற சேமிப்பு கணக்கினை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், வங்கியின் தலைவர் சஞ்ஜீவ் ஸ்ரீவஸ்தவா, துணைத்தலைவர் விக்னேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், பிராவோ ஆகியோர் கலந்து கொண்டனர். - படம்: வி.கணேசன் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கான வா…

  25. வினை விதைத்தவன் வினையறுப்பான் வாசகத்துக்கு உதாரணமான ஆஸி. வீரர்கள், டேரன் லீ மேன் ஆஸி.வீரர்கள். - படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா தொடர் கிரிக்கெட் ஆட்டத்தின் ஆகச் சிறந்த ‘அசிங்கமான’ தொடர் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காரணம் ஆஸ்திரேலியாவின் அராஜகமான ஸ்லெட்ஜிங் மனநிலைதான், அதற்கு பல்வேறு விதங்களில் பதிலடி கிடைக்கும் போது அவர்கள் ஆவேசமடைவதை நாம் இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம். இரு அணிகளுக்கும் இடையிலான பகைமை எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு புகார் கடிதம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.