Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள் வடக்கு மாகாண சபையின் ஆயுட்­காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அர­சி­யலில் பர­ப­ரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்­கான தேர்தல் பர­வ­லாக எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தொன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. வடக்கு மாகாண சபையில் ஆட்­சி­ய­மைக்கப் போவது யார் என்­பது, இலங்­கையில் மாத்­தி­ர­மன்றி, வெளி­யு­ல­கி­னாலும் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்ற விடயம். ஏனென்றால், வடக்­குடன் பல்­வேறு நாடுகள் பல்­வேறு தொடர்­பு­களை வைத்­தி­ருக்­கின்­றன. இலங்­கையின் ஏனைய 8 மாகா­ணங்­க­ளையும் விட வடக்கின் மீது தான் சர்­வ­தேச கவனம் குவிந்­தி­ருக்­கி­றது. வ…

  2. #தமிழ்தேசியம்: வாழ்வுரிமையை முன்னிறுத்துவது தேசிய இன அரசியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இ…

  3. தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழ…

  4. உள்­ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள் கடந்த பெப்­ர­வரி மாதம் நடை­பெற்று முடிந்த உள்­ளூராட்சி மன்ற தேர்தலைத்­தொ­டர்ந்து சபை­க­ளுக்­கான மேயர்கள் நகர முதல்­வர்கள் மற்றும் தவி­சா­ளர்கள் உப நிலைப்­ப­த­வி­யா­ளர்கள் உத்­தி­யோக பூர்­வ­மாக தெரிவு செய்­யப்­பட்டு உள்­ளூரா­ட­்சி­ச­பைகள் இயங்கு நிலை பெறத்­தொ­டங்­கி­யுள்­ளதை பத்­தி­ரிகை செய்­தி­க­ளிலும் அறிக்­கைகள் விடுக்­கப்­ப­டு­வ­தைக்­கொண்டும் அறிந்து கொண்­டி­ருக்­கிறோம். புதிய பத­வி­களை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் ஆர்­வத்­து­ட­னும்­வி­சு­வா­சத்­து­டனும் செயற்­ப­டப்­போ­வ­தா­கவும் தங்கள் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்ட சபை­களை உயர்ந்த தரத்­துக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஆளாக்­கப்­போ­வ­தா­கவும் ஆர்­வத்­துடன் அற…

  5. ஏமாற்றத்தின் உச்சக்கட்டம் ரொபட் அன்­டனி தேசிய அர­சி­யலில் நெருக்­கடி நிலை நீடிக்­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கட்­சி­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது. ஒரு­புறம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்சி பல பிரி­வு­க­ளாக பிள­வு­பட்டு சித­றிக்­ கி­டக்­கி­றது. அதே­போன்று ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் உள்­ளக ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­தித்து வரு­கி­றது. இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் பாரிய நெருக்­க­டி­க­ளையும் சிக்­கல்­க­ளையும் அர­சியல் ரீதியில் எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் எங்கே தமத…

  6. #தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…

  7. மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I ) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் முன்னநாள் இயக்குநரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை, அதுகுறித்த இந்தியாவின் கரிசனை, பூகோளச் சூழல் நிலைகள், தெற்காசிய பிராந்தியத்தில் சமகால நிகழ்வுகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் தேசின இனங்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விடங்கள் குறித்து விசேட செவ்வியொன்றை வழங்கினார். அச்செவ்வியின்…

  8. திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல் தமிழர் தரப்பு அர­சியல் திசை­மா­றிய பாதையில் பய­ணிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றதோ என்று எண்ணத் தோன்­றி­யி­ருக்­கின்­றது. தமிழர் தாயகப் பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கிலும் கிழக்­கிலும் நில­வு­கின்ற அர­சியல் நிலை­மை­களே இவ்­வாறு சிந்­திக்கச் செய்­தி­ருக்­கின்­றன. அர­சி­யலில் சுய அர­சியல் நலன்­களை மாத்­தி­ரமே முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற போக்கு தலை­யெ­டுத்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் படிப்­ப­டி­யாகத் தலை நிமிர்த்­தி­யுள்ள கட்சி அர­சியல் நலன்­பேணும் தன்மை இதற்கு இந்த சுய அர­சியல் நலன்­சார்ந்த செற்­பா­டு­க­ளுக்கு உத்­வேகம் அளித்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. கட்ச…

  9. குறிப்பால் உணர்த்தல் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் இரண்டாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்…

  10. மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா? ‘‘ஐ. தே. கட்­சி­யின் புன­ர­மைப்பு ஏப்­ரல் 30ஆம் திக­திக்­குப் பிற்­போ­டப்­பட்­டுள் ளது’’ எனத் தெரி­விக்­கின்­றன அச்சு ஊட­கங்­கள். ‘‘சுதந்­தி­ரக் கட்சி, இந்­தக் கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­விட வேண்­டும். அது குறித்த இறுதி முடிவு மேற்­கொள்ள கட்­சி­யின் மத்­திய செயற்­குழு மீண்­டும் கூட­வுள்­ளது.’’ என்­பது ஒரு சில பத்­தி­ரி­கை­க­ளது தலைப்­புச் செய்தி. இவற்­றை­விட, ‘ சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிப்­பர்.’ என்ற தலைப்­புச் செய்­தி­யும் சில பத்­தி­ரி­கை­க­ளில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்தது. …

  11. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்? சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆட்சி செய்த நிலைய…

  12. #தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தமிழர், கேரளத்தில் மலையாளி, ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தெலுங்கர், கர…

  13. கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா? முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இரண்டு வார‍ங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தாலும், அதைப் பலரும் நம்பத் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூ…

  14. அடாவடியினதும் அராஜகத்தினதும் கதை: இஸ்‌ரேல்@70 சில தேசங்களின் இருப்பு என்றென்றைக்குமானது அல்ல; அநீதியின் பெயரால் நிறுவப்பட்ட அரசுகள் அச்சத்துடனேயே வாழச் சபிக்கப்பட்டன. எவ்வளவு இராணுவ பலம் இருந்தாலும், உலகின் வலிய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் அநீதியின் வழியில் பயணப்படும் நாடுகளுக்கு, அமைதியான வாழ்வு என்றைக்கும் சாத்தியமல்ல. இன்று இஸ்‌ரேல், தனது உருவாக்கத்தின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இஸ்‌ரேலின் கதையை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணமொன்றுண்டு. இஸ்‌ரேலிய விடுதலையைப் போலவே, தமிழர்களும் தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை காலங்காலமாக தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்டு…

  15. கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசு இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து பல வித­மான அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் சிக்­கித்­த­வித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி சேன, தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது தலை­மை­யி­லான இரு பெரும் தேசி­யக் கட்­சி­கள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்­கள் கால­மாக கூட்டு அரசை நா…

  16. #தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நி…

  17. காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள். அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும்…

  18. #தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…

  19. முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள் “ஒரு மரத்தை வெட்டுவதற்கு, எனக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னார். எல்லாச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் ‘பிரசாரம்’ என்பது மிக முக்கியமான கருவியாகும். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிகரமாக அரசியலை மேற்கொள்வதற்கும் கருவிகள் அவசியமாகும். ஆனாலும் அரசியலரங்கில் கணிசமானோர, கூர் மழுங்கிய கருவிகளை வைத்துக் கொண்டுதான், கட்சிகளையும் அதனூடாக அரசிய…

  20. வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? 2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் வடக்கு மாகாண சபைக்­கான முத­லா­வது தேர்­தல் நடத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக எவரை நிறுத்­து­வது ? இந்­தக் கேள்வி பல மட்­டங்­க­ளி­லும் தலை­தூக்­கி­யி­ருந்­தது. தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாவட்­டக் கிளை அவ­சர அவ­ச­ர­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­திரா…

  21. #தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…

  22. இலங்கை: முதலை விழுங்கும் அரசியல் -அதிரன் கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான முட்டைகளை மணலுக்குள் இட்டுப் புதைத்துவிட்டு, அந்த முட்டைகளுக்குள் இருந்து முதலைக்குட்டிகள் வெளியில் வரும் வேளை, அங்கு போய், வௌியில் வரும் குட்டிகளைப் பிடித்து விழுங்கிவிடுமாம் முதலை. அதில் தப்பிப் பிழைத்து வருபவைதான் ஊருக்குள் அட்டகாசம் காட்டித் திரிகின்றன. சில பிரதேசங்களில், அவற்ற…

  23. #தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத…

  24. மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும் எமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஓர் இனத்­தின் தலை­மையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இர­வில் உரு­வாக்­கி­விட முடி­யாது. அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­வது உண்­மை­யான தலை­மை­யும் அல்லை. அவ­ரி­டத்­தில் சிறந்த தல…

  25. நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும் நரேன்- கிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.