Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா? உலக வல்­ல­ர­சு­க­ளான ஐக்­கிய அமெ­ரிக்­காவும் சோவியத் ரஷ்யாவும் அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார, விஞ்­ஞான துறை­களில் ஜாம்­ப­வான்­க­ளாக விளங்­கிய கால­கட்­டத்­தில் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்­பாக ஆசிய, ஆபி­ரிக்க, இலத்­தீன்­ அ­மெ­ரிக்க நாடுகள் வல்­ல­ர­சு­களின் ஆதிக்­கத்­தினால் ஏற்­பட்ட பாதக நிலை­மை­களைக் கருத்­திற்­கொண்­டன. நேர­டி­யாக இரு வல்­ல­ர­சு­களின் நிகழ்ச்சி நிர­லுடன் இணை­யாமல் மூன்­றா­வது அணி­யாக சர்­வ­தேச மேடை­களில் பல நாடு­க­ளினைக் கொண்ட ஒரு அணி உரு­வாக வேண்­டு­மென்ற வேட்­கையில் இந்­தி­யாவின் முதல் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு, இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி சுகர்ணோ, எகிப்­திய ஜன…

  2. சிறிசேனவும் திகனவும் – கற்றுக்கொள்ளாத 3 பாடங்கள்: சுனந்த தேசப்பிரிய – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாளரே பொறுப்பு… முதலில் நிறைவேற்று ஜனாதிபதி சிறிசேன எமக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் புதிய பாடமற்ற பாடத்தைப் பார்ப்போம். அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் ஜனநாயகவாதிகள் அறிந்திருந்த பாடமாகும். ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எவ்வளவு எதேச்சாதிகாரமானது என்பதே அந்தப் பாடமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியாகவே சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகினார். எனினும், தற்பொழுது அ…

  3. கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது. இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப…

  4. பன்மைக்கு சவாலாக விளங்கும் ஒருமை இலங்­கையின் வர­லாற்றில் மீண்டும் ஒரு தடவை கசப்­பான நிகழ்­வுகள் இப்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ள இன­வாத சிந்­த­னைகள் நாட்டின் ஐக்­கி­யத்­தை கேள்­விக்­கு­றி­யாக்கி இருக்­கின்­றன. நல்­லாட்­சிக்கு சவா­லாக விளங்­கு­கின்ற இத்­த­கைய நிகழ்­வு­களின் கார­ண­மாக நாடு பதற்ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. ஏற்­க­னவே இந்­த­நாட்டில் விதைக்­கப்­பட்ட இன­வாதம் இப்­போது விருட்­ச­மாக வளர்ந்து பல்­வேறு சிக்­கல்­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் சிறு­பான்­மை­யி­னரின் இருப்பு மற்றும் எதிர்­காலம் என்­பன தொடர்பில் இப்­போது சிந்­திக்க வேண்­டிய ஒரு நிலை­மையும் மேலெ­ழுந்­…

  5. தேர்தல் முடிவுக்கு பின்னால் நடப்பது என்ன? உள்­ளூ­ராட்சித் தேர்தல் எல்லா மட்­டங்­க­ளிலும் குழப்­பங்­களைத் தான் தீர்­வாகத் தந்­தி­ருக்­கி­றது. தேர்தல் முடி­வுகள், மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கு சாத­க­மாக அமைந்­ததால், ஏற்­பட்­டுள்ள அர­சியல் குழப்­பங்கள் ஒரு புறம் நீடிக்­கி­றது. தற்­போ­தைய அர­சாங்கம் நீடிக்­குமா- நிலைக்­குமா என்ற கேள்­வியை அது உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது. இந்த அதி­காரப் போட்­டி­யினால் அர­சாங்­கத்தின் பெரும்­பா­லான செயற்­பா­டுகள் குழப்­ப­ம­டைந்து போயி­ருக்­கின்­றன. அடுத்து என்ன நடக்கும் என்று அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளாலும் சரி, நாட்டு மக்­க­ளாலும் சரி, கணிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­…

  6. குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேர­வையின் கூட்டம் பெரும் பர­ப­ரப்­பையும், விமர்­ச­னங்­க­ளையும் தோன்­று­வித்­தி­ருக்­கி­றது. காரணம், பேர­வையில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளி­க­ளுக்குள் தோன்­றி­யுள்ள முரண்­பா­டுகள் தான். இதனால், தமிழ் மக்கள் பேர­வையின் எதிர்­காலம் குறித்த கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்ற நிலையும் தோன்­றி­யி­ருக்­கி­றது. தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­டதே, ஒரு குழப்­ப­மான அர­சியல் நிகழ்ச்சி நிர­லுடன் தான். பேரவை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியும், அதற்குப் பின்னால் இருந்த தரப்­பு­களும், தமிழ்த் தேசிய அர­சி­யலை வலுப்­ப­டுத்­து­வது என்ற பெயரில், முன்­னெ­டுத்த…

  7. வாழ்வுரிமைக்கு பேரிடி இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட­மு­மில்லை. இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக பௌத்த –சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை. அதற்­காக ஏனைய இனத்­த­வர்கள் வந்­தேறு குடி­க­ளல்லர். அந்நி­யர்­­க­ளி­ட­மி­ருந்து இந்­நாட்டை மீட்­ப­தற்­காக சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கங்­களின் தலை­வர்­களும் போரா­டி­யி­ருக்­கி­றார்கள். அதனால், இந்­நாட்டுப் பிர­ஜைகள் என எவ­ரெ­வ­ரெல்லாம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ அவர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் அத்­தனை உரி­மை­க…

  8. ஜெனீவாவில் காத்திருக்கும் கடிவாளம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் நடந்து கொண்­டி­ருக்கும் போதே, கண்­டியில் இன­வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­டி­யுள்­ளன.. இம்­முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரைச் சமா­ளிப்­ப­தற்­காக, அர­சாங்கம் அவ­சர அவ­ச­ர­மாக, காணாமல் போனோர் பணி­ய­கத்­துக்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்­தது. காணாமல் போவதில் இருந்து பாது­காப்பு அளிக்கும் சர்­வ­தேச பிர­க­டன சட்­டத்தை நிறை­வேற்­றி­யது. இந்த இரண்­டையும் வைத்துக் கொண்டே இம்­முறை ஜெனீவா கூட்­டத்­தொ­டரைச் சமா­ளித்து விட எண்­ணி­யி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, ஜெனீவா அமர்வு கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­தி­ருக்­கி­றது. எ…

  9. வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் ரொபட் அன்­டனி கடந்த திங்­கட்­கி­ழமை முதல் கண்டி மாவட்டம் உள்­ளிட்ட நாட்டின் சில பகு­தி­களில் நில­விய வன்­முறை சூழல் தற்­போது முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்கள் வழ­மைக்கு திரும்ப ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இந்த வன்­முறை சம்­ப­வங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­ன­போது அவற்றை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு திண­றிய அர­சாங்கம் பின்னர் தன்னை சுதா­க­ரித்­துக்­கொண்டு நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது. விசே­ட­மாக அவ­ச­ர­கால நிலை ஊர­டங்கு சட்டம், படைகள் கள­மி­…

  10. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்? நிலாந்தன்.. ‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.’ -அமர்தியா சென் அம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப…

  11. விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள் தேசிய இனங்­க­ளின் பண்­பாட்­டுக் கூறு­கள், பழக்க வழக்­கங்­கள், விளை­யாட்­டுக்­கள், வழி­பாட்டு முறை­க­ளின் பின்னணியிலே, அந்த இனக் குழு­மங்­க­ளின் தொன்­ம­மும், மர­பும் தொடர்ந்து பேணப் ப­டு­வது மட்­டு­மல்லாமல், இன அழிப்­புக்கு எதி­ரான தொடர் பொறி­மு­றை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டும் கொண்­டி­ருக்­கும். தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின் முக்­கிய ஆய்வு,தமி­ழர் அவ­லங்­கள் என்ற வகை­யிலே ஆயி­ரக்­க­ணக்­கான அவ­லங்­க­ளை­யும் இன்­னல்­க­ளை­யும் தமி­ழர்­கள் பல…

  12. வன்முறையின் குறிக்கோள் இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் தொட­ரு­மா­க­வி­ருந்தால் நாங்கள் ஆயு­த­மேந்தி போரா­ட­வும்­த­யங்க மாட்டோம் என்ற ஆவே­ச­மான கருத்தை பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன். கண்­டி­ நிர்­வாக மாவட்­டத்தில் தெல்­தெ­னிய திக­னவில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கொடூர தாக்­குதல் மற்றும் வன்­மு­றைச்­சம்­ப­வங்­களைக் கண்­டித்து அவரால் மேற்­கண்ட காட்­ட­மான வாக்­கி­யங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பாராளுமன்றில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­ன­ணி, ஆளுங்­க­ட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப…

  13. ஐ.நா.வின் 30/1ஆம் தீர்மானம் இலங்­கைக்கு பாதிப்பா? இலங்கை ஐ.நா.வின் ஓர் அங்­கத்­துவ நாடாகும். எனவே, அதன் எல்லா விதி­முறை­க­ளுக்கும் கட்­டுப்­படக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றது. பொது­வாக எந்த நாடும் சர்­வ­தேச நீதி­நி­யா­யங்­க­ளுக்கு முரண்­ப­டு­மாயின், அந்த நாடு தனி­மைப்­ப­டவே செய்யும். 1939 ஆம் ஆண்டு முதல்1944 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இரண்டாம் உலக மகா­யுத்­தத்தை தொடர்ந்­துதான் யுத்­தத்­தையும் அதன் அழி­வு­க­ளையும் தவிர்க்கும் பொருட்டு சர்­வ­தேச நாடுகள் ஐ.நா.சபையை உரு­வாக்­கின. எனவே, அதில் அங்­கத்­துவம் வகிக்கும் இலங்கை தனது உள்­நாட்டு யுத்­தத்தில் ஐ.நா. தலை­யி­டு­வ­தாகக் கூற­மு­டி­யாது. அது விதித்­தி­ருக்கும் யுத்த விதி­மு­றை­களை மீற­வும்­ மு­டி…

  14. கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? யதீந்திரா உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசு கட்சி இதுவரை வெளியிட்டுவந்த அரசியல் தீர்வு தொடர்பான நம்பிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டது. சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். புதிய அரசியல் யாப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதே தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டுவந்த கதை. தற்போது அந்தக் கதையை எழுதிய சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு கதையின் போக்கை எவ்வாறு மாற…

  15. வன்முறையின் பின்னணி என்ன? நல்­லாட்சி அர­சாங்கம் மிக மோச­மான நெருக்­க­டிக்குள் சிக்­கி­யி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அடைந்த பின்­ன­டைவு, நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்கு ஆப்பு வைக்கும் வகையில் நிலை­மை­களை மோச­ம­டையச் செய்­தது. ஊழல், மோச­டி­களைக் காரணம் காட்டி, பிர­தமரைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அத்­த­கைய அர­சியல் நிலை­மையை சரி­செய்து, ஸ்திரத்­தன்­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த சூழ­லி­லேயே அம்­பா­றை­யிலும். அதனைத் தொடர்ந்து கண்டி பிர­தே­சத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­வி…

  16. வலைத்தளங்கள் ஊடாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம் : கண்டி கலவரமும் பின்னணியும் இலங்கைத் திருநாட்டின் தனி அழகே அதன் பல்­லின பரம்­பலும் அது சார்ந்த கலா­சார விழு­மி­யங்­களும் என்றால் யாரும் மறுக்க முடி­யாது. எனினும் தற்­போ­தைய சூழலில் அந்த அழ­குதான் ஆபத்­தாக உரு­வா­கி­யுள்­ளது. ஆம், தற்­போ­தைய சூழலில் நடக்கும் விரும்­பத்­த­காத சம்­ப­வங்­களின் பால் அவ­தானம் செலுத்தும் போது இந்த பல்­லின பரம்பல் நாட்டின் சாபக்கேடா என எண்ணத் தோன்­று­ம­ள­வுக்கு நிலைமை மோச­மாக உள்­ளது. கண்டி மாவட்டம் முழு­வதும் இவ் வாரம் பதி­வான வன்­மு­றைகளே இவ்­வா­றான எண்­ணத்­துக்குக் கார­ண­மாக அமை­கின்­றன. கடந்த வாரத்தின் இறுதி வரை அமை­தி­யாக எந்த பதற…

  17. ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமிய மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் இருப்பு குறித்த அபாய உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு கண்டி வன்முறைகள் தள்ளியுள்ளன. கண்டியில் பற்றி எரியும் வீடுகளும் வியாபார நிலையங்களும் தமிழர்களுக்கு 1983ஐ நினைவுபடுத்துகின்றன. இலங்கையில் முதன் முதலில் இன வன்முறையை எதிர்கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 1915ஆம் ஆண்டில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டத…

  18. வெறுப்பை விதைத்தல் கிரிஷாந் பட மூலம், Xinhua “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்களே சமூக வலைத்தளங்களிலும் பொது வெளியிலும் பரவியோடுகிறது. கொஞ்சமாவது நிதானித்து நின்று யோசிக்க, உரையாட யாருக்கும் நேரமில்லை. தனிமனிதர்களின் குறைபாடுகளை, கடந்த கால கசப்பான அனுபவங்களைத் தொகுத்து, இப்போது வெளிக்கொண்டு வருகின்றனர். இதனை ஒரு சடங்கு போல ஆற…

  19. நல்லாட்சியின் மீது நம்பிக்கை இழந்துவரும் சிறுபான்மை மக்கள் தம்­புள்ளை, அளுத்­கம, பேரு­வளை, தெஹி­வளை இன்னும் பல முஸ்லிம் பிர­தே­சங்­களில் 2016 வரை மேற்­கொள்­ளப்­பட்ட இன, மத குரோத வெறி­யாட்­டங்­களை நிறுத்த முடி­யாமல் போன­தற்­கா­கவே,முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை பிரிந்து, அவ­ருக்­கெ­தி­ராக தேர்­தலில் அவரை தோற்­க­டிக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கேற்­பட்­டது. அதன் அவ­சி­யத்தை முஸ்­லிம்­க­ளிடம் உறு­திப்­ப­டுத்தி, ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக நாம், எமது பட்டம் பத­வி­களைத் துறந்து மஹிந்­தவின் ஆட்­சியில் இருந்து வெளி­யே­றினோம். நமது தூர­தி­ருஷ்­டி­யான முடி­வி­னதும், உழைப்­பி­னதும் கார­ண­மாக முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளா­லேயே மஹிந…

  20. சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் கொண்­டு­ வ­ரு­வதில் தாமதம் வேண்டாம் நாட்டில் ஏற்­பட்­டுள்ள மோச­மான நிலை­மையை கட்­டுப்­படுத்த அர­சாங்கம் கடும் பிர­யத்­த­னங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் நெருக்­கடி நிலை தொடர்ந்து கொண்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. அவ­ச­ர­கால நிலை அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஊர­டங்கு சட்டம் நடை­மு­றையில் இருக்­கின்ற சூழ­லிலும் இன்னும் மக்கள் அச்­சத்­து­ட­னேயே இருந்­து­கொண்டு இருக்­கின்­றனர். குறிப்­பாக திக­னையில் ஆரம்­ப­மான இந்த வன்­முறை சம்­ப­வங்கள் தெல்­தெ­னிய, பூகொடை, மாத்­தளை, கண்டி உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளுக்கு பர­வி­யி­ருந்­தது. இந்­நி­லையில் அர­சாங்கம் இந்த நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த கடும் நட­வ­டிக்…

  21. குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள் சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள். கடந்த சில வாரங்களாக உலகத்தின் கவனம், சிரியா மீது மீண்டுள்ளது. சிரியாவில், குழந்தைகள் சாகும் படங்கள் வெளியிடப்பட்டு, அங்கு ஒரு மனிதப் பேரவலம் நடந்தேறுவது போல, ஊடகங்களும் சமூக ஊடாட்டத் தளங்களும் சொல்கின்றன. திடீரென்று சிரியா மீது என்றுமில்லாத …

  22. விகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது சுமார் பத்து வருடங்களாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலமாகவும் ஏனைய கூட்டங்களிலும் ஆராயப்பட்டு, பல சட்டத் திருத்தங்கள் ஊடாக அமுலுக்கு வந்த புதிய கலப்புத் தேர்தல் முறை, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. புதிய முறையில், முதன் முறையாகக் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் ஒரு மாதமாகியும் இன்னமும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி சபைகளை ஸ்தாபிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உரிய நேரத்தில் வர்த்தமானியில் வெளியிட, தேர்…

  23. வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல் அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன. உண்மையில், நாட்டில் என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த, சிங்கள இனவாதம், ஏன் மீண்டும் கிளர்ந்தெழுகிறது? இந்தக் கேள்விகள் பலரிடத்தில் உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பதில்கள் வருகின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இவை ஒன்றும், எதேச்சையான நி…

  24. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம் அனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 வீத இட ஒதுக்கீடு வழங்கி அதன் அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. பொதுவாகவே பெண்கள் இரண்டாம் தரத்திலேயே வைத்து கணிக்கப்படுவதாகவும், பல்வேறு விடயங்களிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், திறமைகளும், உரிமைகளும் உள்ள போதிலும், தொழில் தளங்களிலும், சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை என்றும் பெண்ணிலைவாதிகள் கூறுகின்றார்கள். …

  25. ரணிலின் பதவி பறிபோகுமா? உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது. அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.