அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது ஆளும் அராசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு உள்ளதா அல்லது குறைந்து விட்டதா என்பதை மதிப்பீடு செய்யும் தேர்தலாக இருக்கப்போகிறது. அதேவேளை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ அணிக்கு பரீட்சைப் போராக இருக்கப் போகிறது என்பது ஏதோவொரு வகையிலுண்மை. வட – கிழக்கைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட வாய்ப்பாட்டை பிரயோகிக்க முடியாவிட்டாலும் இந்த தேர்தலானது கூட்டமைப்புக்கும் அதற்கு எதிரே அணிகட்டி நிற்கும் மாற்றுக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றுக்கிடையிலான பலப்பரீட்சையை பரி…
-
- 0 replies
- 429 views
-
-
எங்கே நல்லிணக்கம்? முன்னைய ஆட்சியிலும் பார்க்க நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை மிகுந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அடியோடு மறுப்பதற்கில்லை. முன்னைய ஆட்சியிலும் பார்க்க இந்த ஆட்சியில் இது முன்னேறியுள்ளது என்பதிலும் சந்தேகமில்லை. ஆயினும், சாண் ஏற முழம் சறுக்குவது போன்று அல்லது தொட்டிலையும் ஆட்டி, குழந்தையைக் கிள்ளி விடுவது போன்ற செயற்பாடுகளுக்கு மத்தியிலேயே நல்லிணக்கத்திற்கான இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. யாழ்பாணத்தில் நல்லிணக்கம் இருக்கின்றதா, எங்கே நல்லிணக்கம் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயல…
-
- 0 replies
- 335 views
-
-
பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்? நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது சாத்தியமற்றது. இந்த கசப்பான உண்மையை, கடந்த வார உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் உறுதிப்படுத்துகின்றன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்களின் இடஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அனைத்து அரசியற் கட்சிகளும் ஆதரித்திருந்ததுடன் நா…
-
- 1 reply
- 1.4k views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை தக்கவைக்குமா? இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய உள்ளூராட்சி சட்டத்திருத்தங்களுடன் கலப்பு முறையில் நடைபெறவுள்ளது. இரண்டு வருடகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள இத் தேர்தலானது எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலானது அடிமட்ட அரசியல் பிரதிநிதிகளை பிரதேச, நகர, மாநகர சபைகளுக்கூடாக தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலாகவே பார்க்கப்பட்டாலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் மிக்க தேர்தலாக அமைந்துள்ளதாக அர…
-
- 0 replies
- 188 views
-
-
வாக்காளருக்கு அபராதம் அவசியம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது. அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூ…
-
- 0 replies
- 308 views
-
-
வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கின்ற நிலையில், இன்னும் என்னென்ன அடாவடிக் காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ என்கிற அச்சம் எழுகின்றது. தேர்தல் அரசியல் எப்போதுமே வெற்றியைப் பிரதானமாகக் கொண்டதுதான். எனினும், வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள் சார்ந்து அடிப்படைத் தார்மீகத்தைக் கட்சிகளும், வேட்பாளர்களும் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்…
-
- 0 replies
- 305 views
-
-
பொய்களை அறிக்கையிடுவது எப்படி? இப்பத்தியின் தலைப்பைப் பார்த்ததும், ஊடகவியலாளர்களுக்கான செயல்நூல் ஒன்றிலிருந்து, சில பந்திகளைத் தவறாகப் போட்டிருக்கிறார்கள் என்று, தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். “பொய்களை அறிக்கையிடுவது எப்படி? பொய்களைத் தவிர்த்து வாசிப்பது எப்படி?” என்பது தான், இத்தலைப்பின் நீண்ட வடிவம். அத்தோடு, சாதாரண வாசகர்களினதும் பொதுமக்களினதும் பங்களிப்பு இல்லாமல், மேற்படி வினாக்களுக்கான விடைகளைக் காண்பதென்பது சாத்தியப்படாது. பொய்களைப் பற்றி எதற்காகத் திடீரென ஆய்வு என்றால், 2017ஆம் ஆண்டை, பொய்களின் ஆண்டு என்றே வர்ணிக்கலாம். எங்கு பார்த்தாலும் பொய்களும் “போலிச் செய்தி” என்ற கூச்சல்களும் நிறைந்த ஆண்டாக, இவ்வாண்டு அமைந்தி…
-
- 0 replies
- 279 views
-
-
அரசியலா அபிவிருத்தியா? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-27#page-18
-
- 0 replies
- 294 views
-
-
ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும் வீரகத்தி தனபாலசிங்கம் (எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர்) ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)யின் கொள்கை பரப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கில தினசரியொன்றுக்கு அளித்திருந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அவரது கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தன. அதுவும் குறிப்பாக அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இக்கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாகின்றன. இனப்பிரச்சினைக்கான காரணங்கள் …
-
- 1 reply
- 1.4k views
-
-
புதிதாகவும் புதிராகவும் புதினமாகவும் புரிந்துணர்வு இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் உதயத்துக்கு, நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் உறுதுணையாக விளங்கியவர்கள் என்பதை, எவரும் மறுக்கவோ அல்லது மறுதலிக்கவோ முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2015இல் ஒரு தசாப்த கால ஆட்சியுடன் அஸ்தமித்தது, அல்லது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மிகப்பெரிய பெரிய எதிர்பார்ப்புகளின் மத்தியிலேயே, தமிழ் மக்கள் நடப்பு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். அதேபோல, சர்வதேச நாடுகளும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் என நம்பினார்கள். 1948ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களி…
-
- 0 replies
- 446 views
-
-
ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள் - ஜனகன் முத்துக்குமார் கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர். ஒன்பது நாடுகள் ஆதரவாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படட 35 நாடுகள் வாக்களிக்காத நிலையிலும், 128 நாடுகள், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஐ.நாவுக்கான ஐ.அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி, ஐ.அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகள் தொடர்…
-
- 0 replies
- 261 views
-
-
தேர்தல் வெற்றியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தக்கவைக்க முடியுமா – யதீந்திரா யதீந்திரா உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17 வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சண்யமின்றி தூக்கி வீசவும் அவர்கள் தயங்கவில்லை. ஆசனப் பங்கீடு தொடர்பில் இதுவரை இல்லாதளவிற்கு பங்காளிக் கட்சிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பங்காளிக் கட்சிகளோ தமிழரசு கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்காக அனைத்து அவமானத்தையும் சகித்துக்கொள்ளத் தயங்கவில்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினாராம்: ‘அவர்கள் உதை…
-
- 2 replies
- 520 views
-
-
பங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா ? யதீந்திரா ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சிக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளான டெலோவும், புளொட்டும் வலியுறுத்தியிருந்தன. அது பற்றி பேசலாம் என்று தமிழரசு கட்சியும் உறுதியளித்திருந்தது. இது தொடர்பில் கொழும்பில் கூடிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் …
-
- 0 replies
- 579 views
-
-
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! – கம்பவாரிதி இ. ஜெயராஜ் உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது. இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம், உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது. அப்புத்துயிர்ப்பு, இனத்தின் நன்மை நோக்கியதாய்த் தெரியவில்லை. தலைவர்களின் நன்மை நோக்கியதாகவே தெரிகிறது. உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கலில், நம் கூட்டமைப்புத் தலைவர்களின் ஒற்றுமை (?), மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அவ் ஒற…
-
- 0 replies
- 725 views
-
-
நேபாளம்: இடதுசாரிகளின் தருணம் மக்களின் விருப்பங்களுக்கு எல்லா வேளைகளிலும் தடை போடவியலாது. ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும் அதிகாரிகள் விரும்பாவிட்டாலும் அண்டைநாடுகள் விரும்பாவிட்டாலும் மக்களின் விருப்பத்துக்கு எதிரான போக்கு என்றென்றைக்குமானதல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டியதைப் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் சாம, பேத, தான, தண்ட ஆகிய அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் ‘மக்கள்தான் தீர்மானகரமான சக்தி’ என்ற விளாடிமிர் லெனினின் சொற்கள் புகழ்பெற்றவை. மக்கள் ஒரு செய்தியைச் சொல்ல விளைகின்றபோது, அது எப்போதும் வலுவான சக்தியாகவே இருக்கும். அண்மையில், நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாநிலங்…
-
- 0 replies
- 438 views
-
-
சிறிய கோதாவில் பெரிய மல்யுத்தம் தற்போது 2015 ஆண்டு உருவான நல்லாட்சியின் மூலபிதா மாதுளுவாவே சோபித தேரர் உயிருடன் இல்லை. இதற்கு ஒத்துழைத்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இப்போது முழுப்பங்களிப்பையும் வழங்குவதாக இல்லை. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரி ஆகியும்கூட அக்கட்சிக்குள் முழு ஆதிக்கமும் இல்லை. இப்போதுதான் இவர் தனிமைப்பட்டுள்ளதை உணர்கிறார். பொது ஜனாதிபதி கட்சி ஜனாதிபதியாக இருக்கக்கூடாது. கட்சியின் தலைமைத்துவத்தை சந்திரிகாவுக்கு வழங்கியிருக்க வேண்டும். பாராளுமன்றத்தோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்காது பதவிக்காலம் முடியும் வரை முழு அதிகாரத்தையு…
-
- 0 replies
- 443 views
-
-
அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை கொளுத்தும் ட்ரம்ப் மீண்டும் மத்திய கிழக்கின் பூதாகரமான மிக நீண்ட வரலாற்றை உடைய இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் நெருப்பினை கொளுத்தி கொழுந்துவிட்டு எரியச் செய்தவர் வேறு யாருமல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியான அமெரிக்க ஜனாதிபதி பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். வட கொரிய அதிபர் மின்னாமல் முழங்காமல் தமது அணுகுண்டு அபிலாஷைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்க வைத்து சாதித்துக் கொண்டிருக்கையில் டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கிறார். வடகொரிய ஜனாதிபதியோ அமெரிக்கா அழித்…
-
- 0 replies
- 426 views
-
-
புதிய பொறிமுறை யோசணையை முன்வைக்கவுள்ள ஹுசைன்? உள்நாட்டில் தேர்தல் தொடர்பான பரபரப்புக்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அதேகாலத்தில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றன. தேர்தல் காலத்தில் இலங்கையில் பல்வேறு விடயங்கள் பிரசாரப்பணிகளின் போது பேசப்படவுள்ள நிலையில் ஜெனிவா விவகாரமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது எதிர்வரும் பெப்ரவரிமாதம் 27ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதுவும்…
-
- 0 replies
- 354 views
-
-
தவறான போக்கு தேர்தல் என்பது மாற்றங்களுக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்துவது. அல்லது நிலவுகின்ற நன்மையான நிலைமையைத் தொடர்ந்து பேணுவதற்கு வழிசமைப்பதாக அமையும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், குட்டித் தேர்தல் என்று வர்ணிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அத்தகைய எதிர்பார்ப்பைக் கடந்து ஓர் அரசியல் வியூகத்தில் கால் பதிக்க முற்பட்டிருக்கின்றது. இதனால் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற நிலையைக் கடந்து, அடுத்த கட்ட அரசியல் நிலைமைகள் என்ன ஆகும் என்ற கவலை தோய்ந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றது. அடிமட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, கிராமிய போக்குவரத்து, குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி, சுகாதாரம் மற்றும் பொது வசதிகள் என்பவற்றில் அபிவ…
-
- 0 replies
- 788 views
-
-
கைகூடாத கூட்டு ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது. மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’ யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வதற்கு, சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மைக் கட்சிகளும் பின்னிற்பதில்லை. ‘வேற்றுமையில் ஒற்றுமை காணுதல்’ என்ற கோட்பாடு, அரசியலில், தேர்தல் காலத்தில் மட்டுமே அதிகமதிகம் பரீட்சார்த்தம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் வடமாகாணத்தில், மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், பிரதான தமிழ்க் கட்…
-
- 0 replies
- 759 views
-
-
குழப்பத்தில் மக்கள்…..? ருத்திரன்- கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப்போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் அதன் நகர்வுகள், செயற்பாடுகள் என்பன எவ்வாறு அமைந்திருக்கின்றது என்ற கேள்வி உள்ளது…? அவர்களின் தற்போதைய நகர்வு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமா என்ற கேள்வி…
-
- 0 replies
- 709 views
-
-
ராகுலுக்குக் கிடைத்தது வெற்றியா, தோல்வியா? இந்திய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய சில வாரங்கள், மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன. இன்றைய தினம் (21), தமிழகத்தின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இடம்பெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. ஆர்.கே நகரைப் பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிதாகச் செல்வாக்குச் செலுத்தாத ஒரு தொகுதியாக இருக்கிறது. அதற்குப் பிரதானமான காரணமாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் எப்போதும் வரவேற்பு இருந்ததில்லை என்ற அடிப்படையில், இத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியடையும் என்பதில் மாற்றுக் கருத்துகளே இல்லை. …
-
- 0 replies
- 480 views
-
-
இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்? இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக் கிடந்த மஹிந்வை, உசுப்பேற்றி, மீண்டும் களத்துக்கு இழுப்பதில் சூத்திரதாரியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமது குருவும் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, முக்கியமான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், அசாதாரணமாக மௌனம் காக்கிறார்;அல்லது குரலைத் தாழ்த்திப் பேசுகிறார். காரணம், நாடு அறிந்ததே. அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்ன…
-
- 0 replies
- 334 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’ - 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நடக்கப்போகும், உள்ளூராட்சித் தேர்தலை எல்லா கட்சிகளுமே ஒரு பலப்பரீட்சையாகத் தான் பார்க்கின்றன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் கூட அதேநிலைதான். இந்த உள்ளூராட்சித் தேர்தல் பல்வேறு கட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் பலத்த சோதனையையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது. நேரடித் தெரிவு மற்றும் விகிதாசாரத் தெரிவு முறை என்பன, இணைந்த கலப்பு முறையில் நடைபெறும் முதலாவது தேர்தல். புதிய தேர்தல் முறையின் சாதக பாதகங்களை அனுபவபூர்வமாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம்தான் கிடைக்கப் போகிறது. …
-
- 0 replies
- 310 views
-
-
நன்மை தராத செயற்பாடு! http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-20#page-29
-
- 0 replies
- 342 views
-