Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல் – இதயச்சந்திரன் மீண்டும் தேர்தல்! அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம்இ மறுபடியும் அரங்கேறப்போகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடுஇ சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம். பொருளாதார சுமைஇ வேலைவாய்ப்பற்ற கையறுநிலைஇ நிலமற்ற அகதிவாழ்வுஇ நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள்இ காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலைஇ இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்புஇ என்பவற்றைஎதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம். அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு. பண்டா காலத்தி…

  2. இனரீதியான பிரதேச அதிகாரப் பரவலே ஒரே தீர்வு எஸ். டப்ளியூ . ஆர்.டி.பண்டாரநாயக்கவே முதலில் 1924 ஆம் ஆண்டு சமஷ்டி பற்றிக் குறிப்பிட்டதாக அண்மையில் சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அது கரையோர சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்தும் கண்டி மற்றும் சப்ரகமுவ சிங்களவரின் தனித்துவங்களைப் பாதுகாக்க அவர் முன்வைத்த சமஷ்டியாகும். எனினும் அது அமுலாகியிருந்தால் சிங்கள மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு இல்லாமற் போய்விடும். வடமாகாண தமிழர்க்கும் தனித்துவப் பிரதேச வலிமை கிடைத்துவிடும் என நினைத்தே சிங்கள மகாசபையின் தலைவராக அவர் ஆனதும் அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டார். 1957 ஆம் ஆண்டு திருமலையில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் தந்தை செல்வா கிழக்க…

  3. கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடி­வெ­டுத்­ததை அடுத்து, கூட்­ட­மைப்பு பல­வீ­ன­ம­டை­வது போன்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டது. எனினும், அடுத்த சில நாட்­க­ளி­லேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழ்க் காங்­கிரஸ் கூட்­டணி முயற்சி முளை­யி­லேயே கருகிப் போனதும், ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்சி, வரதர் அணி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­களில் இறங்­கி­யதும், கூட்­ட­மைப்பு மீண்டும் பல­ம­டை­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­களை அதி­க­ரிக்கச் செய்­தது. எனினும், உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­…

  4. புதிய கூட்டுக்களும் – தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்? – நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்ளூராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழு…

  5. தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக ரீதி…

  6. தமிழ் மக்களின் அரசியல் பலவீனம் தமிழர் தரப்பு அர­சி­ய­லா­னது, தமி­ழ­ர­சுக்­கட்சி தலை­மை­யி­லான அணி, ஈ.பி­.ஆர்­.எல்.எவ். - தமி­ழர்­ வி­டு­தலைக் கூட்­டணி இணைந்த அணி, தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியை உள்­ள­டக்கி பொன்­னம்­பலம் கஜேந்­தி­ர­குமார் தலை­மையில் மற்­றுமோர் அணி என பல கூறு­க­ளாக சித­றி­யி­ருக்­கின்­றன. தமிழ் மக்­களின் பலம் வாய்ந்த அர­சியல் அமைப்­பாக இருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இதனால் பல­மி­ழக்க நேரிட்­டி­ருக்­கின்­றது. இது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உடை­வாக மட்­டு­மல்­லாமல் முக்­கி­ய­மாக தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் பல­வீ­ன­மா­கவும் பல­ராலும் கவ­லை­யுடன் நோக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை மேலும் மேலும் பல­முள்­ள…

  7. சஞ்­ச­ல­மான சக­வாழ்வின் எதிர்­காலம்? வீரகத்தி தனபாலசிங்கம் ( எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் ) ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் சேர்ந்து தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைத்து இரு வரு­டங்கள் இரு மாதங்­க­ளுக்கும் சற்று கூடு­த­லான காலம் கடந்­தி­ருக்கும் நிலையில், அவற்­றுக்­கி­டை­யி­லான ‘சக­வாழ்வு’ தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தின் பத­விக்­காலம் முடி­வ­டையும் வரை நீடிக்­குமா என்ற கேள்வி அர­சியல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது. அடுத்த வருட ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வி­ருக்கும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்­கான தந்­தி­ரோ­பாயம் குறித்து நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியி…

  8. நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன. …

  9. வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள். நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த…

  10. சமஷ்டியின் மூலம் சவால்களை வெற்றி கொள்ள முடியும் இனப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தேவை இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. இவ்­வி­ட­யத்தில் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொள்­ளு­மி­டத்து நாடு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையை சந்­திக்க வேண்­டி­வரும் என்று தொடர்ச்­சி­யா­கவே எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என்று சர்­வ­தே­சமும் வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில், இலங்­கையின் பசப்பு வார்த்­தை­களை இனியும் சர்­வ­தேசம் நம்­பு­வ­தற்கு தயா­ராக இல்லை என்­ப­த­னையே சர்­வ­தே­சத்தின் அண்­மைக்­கால போக்­குகள் வெளி…

  11. வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’? மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தாலும், அவற்றுக்குப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கின்றது. எனினும், இந்தப் பிரச்சினை சிறிய மற்றும் சிறுபான்மைக் க…

  12. யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்: நீதியின் புதிய அத்தியாயம் நீதி எல்லோருக்குமானதல்ல; நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை. நீதியின் அளவுகோல்கள் வேறுபட்டன. யாருடைய நீதி, யாருக்கான நீதி, எதற்கான நீதி போன்ற கேள்விகள் நீதியின் தன்மையை விளங்கப் போதுமானவை. நீதி பற்றிய புதிய கேள்விகள், காலங்காலமாக எழுந்து அடங்கியுள்ளன. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் பெயரால், நீதியின் அரசியல் அரங்கேறியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோற்ற காரணத்தால் ஜேர்மனிய, இத்தாலிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டிக்க…

  13. புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும் தமிழன் என்றால் திமிர்ப்பிடித்தவன், செயல்வீரன்ஈ வீரத்தின் சின்னமவன் என்றெல்லாம் தமிழனின் பெருமை அன்றுதொட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல்துறைகளிலும் தமிழன் வெற்றிநடைபோட்டு வருகின்றான். தமிழன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் இலக்கை அடையும்வரை கடுமையாகப் போராடுவான். எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடவே முயற்சிப்பான். ஆனால், காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களுமே தமிழனின் வெற்றிப்பயணத்துக்கு வேலிபோடும் காரணிகளாக அமைகின்றன. 21ஆம் நூற்றாண்டிலும் அவை நீடிப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும். இந்தியா…

  14. மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி... தமிழ் தேசிய இன விடு­தலைப் போராட்­ட­மா­னது நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்னர் ஒரு மேட்­டுக்­கு­டி­யி­னரின் கைகளிலும், சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் மேட்­டுக்­கு­டி­யினர் மற்றும் மத்­திய தர வகுப்­பி­னர்­களின் கைக­ளிலும், 1970 களுக்கு பின்னர் மத்­திய தர இளை­ஞர்­களின் கைக­ளிலும் குடி­கொண்­டது. முன்­னை­ய­வர்கள் தங்­க­ளது கல்வி அறி­வையும், செல்­வத்­தையும் கொண்டு பிரித்­தா­னி­ய­ரிடம் பேரம் பேசி தமது உரி­மை­களை வென்­று­வி­டலாம் என்று நினைத்­தி­ருந்­தனர். இருப்­பினும், அவர்­க­ளது எண்­ணங்கள் முழு­வதும் காலனித்துவ ஆதிக்­கத்தில் இருந்து இலங்­கையை விடு­விப்­ப­தி­லேயே குவிந்­தி­ருந்­தது. ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின…

  15. உள்ளூராட்சி தேர்தலும் அரசின் மீதான அதிருப்தியும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-06#page-18

  16. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்…

  17. யானைச் சவாரி உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களத்தில் எதிராளி பலமாக இருக்கும் போதும், மற்றைய தரப்புகளுக்குக் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எழுகிறது. சிலருக்குக் கூட்டணி என்பது இராஜதந்திரமாகும். கூட்டாளிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, மிக இலகுவாக வெற்றிக் கனிகள…

  18. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர். அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், இது சூனிய நிலைதானே. நிச்சயமாக! எந்த நம்பிக்கை வெளிச்சமுமில்லாமல் இருளாகவே நீளும் நிலை என்பது சூனியமே. இந்த நிலைக்குத் தனியே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மட்டும் கா…

  19. எங்கள் காலத்தில் தேசியவாதம் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் நவீன உலகத்திலிருந்து, பெருங்குழப்பமான தேசங்களின் இயல்பிலிருந்து பெறக்கூடிய பாடங்கள், அநேகமாக மறக்கப்படுகின்றன. ஆபத்தான தேசிவாத இயக்கங்களின் பிடியில் நாம் மீண்டும் சிக்கியுள்ளோம். அவ்வாறான கொள்கைகளுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும், பொருளாதார நெருக்கடிகள் பங்களித்திருக்கலாம் என்ற போதிலும், தேசியவாதத்தின் எழுச்சிக்கு, அதை மாத்திரம் குறிப்பிட முடியாது. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கிறுக்குத்தனமான வசவுரைகளாக இருக்கலாம்; ஐரோப்பாவிலுள்ள இனவாத அலையாக இருக்கலாம்; சீனாவிலும் இந்தியாவிலும், அபிவிருத்தியிலும் இராணுவமயமாக்கலிலும் அதி…

  20. சிறு­பான்­மை­க­ளுக்குள் பகைமை பெரும்­பான்­மையின் ஆளுமை 1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்­றிய சோல்­பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்­தி­ருக்க வேண்டும். அதா­வது சிறு­பான்­மை­களின் பூரண சம்­ம­தமும் அவர்­களின் அடிப்­படை உரி­மை­களின் உள்­ள­டக்­கமும் பல்­லின நீதி­ய­ர­சர்­களின் அங்­கீ­கா­ர­மு­மின்றி யாப்பை மாற்ற முடி­யாது. என்று அமைத்­தி­ருக்க வேண்டும். அப்­படிச் செய்­தி­ருந்தால், சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்­தி­ருக்கும். எனினும், பாரா­ளு­மன்­றத்தால் யாப்பை இரத்­தாக்க முடி­யாது என்று மட்­டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியே …

  21. பாகிஸ்தானின் அண்மைய நிகழ்வுகள் இந்திய – பாகிஸ்தான் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வழிவகுக்குமா? இரா­ணுவ சதி­க­ளுக்கும், இரா­ணுவ ஆட்­சிக்கும் நீண்­ட­காலம் உட்­பட்ட பாகிஸ்தான் மீண்டும் உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­ துள்­ளது. பாகிஸ்தான் சட்ட அமைச்சர் சாஹிட் ஹமீட் இஸ்­லா­மிய தீவி­ர­வா­த கட்சி­களின் தொடர்ச்­சி­யான வழி­ம­றிப்பு போராட்­டத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து இறங்­கி­யுள்ளார். அர­சாங்­கமும் அவர்­களின் தொடர்ச்­சி­யான போராட்­டத்­திற்கு அடி­ப­ணிந்­துள்­ளது. அண்­மையில் பாகிஸ்தான் அர­சாங்கம் தேர்தல் சட்­டத்தில் திருத்­த­மொன்றை மேற்­கொண்­டது. அத்­தி­ருத்த சட்­டத்தில் அல்­லா­ஹ்வுக்கு மரி­யாதை செலுத்தும் வாசகம் இடம்­பெ­ற­வில்லை என ஆட்­சே­பித்து இஸ்­லா­மிய தீவி­…

  22. துரோகம் இழைத்தது யார்? : ஆயுதக் குழுக்­க­ளுக்கு அரு­கதை இல்­லையா? மாவீரர் நாளன்று கிளி­நொச்­சியில் நடந்த மாவீ­ரர்­களின் பெற்­றோர்­களை கௌர­விக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், வெளி­யிட்­டி­ருந்த கருத்து தற்­போ­தைய அர­சியல் சூழலில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய விடயம் ஒன்றைத் தொட்டுச் சென்­றி­ருந்­தது. “2009ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஆயுதக் குழுக்­க­ளாக இருந்­த­வர்கள் இப்­போது மாவீரர் நாள் பற்றிப் பேசு­கி­றார்கள். விடு­தலைப் புலி­களை அழிக்க உத­விய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் மாவீரர் நாள் பற்றிப் பேசு­கி­றார்கள். இவர்கள் அர­சுடன் இணைந்து எப்­படிச் செயற்­பட்­டார…

  23. ‘ஒருமித்த’ நாட்டில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா? இதயச்சந்திரன் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள், மக்களால் புனரமைக்கப்படுகின்றன. இதுவரைகாலமும், இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை மனித உரிமைகூட இலங்கையில் மறுக்கப்பட்டு வந்தன. இப்போது இது அனுமதிக்கப்படுவதால், நல்லிணக்கத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரேயடியாக பாராட்டிவிட முடியாது. காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், நிலத்தை இராணுவத்திடம் இழந்த மக்களும் இன்னமும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். நீண்டகாலச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைகுறித்து, இந்த நல்லாட்சி (?) அரசு வேண்டாவெறுப்பு…

  24. மியன்மாரில் சீனாவின் பொருளாதார நலன்களும் ரோஹிங்யா நெருக்கடியும் சீனா ஏனைய நாடு­களின் உள்­நாட்டு நெருக்­க­டி­களில் நேர­டி­யாக தலை­யீடு செய்­யாமல் இருந்து வந்த இது கால வரை­யான போக்கை இப்­போது கைவிட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றதோ என்ற கேள்­வியை மியன்மார் ரோஹிங்யா நெருக்­க­டிக்கு அது முன்­வைத்­தி­ருக்கும் தீர்வுத் திட்டம் தவிர்க்க முடி­யாமல் எழுப்­பு­கி­றது. ரோஹிங்யா நெருக்­க­டியைத் தணிப்­ப­தற்கு சீனா மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்­வைத்­தது. மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் யுத்த நிறுத்­த­மொன்றை கொண்டு வரு­வது முத­லா­வது கட்டம். இது அங்கு இடம் பெறு­கின்ற வன்­மு­றை­களை முடி­வுக்கு கொண்டு வரு­வதை நோக்­க­மாகக் கொண்­டது. அக­திகள் பிரச்­சினை தொடர்பில் …

  25. போருக்கு தயாராகும் அரசியல் கட்சிகள் பல்­வேறு குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் 93, உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­வித்­தலை தேர்தல் ஆணைக்­குழு கடந்த 27 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. அனைத்து உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளையும் ஒரே நேரத்தில் நடத்த முடி­யாத சட்ட சிக்­கல்கள், ஒரே­மு­றையில் நடத்த முடி­யா­விட்டால் பழைய முறை­யி­லா­வது தேர்­தலை நடத்­துங்கள் என்று கோரிக்­கை­வி­டப்­பட்­டி­ருக்கும் நெருக்­கடி, எல்லை நிர்­ணயம் சம்­பந்­த­மான வர்த்­த­மானி அறி­வித்­தலில் தவறு உள்­ளது. அதை இரத்து செய்ய வேண்­டு­மென ரிட்­ மனுத்தாக்கல், தேர்­தலை விரை­வாக நடத்த உத்­த­ர­வி­ட­வேண்­டு­மென சட்­டமா அதி­ப­ரினால் மேன்­மு­ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.