Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன் [ ஐநா தீர்மானத்தின் முக்கியமான பகுதிகள்: முதலாவதாக, இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்பதைத் தீர்மானிக்க ஜம்மு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இரண்டாவதாக, வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து தனது படையையும் மற்றவர்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, பாகிஸ்தான் பகுதியிலிருந்து படை அகற்றப்பட்டுவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டதும், இந்தியாவும் தனது படையை விலக்கிக்கொள்ள வேண்டும்; ஆனால் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக எவ்வளவு படைவீரர்கள் தேவைப்படுகிறார்களோ அவ்வளவு வீரர்களை வைத்துக்கொள்ளலாம். நாலாவதாக, வாக்கெடுப்பு…

    • 0 replies
    • 985 views
  2. தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கக்கூடாது பல்­வேறு வாக்­கு­று­தி­களை வாரி வழங்கி மாறி மாறிப் பத­விக்கு வரும் அர­சாங்­கங்கள் தமிழ் பேசும் சிறு­பான்மை மக்­களை ஏமாற்றும் வித­மா­கவும் அவர்கள் மீது சவாரி செய்யும் வகை­யி­லுமே தொடர்ந்து ஈடு­பட்டு வரு­வ­தாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர். அந்த வகையில் நல்­லாட்சி அரசின் போக்கும், முன்­னைய அரசின் போக்கை ஒத்­த­தா­கவே இருந்து வரு­வ­தா­கவும் அதனால் நம்­பிக்­கை­யீ­னங்­களே மேலோங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. நல்­லி­ணக்கப் பொறி­முறை குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரை­யினை அர­சாங்கம் தற்­பொ­ழுது நிரா­க­ரித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் மனோரி மு…

  3. மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையில், கலப்பு விசாரணை நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதனை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்திருக்கிறது. இந்த அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு முன்னதாகவே, அரசாங்கத்திடம் இருந்து அவசரகதியில் நிராகரிப்பு வந்திருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் காலத்தையே இது நினைவுபடுத்துவதாக உள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு செயலணி- சுதந்திரமான, சிவில் சமூகப் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயலணியே வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் …

  4. 'அதிகாரம் போலியானது 'என்பதை உணர்ந்து செயல்படும் ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஒரு பின்னோக்கிய பார்வை – ப.பன்னீர்செல்வம் – ஒரு நாட்டின் அரசன் அந்த நாட்டின் தற்­கா­லிக பாது­கா­வ­லனே தவிர அந்­நாட்­டுக்கு சொந்­தக்­காரர் அல்ல என்ற பௌத்த தர்­மத்தின் போத­னைக்கு இலங்­கையின் ஜனா­தி­பதி பத­வியை ஏற்று அப் பத­வியில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக நாட்­டையும் மக்­க­ளையும் தர்­மத்தில் ஆள்­பவர் தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவார். சர்­வ­தே­சத்தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இலங்­கையை உயர்த்தி சர்­வ­தே­சத்தில் புகழ்­பெறச் செய்த பெருமை ஜனா­தி­ப­தி­யையே சேரும். க…

  5. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-3

  6. வெறும் கண்துடைப்பு 'கிழிந்­து­போன கட­தா­சித்­துண்டில் நடுங்­கிய கையெ­ழுத்­துடன், கலந்­தா­லோ­சனை செய­ல­ணிக்கு எழுதிஅனுப்­பிய ஒரு பிச்­சைக்­காரப் பெண்­மணி,'போரின் கார­ண­மாக நான் இழந்த எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால்,இன்று நான் பிச்சை எடுக்­க­மாட்டேன்'என குறிப்­பிட்­டி­ருந்­ததை என்னால் இன்னும் மறக்க முடி­ய­வில்லை' நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம், பிறந்­துள்ள புதிய வரு­டத்தில் தோல்­வி­யுற்ற நிலை­யி­லேயே பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. நல்­லாட்­சியை இந்த அர­சாங்­கத்­தினால் வெற்­றி­க­ர­மாகத் தொடர்ந்து முன்­னோக்கி நகர்த்திச் செல்ல முடி­யுமா என்ற கேள்வி இன்று பல தரப்­பிலும், பல மட்­டங்­க­ளிலும் எழுந்­தி­ருக்­கின்­றது. அர­சாங…

  7. நல்லாட்சி அரசின் எதிர்காலம் " ஒரு­புறம் இப்­போக்­குகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் தேசிய அர­சாங்­கத்தின் உரு­வாக்­கிகள் என்று கூறிக் கொள்­கின்­ற­வர்கள் தமது சீற்­றத்­தையும் அடிக்­கடி இந்த அர­சாங்­கத்தின் மீது காட்டி வரு­வதை நாம் அவ­தா­னிக்க முடி­கி­றது. உதா­ர­ண­மாக ஒற்­றை­யாட்சி முறை­யி­லான தீர்வை நாம் ஏற்கத் தயா­ரா­க­யில்லை. இணைப்­பற்ற ஒரு அர­சியல் தீர்வு அர்த்­த­மற்­றது என்ற தமது தீர்க்­க­மான முடி­வு­க­ளையும் சொல்லி வரு­கின்­றார்கள். ஆனால் ஜனா­தி­ப­தி­ய­வர்கள் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் சாச­னத்தின் மூலம் தீர்­வு­காண வேண்­டி­யது எனது தலை­யாய பொறுப்பு. அதி­லி­ருந்து நான் விலகிப் போக­மாட்டேன் என சத்­…

  8. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-21 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-20

  9. அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் ஒரு தற்காலிக உப குழு (adhoc sub-committee) ஒன்றின் அறிக்கையை தாக்கல் செய்தார். அரசியலமைப்பாக்க சபை மார்ச் 2016இல் உருவாக்கப்பட்ட போதே வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு 6 உப குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அவ்வுபகுழுக்களின் அறிக்கை 19 நவம்பர் 2016 அரசியலமைப்பாக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது இப்படியிருக்க ஏன் முன்னர் அறிவிக்கப்படாத ஓர் உபகுழு திடீரென உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழு…

    • 0 replies
    • 468 views
  10. 2017: காத்திருக்கும் கதைகள் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்வுகூறல் எளிதல்ல; நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்.... உலக அரசியல் சட்டென்று ஓரிரவில் மாறாது. எனவே, கடந்த 201…

  11.  புதிய அரசியலமைப்பைப் பற்றி பல சந்தேகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர்ந்த புத்தாண்டில் நாடு புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் என, அரசாங்கம் நடந்து முடிந்த 2016 ஆம் ஆண்டில் பல முறை கூறியிருக்கிறது. அத்தோடு அந்தப் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணும் எனக் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேவேளை, மேலும் நான்கு நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு இரண்டு ஆண்டு பூர்த்தியாகிறது. ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற சில சம்பவங்களே, அந்த உத்தேச அரசியலமைப்பைப் பற்றிப் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. அரசியலமைப்…

  12. சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்ச…

  13.  நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’ - முகம்மது தம்பி மரைக்கார் எமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதையடுத்து, ஆட்சியாளர்கள் பிடிமானமின்றித் தள்ளாடத் தொடங்கினார்கள்…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு எதிர்வரும் 06ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைகள் மீதான விவாதம் எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியலமைப்புப் பேரவை நியமித்த ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. அரசியலமைப்பு வழிநடத்தல் குழு…

    • 0 replies
    • 497 views
  15.  ‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…

  16. புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிரித்து விடுமென வேத­னைப்­ப­டு­ம் மஹிந்த புதிய அர­சியல் யாப்பு சம்­பந்­த­மான இடைக்­கால அறிக்கை இன்னும் ஒரு சில நாட்­களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படவுள்­ளது. பார­ாளு­மன்றம் தான் அதி உயர் பீடம், அதற்கு மேலா­கவோ அதற்கு சமாந்தர­மா­கவோ எந்­த­வொரு மையமும் இருக்க முடி­யாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்படும் என்­பதே அடிப்­படை நிலைப்­பாடு. இதற்கு முன்­ன­ரான மூன்று அர­சியல் யாப்­பு­க­ளையும் நோக்­கினால், அவை அர­சியல் ரீதி­யா­கவோ பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பா­கவோ நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச் செல்­ல­வில்லை. முத­லா­வ­தான சோல்­பரி யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த 27(C) சரத்­தையும் திட்­ட­மிட்டு புறந்­…

  17. 2016 ன் சிறப்பு அம்சங்கள் (சாமி அப்பாத்துரை)

    • 0 replies
    • 385 views
  18. தமிழகத்தில் பலப்படுமா திராவிட இயக்கம்? தமிழகத்தில் இரு பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அ.தி.மு.கவுக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்படுகிறார். தி.மு.கவுக்கு செயல்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார். இரு கட்சிகளுக்கும் புதிய தலைமை வழி நடத்திச் செல்லும் சூழல் மீண்டும் திராவிட இயக்கங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து 1949 இல் பிரிந்தது. பேரறிஞர் அண்ணாவின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அதேபோல் 1972 இல் தி.மு.கவிலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் மறைந்த எம்.ஜி.ஆர். மறைந்த தலைவர் எம்.ஜி.ஆருக்கு…

  19. 2016 இல் வரவில்லை 2017 இல் வருமா தீர்வு

  20. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-01#page-7

  21. ஸ்ரீலங்கா பயங்கரவாத தடை சட்டம் நீங்குகிறதா? மாறுகிறதா?

  22. அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறைய…

  23. தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா? வடக்கு கிழக்கில் உள்ள தொல்­பொருள் வல­யங்­களைப் பாது­காக்கப் போகிறோம் என்ற போர்­வையில் அர­சாங்கம் இன­வாத சக்­தி­களின் துணை­யுடன் பாரிய ஆக்­கி­ர­மிப்பு வேலைத்­திட்டம் ஒன்றைத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா எனும் சந்­தேகம் கடந்த சில வாரங்­க­ளாக வலுப்­பெற ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ, ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் நடாத்­திய கூட்­டங்­களும் வெளி­யிட்ட கருத்­துக…

  24. எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ? ரவிராஜ் கொலை வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை ஒரு­முறை சர்­வ­தேச பொலிஸார் அல்­லது ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் என அழைக்­கப்­படும் பொலிஸார் இலங்கை பொலி­ஸா­ருக்கு பயிற்­சி­ய­ளிக்க இலங்கை வந்­தனர். வரும்­போது கூடவே 3 குதி­ரை­க­ளையும் அவர்கள் கொண்டு வந்­தனர். அக்­கு­தி­ரை­களை அவர்கள் ஒரு காட்டில் விட்­டனர். பின்னர் பயிற்­சி­களை ஆரம்­பித்த அவர்கள் முதலில் சாதா­ரண பொலிஸ் நிலைய பொலி­ஸாரை அழைத்து தாம் கொண்­டு­வந்த குதி­ரைகள் காட்டில் காணாமல் போய்­விட்­ட­தா­கவும் அவற்றை கண்டு பிடிக்­கு­மாறும் கூறி­யுள்­ளனர். உடனே காட்­டுக்குள் சென்ற பொலிஸார் 3 குதி­ரை­களின் கால்­தடம் காட்டில் உள்­ள­தா­கவும் அதன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.