Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்! 11/16/2016 இனியொரு... மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி தனியாள் இல்லை. இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த மனோ நிலையின் மொத்த உருவம் தான் இவர். யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்களைக் கொலை செய்வதற்கான துணிவை வழங்கியதும், பௌத்த துறவியை பொலிஸ் முன்னிலையில் பேச வைத்ததும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியல் தான். ஆக, இப் பௌத்த துறவி நல்லிணக்கம் என்று இலங்கை அரசு கூறும் அழகான வார்த்தை சிங்கள…

  2. எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…

  3.  கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான கருத்துகளையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்ற தருணத்திலேயே, இந்தக் கூச்சல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்குப் பெறுமதியான (கனதியான) தீர்வினைப் புதிய அரசியலமை…

  4. அதிபராகும் ஹிலாரியின் கனவு கலைந்தது எப்படி?

  5. அமெரிக்க மக்களின் தீர்ப்பு குறித்து எம்மவர்கள் ஆளமாக பதட்டப்படுவதும் அமெரிக்க மக்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போன்று தள்ளி நிற்பதும் தெரிகிறது. அமெரிக்க மக்களின் அரசியல்வாதிகள் மீதான விசவாசத்தின் கடைசி பின்னகர்தல் கறுப்பு இனத்தவரை இருமுறை ஐனாதிபதியாக்கியது என்பதை அரசியல்வாதிகள் உணராததன் வெடிப்பே இது. இது அடுத்த வருடம் பிரான்சிலும் எதிர்பார்க்கலாம். இரண்டாவது சுற்றுக்கே தேவையேற்படாமலும் போகலாம். எம்மவரின் பதட்டம் புரிந்து கொள்ளக்கூடியதே. அடுத்தவரின் நிழலில் வாழத்தலைப்படும் இனத்தின் தளம்பல்நிலை இது. தனக்கென்று ஒரு நிலமில்லாத இனத்தில் 10 வீதம் மக்களே ஒரு இனத்தின் விடுதலைக்கு பங்காளிகளாக வரக்கூடிய ஒரு இனத்தில் இதைவி…

  6. நல்­லி­ணக்க செயற்­பாட்டின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் ஜனா­தி­பதி நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்றார். நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்துவரு­கின்ற போதிலும் அதனை குழப்பும் வகை­யி­லான செயற்­பா­டு­களில் இன­வாத சக்­திகள் தொடர்ந்தும் முயற்­சித்து வரு­கின்­றன. அர­சாங்­க­மா­னது அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைத்து பிரச்சி னைக்கு தீர்­வு­காண்­ப­தற்­கான முன்­மு­யற்­சி­களை எடுத்து வருகின்­றது. ஆனால் இந்த முயற்­சி­களைக் கூட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி…

  7. Started by நவீனன்,

    அபாய சங்கு முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பௌத்தர்கள் யாருமில்லாத தமது பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, அங்குள்ள மக்கள்தான் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அதுகுறித்து அக்கறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. …

  8. விடிவு வராது: இப்போதைக்கு ‘வீடியோ’தான் தெய்வீகன் மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது. “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும்…

  9. வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச. உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர்…

  10. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் அதிர்ச்சி தரும் முடிவும் அவர் கோடீஸ்­வர வர்த்­தகர். ரியல் எஸ்டேட் துறையில் பெரும் உட­மை­க­ளுக்கு சொந்­தக்­காரர். ஒரு கட்­டத்தில் தொலைக்­காட்­சியின் மீது அவ­ரது கவனம் குவி­கி­றது. தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­கிறார். அர­சியல் பற்றிப் பேசு­கிறார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருந்த கறுப்­பின மனி­தரை சாடு­கிறார். அந்த இளைஞன் அமெ­ரிக்­காவில் பிறக்­க­வில்லை. அமெ­ரிக்கப் பிறப்புச் சான்­றிதழ் இல்­லா­தவன் அந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருக்­கிறான் என்றால், அதனை விடவும் மோசடி இருக்க முடி­யாது என்­கிறார். அடுத்து, அந்தக் கறுப்­பின மனி­த­ரான அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் முறை. பத்­தி­ரி­கை…

  11. ஆவா குழு விவ­காரம் தொடர்­பி­லான சர்ச்சை யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டு­வரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நில­வி­ வ­ரு­கின்­றது. இந்தக் குழுவை யார் உரு­வாக்­கி­னார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்­னணி என்ன என்ற விட­யங்­களில் தொடர்ந்தும் முரண்­பா­டான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. வடக்கில் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் ஆவா குழு­வா­னது கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதி­கா­ரி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். இதன் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய …

  12. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; முடிவுகள் சொல்லும் செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வரை கொழும்பில் பணியாற்றிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரியொன்றின் செய்தியாளரான நண்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாளான கடந்த திங்கட்கிழமை முகநூலில் பதிவொன்றைச் செய்திருந்தார். ‘அபிப்பிராய வாக்கெடுப்புகள் பலவற்றில் டொனால்ட் ட்ரம்பை விடவும் ஹிலாரி கிளின்டனே முன்னணியில் நிற்பதாகத் தோன்றினாலும் மக்கள் செல்வாக்கில் இருவருக்கும் இடையிலான வெளி குறுகிக்கொண்டே வருகின்றது. 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்…

  13. ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம் என்றவுடன் பொங்கி எழுந்தார்கள் பலரும். அரைவேக்காடு இப்படித்தான் பலதும் செய்யும் என்றார்கள். இப்ப நம்ம சுமேந்திரனே இப்படிச்சொல்கிறார். ”ட்ரம்பின்” வெற்றி இலங்கை மீதான அமெரிக்க அழுத்தத்தை குறைக்கும். ஆனால் நாம் சமாளிப்போம் -#சுமந்திரன் அப்போ சிவாஜிலிங்கம் தேங்காய் உடைத்தது தமிழர் நன்மை கருதித்தானே? ஒருவன் செய்வது எல்லாம் தப்பு என்று நாம ஒரு முடிவை எடுத்து வைத்துக்கொண்டு அவர் செய்வது அனைத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கப்படாது கண்டியளோ...

  14. ட்ரம்பின் குரல் எப்படி பெரும்பான்மை அமெரிக்கர்களின் குரலானது? அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் கடன்காரர், 18 வயதை எட்டும் கல்லூரி மாணவர்களில் 70% பேர் கடனாளிகள் “கோர்பச்சேவ், கதவைத் திறங்கள்; கோர்பச்சேவ், இந்தச் சுவரை இடித்துத் தள்ளுங்கள்” - அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், அப்போது மேற்கு பெர்லின் என்று அழைக்கப்பட்ட நகரில் பேசியது, 12.06.1987. “மிகச் சிறந்த, பெரிய, அழகிய நாளை (எதிர்காலம்) நமதே” ஃப்ளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள வால்ட் டிஸ்னி கேளிக்கை நகரில் 1964 முதல் நாளது வரை பாடப்படும் நிகழ்ச்சியின் தொடக்கப் பாடல். “எதிர்காலம் என்பது, கடந்த காலத்தைப் போல இருக்காது” - ஓஹியோ கிராமப் பக…

  15. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வரவு –- செலவுத்திட்டத்தின் கரிசனை என்ன? போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சலுகை அளிக்­கப்­ப­ட­வில்லை. போரினால் நிர்க்­க­தி­யான மக்கள் தேசிய ரீதியில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்­க­ளுக்கு உள்­ளேயே உள்­வாங்­கப்­ப­டு­கின்­றனர். இதனை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இரண்­டா­வது வரவு–செல­வுத்­திட்­டமும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. காரணம், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை விசே­ட­மாகப் போசிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை வெளிப்­ப­டை­யாக வரவு–செல­வுத்­திட்­டத்தில் சுட்­டிக்­காட்ட முடி­ய­வில்லை. போர் முடி­வ­டைந்து தற்­போது ஏழு ஆண்­டுகள் கடந்­து­விட்ட நிலை­யிலும் வடக்குக் கிழக்கில் யுத்­தத்தின் அவ­லங்கள் நிறை­வ­டைந்தே…

  16. புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல் ஊருக்குள் பெரிய ஆஜா­ன­பா­கு­வான ஆட்­க­ளாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளி­யூ­ருக்கு சென்று அவ­மா­னப்­பட்டு வரு­வார்கள். ஊர் எல்­லைக்குள் வந்­ததும், மீண்டும் வீரமும் தற்­பெ­ரு­மையும் பேசத் தொடங்­கி­ வி­டு­வார்கள். தனது உடம்பில் இருப்­பது அடி­பட்ட காய­மல்ல, மாறாக வெளியூர் சண்­டி­ய­னுக்கு அடித்­த­போது ஏற்­பட்ட கீறல்கள் என்­பது போலி­ருக்கும் அவர்­க­ளது பேச்­சுக்கள்! அம்­பாறை மாவட்­டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிர­தே­ச­மான மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலை வைக்­கப்­பட்ட விடயம் கடந்த இரு வாரங்­க­ளாக சர்ச்­சை­க­ளையும் வார்த்தை மோதல்­க­ளையும் எல்லா மட்­டங்­க­ளிலும் ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. …

  17. சர்ச்­சையைக் கிள­றிய சீனத்­தூ­துவர் இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார உற­வுகள் முக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்ற நிலையில், இரு­த­ரப்பு இரா­ஜ­தந்­திர உற­வு­களில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு­வொன்­றுடன் நடத்­திய சந்­திப்பில் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான கார­ண­மாகும். செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு சீனத் தூதுவர் அளித்­தி­ருந்த பதில்கள், சீனாவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அப்பால் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை விமர்­சிக்கும் தொனி­யையும், கேள்வி எழ…

  18. முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்றம் அளித்­துள்ள நல்­லாட்சி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் இன­வாதி­க­ளினால் பல நெருக்­க­டி­களை எதிர் கொண்­டார்கள். பல இடங்­களில் தாக்­கப்­பட்­டார்கள். இதனை அன்­றைய அர­சாங்கம் பாரா­மு­க­மாக இருந்­தது. ஆளு் தரப்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை கண்­டித்து அறிக்­கை­களை விடுத்­தார்­க­ளே­யன்றி, அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்கு வலு­வற்­ற­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். இந்­நி­லையில் ஆட்சி மாற்­றம்தான் முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கு சிறந்த வழி என்ற முடி­வுக்கு முஸ்­லிம்கள் வந்­தார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் சுய­மா­கவே மஹிந்­த­ ரா­ஜ­ப­க்…

  19. ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? அமெ­ரிக்­காவில் கடந்­த­வாரம் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு உலகம் முழு­வ­தற்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஹிலாரி கிளின்­டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்­பத்தில் இருந்து எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நம்­பிக்­கை­யையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்­டி­ருந்த பெரும்­பா­லான ஊட­கங்­க­ளி­னது கருத்­துக்­க­ணிப்­பு­க­ளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிர­சா­ரங்­களின் போது, பல­ச­ம­யங்­களில் கோமா­ளித்­த­ன­மான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் அவர். ஆனாலும், அவ­ரது தீவி­ர­மான கருத்­துகள்- பெரும்­பான்­மை­யான வ…

  20. தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது – நிலாந்தன் புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சி…

  21. மாற்றம் வேண்டும் -செல்வரட்னம் சிறிதரன் இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனை முஸ்லிம் தனியார் சட்டத்துடன் தொடர்புபட்டுள்ள முஸ்லிம் பெண்களின் மனித உரிமை குறித்து பரவலான விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. ஜிஎஸ்பி வரிச்சலுகைகளைப் பெறுவதாக இருந்தால், இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ள ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான சாசனங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்திருக்கின்றது. இதில் குறிப்பாக பெண்களுக்கான சர்வதேச திருமண வயதெல்லை பெண்க…

  22. சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் மற்றும் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையிலான சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இந்த உறவில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் ராஜபக்சவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா மீது சீனா அதீத செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கமா…

  23. டொனால்ட் ட்ரம்ப் எதிர்­கொண்­டுள்ள சவால்கள் உல­கத்தில் மிகவும் பலம்­வாய்ந்த நாடாகக் கரு­தப்­படும் அமெ­ரிக்க வல்­ல­ரசின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக குடி­ய­ர­சுக்­கட்­சியின் டொனால்ட் டிரம்ப் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இவ­ருக்கு எதி­ராக ஜன­நா­ய­கக் ­கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்­டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் இந்தத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கிறார். அதா­வது முழு உல­கையும் வியப்பில் ஆழ்த்­திய வண்­ணமே டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றுள்­ள­துடன் அடுத்த நான்கு வரு­டங்­க­ளுக்கு உலக வல்­லரசு நாட்டை ஆளும் சந்­தர்ப்­பத்தை தன­தாக்­கிக்­கொண்­டுள்ளார். இந்தத் தேர்­தலில் ஜன­நா­யகக்…

  24. இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம். ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே…

  25. எம்மை நாமே பரிபாலித்து வர அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும் கடந்த கால கொடிய யுத்­தத்தின் கார­ண­மாக இருப்பை, பொருள் பண்­டங்­களை, வீடு, காணி, நீர் நிலைகள் என அனைத்­தையும் எம் மக்­களுள் பலர் இழந்­துள்­ளார்கள். தத்­த­மது கணவன், மனைவி, பிள்­ளைகள் ஆகி­ய­வர்­களை பறி­கொ­டுத்­த­வர்கள் பலர். உடல் அங்­க­வீனம் அடைந்­த­வர்கள் பலர். பல­த­ரப்­பட்ட கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட மக்கள் மீண்டும் தமது இருப்­பி­டங்­களில் குடி­யேறி வாழ்­வ­தற்­கு­ரிய அடிப்­படை உத­விகள் ஏதும் அற்ற நிலையில் மிகவும் அல்லலுறு­வதை நாம் நன்கு அறிந்­துள்ளோம். இம் மக்­க­ளுக்கு வட­மா­கா­ண­ ச­பையின் நிதியில் இருந்து சிறிய உத­வி­க­ளை­யா­வது வழங்க நாம் முன்­வந்­தாலும் எமது சிறிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.