Everything posted by spyder12uk
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்களுக்கும் நேரம் கிடைக்கணும் பார்ப்பம் அடிக்கடி வர முயல்கிரன் நன்றி ஸ்ரீ சார் ,புன்கைஊரன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்றுதான் கவனித்தன் எனக்கு பச்சை போடுவதை மீண்டும் தடை பண்ணியிருகிரர்கள் நன்றி குசாமி .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாற்றம் ஒன்றே மாறாதது ரதி அக்கா கலைஞன் விருப்பம் கிட்டதட்ட ஒரு தமிழ்முகநூலா யாழை மாற்ற முடியுமா ? இது புலம்பெயர் தேசங்களில் தமிழருக்கு என்று கருத்துக்களம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனும் மோகன் அண்ணாவின் சிந்தனையின் அடிப்படையை ஒத்தது (ஏனினில் குரல் வழி திண்ணைகள் தமிழ் தூசன வார்த்தைகளை மெருகேற்றி கொண்டிருந்த காலம்கள்) இன்று பலரும் முகநூலில் கூடிகொள்கின்றனர் ஏனெனில் அதன் இலகுத்தன்மை உதரணத்துக்கு கனமழை துபாயில் இன்று அதனை ஒளி பதிவாய் போட்டு முகநூலில் கும்மியடிக்குதுகள் . புதியதுகளுக்கு ஏற்ப்ப நாம் மாறிக்கொள்ளவேண்டும் 10 ,15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் இளமை இப்ப வயதாகினால் புதியதை பார்த்து திட்டத்தான் மனம் வருகிறதாக்கும் .
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
ஏன் எனது கணக்கை முடக்கியுள்ளார்களா? என்னால் பதிவிட முடியவில்லை
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் மோகன் அண்ணா களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா