Everything posted by மீனா
- பொன் வண்டு
- ஆனையிறவு சிறுகடல்
- 1910 இல் யாழ்ப்பாணத்து தமிழ் பெண்
- A 1910 postcard image of a Tamil girl
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
- யாழ் முற்றவெளி
- தொண்டமானாறு பாலம்
- குரு நகர்
- பாசையூர் கடற்கரை
- காகித ஆலை, வாழைச்சேனை
- கனகாம்பிகை குளம்
- மூதூர் ஏரி
- புறாமலை
- சல்லி அம்மன் கோவில் கடற்கரை, திருகோணமலை
- நாவற்குழிப் பாலம்
- மூதூர் பழைய இறங்குதுறை
- Divisional Hospital Adampan
- வெளிச்ச வீடு பருத்தித்துறை
- யாழ்.கோட்டை முனீஸ்வரர் கோவில்
- அழிவடந்த நிலையில் யாழ்ப்பாணத் தபால் கந்தோர்
- தபால் கந்தோர், யாழ்ப்பாணம் (Jaffna Post office)
- ஒளவையார் சிலை, யாழ்ப்பாணம்
-
வீரசிங்கம் மண்டபம்
கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம் (Co-operator Veerasingam Hall) அல்லது பொதுவாக வீரசிங்கம் மண்டபம்என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு பொது மண்டபம் ஆகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாநாடுகள், மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இம்மண்டபத்திலேயே நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவு நிலையத்தின் முதலாவது தலைவராகப் பணியாற்றிய வி. வீரசிங்கம் என்பவரின் நினைவாக இம்மண்டபத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.[1][2] மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியரான வீரசிங்கம்வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்[1][2] 1974 ஆம் ஆண்டு சனவரியில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இம்மண்டபத்திலேயே நடத்தப்பட்டது
-
புல்லுக்குளம், யாழ்ப்பாணம்.
- துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணம்.