உங்களுக்கு கிடைத்த தகவல் சரியானது அல்ல.. அந்த சமயம் நான் அங்குதான் வாய்க்கால் வளியில் தவள்ந்து திரிந்தேன்...! :P
விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தவேண்டிய கௌரவப்பிரச்சினையில் இருக்கும் அரசு குறைந்து இருப்பதுக்கான காரணம் தான் தாங்க முடியாமல் இருக்கிறது....!
மூதூருக்க புலிகள் வந்தார்கள் எண்டு ஆக்ரோசமாய் கொஞ்ச படைகளை மூதூருக்குள் கொண்டு போனவை, மாவிலாற்றையும் அப்பிடித்தான் பிடிச்சவை, வாகரையும் அப்பிடித்தான்.... விசயம் அப்பிடி இருக்க புலிகள் விமானத்தாலை அடிக்கினம் எண்டு விமானத்தாக்குதலை குறைப்பினம் எண்டு நீங்கள் சொன்னது நம்புறது மாதிரி இல்லை...
எதிரிக்கு முன்னாலை இரைகளை நீட்டி பிடியுங்கோ எண்டு மாவோக்கள் சொன்னார்கள்... இதை புலிகள் நீண்டகாலத்துக்கு முன்னமே செய்ய தொடங்கிவிட்டார்கள்...!