Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தயா

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  11015
 • Joined

 • Last visited

 • Days Won

  24

Everything posted by தயா

 1. 1780 களில் சிவகங்கையில் வேலுநாச்சியார் தலைமையில் போராடி வீரச்சாவடைந்த முதல் தமிழ் தற்கொடை போராளி குயிலி க்கும் வீரவணக்கங்கள்...
 2. அஞ்சலிகள்... அராலி சந்தியில் வைத்து வட மாகான கட்டளை தளபதிகளான கொப்பேகடுவ கூட்டத்துக்கு குண்டு வைத்தமைக்காக தலைவரிடம் பரிசு வாங்கியவர்கள் கப்ரன் துரை அண்ணை தலைமயிலான ஏழு பேரில் ஒருவன் வீரமணி...! விசேட வேவுப்பிரிவு ஆரம்பிக்க பட்டதின் பின்னர் அவர்களால் செய்யப்பட்ட முதலாவது தாக்குதலும் அதுதான்...
 3. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்..

 4. பிந்திய வாழ்த்துக்கள்... சில சமூக வளி செய்திகள் எனது மண்டைக்குள் காலதாமதமாகவே உறைக்கின்றது... அதனால் வந்த வழு இது... மன்னிக்கவும்... மற்றும் இந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடும் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்...
 5. வீரனுக்கு வணக்கங்கள்... படத்துக்கு நண்றி மின்னல்...
 6. அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருப்பது மிகவும் உண்மை... காலம் எல்லா பாம்புகளையும் வெளியில் கொண்டு வரும் எண்டு நம்புகிறன்... KP க்கு ஒருவருசம் எண்டால் இவர்களுக்கும் எண்டும் காலம் இருக்கும்...
 7. உண்மையை சொன்னால் அவருடன் கூட வேலை செய்தவர்களால் அவர் விலக்க பட்ட பின்னர் கூட அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்து இருந்தார்கள்... அவர் பிழையாக செயற்படுவார் எண்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்கவில்லை... அதுதான் உண்மை...! KP எந்த விதமான பெரிய பிரச்சினையாலும் விலக்கி வைக்கப்படவில்லை... நீண்டகாலமாக அதிகப்படியான செலவுகளும் அதுக்கான கணக்குகளை கொடுக்காமையும் தான், நீயே இப்படி செய்தால் உனக்கு கீழை இருப்பவங்கள் எப்படி ஒழுங்கா இருப்பாங்கள் எண்டு கேட்டு அவரிடம் இருந்து பொறுப்புக்கள் வாங்கப்பட்டன...! தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது கருணாவுக்கும் KP க்கும் நேரடியாக ஏற்பட்டு இருந்த தொடர்பு தொடர்ந்ததை யாரும் தெரிந்து கொள்ள இல்லை... KP யின் மாற்றத்துக்கு கருணாவின் பங்கு அளப்பரியது... KP மட்டும் அல்ல வேறு யாராக இருந்தாலும் நீங்கள் விசுவாசமாக தான் இருக்கிறார்களா எண்று பார்க்க யாராலும் பரீட்சை வைத்து கொண்டு இருக்க முடியாது... இருந்த ஆள் பற்றாக்குறைக்குள் இதவேறை செய்து இருக்க வேண்டும் எண்டு சொல்வது நடக்க கூடிய விடயமும் இல்லை...
 8. KP எண்ட பெயரிலை அண்று கைது செய்யப்பட்டது வேறு ஒருவர்...! அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஆங்கில இணையம் நடத்தியவர்... அவர் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு இப்போ ஐரோப்பிய நாடு ஒண்றில் இப்போது தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவான இணையம் ஒண்டை நடத்துபவர்... எனக்கு தெரிய KP க்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டது...! KP யுடன் வேறு ஆக்கள் எல்லாம் நீக்கப்பட்டார்கள் என்பது எனக்கு புதிய தகவல்...! அப்படி நான் யாரையும் அறியவில்லை...
 9. கிளிநொச்சி விடுப்பட்ட போது ஒரு கடிதம் வாங்கினவர்... இந்தியாவுடன் பேச அழைக்கிறார்கள் அனுமதி வேணும் எண்டு... அந்த கடிதத்தை வைத்து பிரகடனப்படுத்திக்கொண்டார்...
 10. இன்னும் சில உண்மைகளையும் தெரிந்து கொண்டீர்கள் எண்றால் பூரணமாக இருக்கும்... இங்கை ஏற்படுத்த பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரண கர்த்தா யார், யாரால் திட்டமிட்டு குழப்பபட்டது, என்பனவும், அவர்களின் நீண்ட திட்டமிடல்களையும் புரிந்து கொள்ளலாம்...! யாழ் களத்துக்கு அடிக்கடி வருகை தரும் டி பி எஸ் ஜெ யில் இருந்து பலருடனும் KP யும் , இந்திய , இலங்கை உளவுப்பிரிவும் சேர்ந்து நடத்திய தமிழர்களை பிரிக்கும் வேலையை புரிந்து கொள்ளல் அவசியமானதும் கூட... http://www.pathivu.com/news/7319/60//d,article_full.aspx இந்த கட்டுரையில் இருப்பவை அனைத்தும் உண்மையானவை... ஆனால் இந்தக்கட்டுரை எனக்கு தெரிய யாழில் இரண்டு முறை வேறு வேறானவர்களால் இணைக்கப்பட்டு நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது... காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை... ஆகவே நீங்கள் அங்கு போய் படித்துக்கொள்ளுங்கள்...
 11. திருந்தவே மாட்டியளா...??

  1. Show previous comments  1 more
  2. தூயவன்

   தூயவன்

   திருந்தினா மட்டும்...

  3. வாத்தியார்

   வாத்தியார்

   தயா அண்ணை,

   இருக்கு ஆனா இல்லை :D

  4. navam

   navam

   அன்பு தம்பி தயாவுக்கு வணக்கம்

   இது நேற்று மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது பின்னர் நந்தகோபன் இது பொய் என்று சொல்லி பதில் அறிக்கை ஒன்றையும் பலருக்கு அனுப்பியதாக அறிந்தோம். ஆ உ சே க்கும் இந்த ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சுபனை சோந்தவர்களுக்கு ம் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அறிந்தோம்.

   சுபன்தான் இதை தெழிவு படுத்த வேண்டும்

 12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன்...

 13. ஒரு வருட வயது போன கவலை நாள் வாழ்த்துக்கள் மச்சான்... கலைஞன்...
 14. சினா சீனா வுக்கு வாழ்த்துக்கள்... அதுவும் இண்டைக்கு பிறந்து இருந்தால்...
 15. Happy birthday

 16. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி.
 17. 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் நிகழ்த்தபட்ட நாள்... 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டு இரண்டு வாகனங்களுக் அழிக்கப்பட்டன... லெப்ரினன் செல்லக்கிளி அம்மான் வீரச்சாவை அணைத்து கொண்டார்...!
 18. டட்லி- செல்வா உடன்படிக்கை 1965 ல் கை எழுத்திடப்பட்ட நாள்.
 19. தமிழீழத்தை விட்டு கடைசி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவ அணியும் 1990 ல் வெளியேறிய நாள் ஆகும்... இந்தியாவின் இரானுவத் தலையீடும், அதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவும், தமிழீழ மக்களுக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது, நான் எந்த அன்னிய சக்தியிலும் தங்கியிராது, எமது உரிமைகளை நாமே போராடி வெண்றெடுக்க வேண்டும் என்பதுதான் இந்தப்பாடம். - தேசியதலைவர் வே. பிரபாகரன் அவர்கள்.
 20. சந்தோசமாய் இருக்கு இன்னும் ஒருத்தரும் வந்து புலம் பெயந்ததுகளுக்கு நல்லா படம் காட்டுகினம் எண்டு இன்னும் சொல்ல இல்லை...
 21. பிறந்திட்டீங்கள் அதுக்கு பிறகுதானே பிரச்சினைகள்....! அதை சிறப்பாய் களிக்க எண்டு சொன்னான் எண்டு எஸ்கேப் ஆகத்தான் ஆசை... ஆனா உண்மை அது இல்லை... ( எழுத்து பிழை.... ) இப்பவும் மாத்தேல்லை.....
 22. கோயிலை ஒளிக்கிறீயள் கண்ட கண்ட கோதாரிகளை எல்லாம் ஒழிக்கிறியள் வயசு போட்டுது எண்டு காட்டுற பிறந்த நாளை ஒழிக்க மாட்டியளே...?? என்ர பிறந்த நாளுக்கு என்னை சோக மாக்கினது காணாது என்டு அருவியை கூட சோகத்திலை குளிப்பாட்டி போட்டியளே இது நன்னாவா இருக்கு..?? எண்டாலும் எனக்கு வாழ்த்து சொன்ன அருவிக்கு பிறநாள் வாழ்த்துக்கள் ஐயா... சிறப்பான வாழ்வு உங்களுக்கு இன்னும் அமைய வேண்டும்... கொஞ்சம் லேட் அதுக்கு மன்னிச்சு போடுங்கோ..! ஈழத்திருமுகன் அண்ணாவுக்கும் வயது போன விழா வாழ்த்துக்கள்....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.