Everything posted by sOliyAn
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் யம்மு பேபி!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! (கு.சா! இது எத்தனையாவது பிறந்தநாள்னு இரகசியமாகவாவது எனக்குச் சொல்லிடுங்க.. )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை அண்ணாவுக்கு தம்பி சோழியானின் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சுண்டல்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு தங்கைகள் சினேகிதி, வெண்ணிலா ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மற்றும்், டன் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று (11.5) பிறந்தநாளைக் கொண்டாடும் கரவை பரணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட.. கலைஞனுக்கு இப்பதானா முப்பதத்தைஞ்சு.. எனக்கு அண்ணாமாதிரி எண்டு நினைச்சுக் கொண்டு இருக்குறன்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தக் கவலைல சின்னப்புத் தாத்தா இன்னொண்டை துறக்கப் போறார் எண்டு நினைக்குறன்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு வாழ்த்து கூறிய யாழ் கள உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். (தங்களுடைய வாழ்த்துக்களால் பத்து வயது குறைந்ததுபோல் இருக்கிறது. :P )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மன்னிக்கவும் புத்தன் தாமதமான வாழ்த்துக்களுக்கு!! இன்றும் என்றும் நன்றே வாழ எனது வாழ்த்துக்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களுக்குத்தான் யாழ்ல நிறைய விருந்து கிடைக்கிறதே! போதாதா?! :P :wink:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று (4.8.2006) 5வது பிறந்தநாளை கொண்டாடும் யாழ்.கொம் பொறுப்பாளர் திரு மோகன் அவர்களின் மூத்த புதல்வி வைதேகி பல்கலையும் கற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்!!