Everything posted by sOliyAn
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்பிடியாலும் நம்பரை வேண்டலாமெண்டால்...?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு ஒண்டுமே விளங்கேல.. ரெலிபோன்ல நேரடியா கதைச்சால்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்.. நம்பரைத் தாங்கோ!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நிலாமதிக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆ.. நான் போட்ட வாழ்த்தை காணேலை! கானேலை!! காணேல!!! ( பொய் சொல்லுறான்!! ) யாயினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனம் நிறை நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி மற்றும் நெடுக்ஸ்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரதி .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகர்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி வவுனியன், சுண்டல் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவன், புலவர்!! நல்லினிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனமார்ந்த வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலை மகளுக்கு பிந்திய பிறந் த நாள் வாழ்த்துக்கள்
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
கடவுளை கடவுளாகப் பார்த்தால் கடவுள் எங்கும் தெரிவார். கடவுளை கறுமமாகப் பார்த்தால் கறுமம்தான். இங்கே கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் ஏதோ தங்களின் மானம் மரியாதை போய்விட்டது போன்ற வறட்டுக் கௌரவ உணர்வில் ஒருவர் மனங்களை மேலோட்டமான வசைகாடல்ளின்மூலம் நோகடிப்பதையே அவதானிக்க முடிகிறது. மதங்கள் பொதுவாகக் கூறும் மனிதாபிமான உணர்வே பல கருத்தாடல்களில் இல்லாதபோது, இத் திரியை அகற்றுவது இப்படி ஒரு கசப்புணர்வை மறக்க வைக்க உதவும் என நினைக்கிறேன். மற்றும், காலம் காலமாக பிரிவினைகளை மட்டுமே கட்டிக் காவாந்துபண்ண இடம் பெறும் சாதி, சமயம் சம்பந்தமான கருத்தாடல்களை நிர்வாகம் தடைசெய்வது இக்கள உறுப்பினர்களிடையேயாவது கசப்புணர்வுகளை வளர்க்காமலிருக்க உதவும் என் நினைக்கிறேன். இக் கருத்தை தயவு செய்து நிர்வாகம் கவனத்தில் எடுக்கவும்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த இந்து மதம் தமிழீழத்துக்கு பிரதான தடைக்கல் எனில்...??? உந்த டக்ள்ஸ், கருணா, பிள்ளையான் கோஷ்டிகள் எல்லாம் மேட்டுக்குடிகளா? சமயத்தை சமயமாக பார்ப்பதற்கு கொஞ்சமாலும் சமய நூல்களைப்பற்றிய அறிவு தேவை... சுலபமாகக் கிடைக்கும் அரசியல் அறிவைக்கொண்டு சமயம் உட்பட எல்லாவற்றையும் அளக்க முற்படாதீர்கள்!
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சாதி அடக்குமுறைகளை மதத்துள் புதைக்காதீர்கள்! இந்து சமயம் இப்படித்தான் இரு என்று மனிதர்களை பலாத்காரப்படுத்தவில்லை. மாதா மாதம் இவ்வளவு கட்டணம் செலுத்து என்றோ, கட்டாயம் தீட்சை கேள் என்றோ வற்புறுத்தவில்லை. இதைத்தான் படி என்றுகூட கூறவில்லை. ஆக, விரும்பினால் வா என்னும் போக்கிலேயே உள்ளது. மதங்களை அரசியல்வாதிகளும் சாதாரண மனிதர்களும் தங்களது சுயலாபங்களுக்கு கையில் எடுத்ததற்கு மதங்களை குறை கூற முடியாது. கிழக்கு ஐரோப்பா, ரஷ்ய கொம்மியூனிச வீழ்ச்சிக்கும் முக்கிய காரணம் அரசியல் சார்பான மதங்களின் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடுருவல்தான். ஆக, மனிதனின் தவறுகளுக்கு மதத்தை குற்றம் கூற முடியாது.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
ஐயா... விக்கிபீடியாவை முழுமையாக நம்ப முடியாது.. நீங்களூம் ஆக்கங்கள் இணைக்கலாம். ஆடு வெட்டி மீன் முட்டை அவிச்சு பறை அடிச்சு வேள்வி செய்யுறதுக்கும் சைவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்க.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
நான் மனதைப்பற்றி கதைக்க முற்பட்டால்.. நீங்கள் உடைகளைப்பற்றிக் கதைக்கிறீர்கள்! நான் கடவுளைப்பற்றிக் கதைக்க முற்பட்டால்.. நீங்கள் கடவுளைச் சுற்றி இருப்பவர்களைப்பற்றி விளக்கம் சொல்கிறீர்கள்! நேர்சுக்குப் படித்தவன் வைத்தியன் அல்ல... அதேபோல பார்வையாளனோ விமர்சகனோ கடவுளை அறிந்தவனாக மாட்டான். யாவற்றுக்கும் அததற்கேற்ற படிப்பினையும் அனுபவமும் தேவை. எனது அனுபவத்தின்படி.. எனது கடவுளை வணங்கியவாறு விமானம் ஏறினேன்... கடவுள் செயலால் நல்லாய் இருக்கிறேன். அதனால்.. எனது சமயத்தை எனக்கு முன்னால் நின்று எவராவது இழிவு செய்தால்... தென்னம்பாளையும் மலவாளியும் பக்கத்தில் இருந்தால்.. தோய்த்தடிப்பேன்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
நீங்கள் முதலாம் வகுப்பில் இருந்தால் அதற்குரிய பாடங்கள்தான் தெரியும். நீங்கள் சாக்கடைக்குள் நின்றால் உங்களைச் சுற்றிச் சாக்கடைதான் தெரியும். கடையில் இருந்து முதலுக்கு வாருங்கள். முதல் தெரியும்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாலி சாருக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு எனது மனம்நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி!!