Everything posted by sOliyAn
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய கள உறவு வல்வை சகாறா மற்றும் ரகுநாதன், எஸ்.முத்து (ராஜா) ஆகியோருக்கு நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
எனது வகுப்புத் தோழன் ஹக்கீமுக்கு தாமதமாகவேனும் கவிஞர் யார் என்பது புரிந்துவிட்டது!!
-
மாவீரர்தினம் எதற்காக.....
https://www.youtube.com/watch?v=TGHgOEtpRUE
-
தமிழீழ தேசிய மாவீரர் வாரம்
நல்லதொரு தொகுப்பு. நன்றி!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அவுக்கெண்டு வண்டி அடியுண்ட விழுந்துபோட்டு, என்னெண்டு எழும்புறதெண்டு தெரியாமை நிலத்திலை நீச்சலடிச்சவரை நாந்தான் ஒருமாதிரி ஓடிப்போய்த் தூக்கிவிட்டனான்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இது வரவேற்கக்கூடிய கருத்து. அன்று முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் உணர்ச்சிப் பேச்சின் பின் திரளாத கூட்டமா? போடாத இரத்தப் பொட்டுக்களா? திருமதி மங்கையற்கரசியார் பாடாத தமிழுணர்வுப் பாடல்கள்களா? அதற்கு வீறு கொண்டெழாத இளைஞர் கூட்டங்களா? இறுதியில்…??? வெறும் உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல்… தொட்டிலில் ஆரம்பித்த அப்பா பிள்ளை அல்லது அம்மா பிள்ளை என்ற ஒரு பக்க சார்புநிலை எடுக்காமல்… தூற்றும் காற்றில் தூற்றிடினும் விழித்திருப்போம்!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பது வேறு.. ஒருவருக்கு மனம் போனபோக்கில் பட்டம் அளிப்பது வேறு.. அவர் எந்த யாழ் உறுப்பினருக்காவது அவமரியாதை செய்யும்விதமாக பட்டம் கொடுத்திருந்தால் அதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
கருத்துக்குள் கற்பனையை திணிக்கக் கூடாது!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இன்றைக்கு ஈழ அரசியல் என்று புகலிட தமிழ் அகதிகளின் பணத்தை சுரண்டியவர்களும் தற்போது கற்பனையில் அரசியல் கதை படிப்பவர்களும் உங்க வசிப்பிட நாட்டில் வாழும் படிப்பாளிகள்தான்! பாவம்.. அகதிகள்.. உணர்வோடு பங்களித்துவிட்டு ஏமாந்து நிற்கிறார்கள். உங்களுக்கு தெரியும், சுவிஸ் ஒரு குட்டி நாடு.. எவன் ஸ்ருடண்ட் விசாவில் வந்தான்.. அந்த நாட்டு தமிழனின் பங்களிப்பு பற்றி தாயக தமிழனே போற்றினான்.. படிச்ச ஈழத்தமிழரில் பெரும்பாலானோர் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள்தான்…
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஆம்.. மன்னிக்கவும்.. தங்களின் கருத்தை விளங்கக் கூடிய அறிவு எனக்கில்லை.. அதேபோல் நான் எழுதியதையும் தாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நீங்களே இவ்வளவு அழிவுகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்குள் அசைலத் தமிழனை அள்ளிஎடுக்கும்போது பிரச்சினை இல்லாத அசைலமில்லாத தமிழர் புகலிடத்தில் புடுங்குப்பாடுகளை பார்க்காமல் தாயகத்தில் போய் ஏதாவது உருப்படியாக செய்யலாம்தானே.. பிரச்சினை இல்லாத தமிழன் வெளிநாட்டில் வாழவேண்டிய அவசியம் என்ன_! உங்கள் புரிந்துணர்வு அவ்வளவுதான். நீங்கள் பொதுவில் கருத்து எழுதியதால் quote பண்ணினேனே தவிர.. தனிப்பட்டவர்களுக்கான கருத்துகளில் தலையிடும் அவசியம் எனக்கில்லை.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நீங்கள் சீமான் என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கு நான் எதுவும் கூற முடியாது. எனது கருத்து சீமானுக்கு மட்டும் அல்ல.. ஈழத் தமிழர் மீது சவாரி செய்யும் எல்லோருக்கும்தான்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
புத்திஜீவிகள் எண்டு பட்டங்களோடை ஏட்டுச் சுரைக்காய் கறிபற்றி கதைக்குறவை.. அறிக்கைவிடுறவை இருக்கும்மட்டும் எங்கள் முதுகு பத்திரமாக இருக்கும். எங்களுக்கு ஐங்கரன் ஜெயா ரீவியும் கலைஞர் ரீவியும் விடுமட்டும் இடைக்கிடை இதுகளையும் கதைச்சு சீரியலும் பாக்கலாம்தான். அது சரி.. ஐங்கரனும் உருத்திரகுமாரும் அசைல கேசுகள்தானோ?!!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
எவர் ஈழத் தமிழர்மேல் சவாரி செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஈழத் தமிழனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். பதில் தெரியாதவர்கள் ஈழத் தமிழர்கள் மீதான சவாரியை நிறுத்திவிடுவது நல்லது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு ஐயாவிற்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றும் வளமோடும் நலமோடும் வாழ்க
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசுக்கும், சுபெசுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் வேறமாதிரி கேக்க நினைச்சனான். இனி நான் கேக்கமாட்டன்! :lol:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளை கண்ட அனைத்து கள சகோக்களுக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....போதிய நேரம், சூழல் இல்லாமல் உங்களை உடனுக்குடன் வாழ்த்த முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் .இறைவன் ஆசி என்றும் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருப்பதாக .
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நான் உந்த விளையாட்டுக்கு வரேலை.. உந்த தோல்வி இருக்கிறதே... வேணாம்.. தாங்கவே முடியாது!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நந்தன்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றி அபிராம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதைவிடப் பரிசென்ன வேணு்டும்!! ஆகா.. 39?? இதுவும் நல்ல பரிசுதான்.. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%...%AE%B2%E0%AF%8D - ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
Important Information
By using this site, you agree to our Terms of Use.