Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இந்தியாவில், 1984ல்
  2. பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளி கண்ணிவெடியை விதைக்கிறார் "பொன்னம்மானணி கண்ணிகள் புதைக்கும் - இது போரிடும் வீரரின் காவலாய் இருக்கும் புலிகளின் படையணியை கண்ணிகள் காக்கும் - இனி பூவனமாக தமிழ்நிலம் பூக்கும்"
  3. சாமத்தில் கண்ணிவெடி விதைக்கும் புலிவீரி "நிலமதிரும் பொறிகளிலே உங்கள் உணர்வு உயர்ந்திடுமே! இருளினிலே போனீர்கள் புதுவெளிச்சம் ஒன்றாய் ஆனீர்கள்" பொன்னம்மானின் சிறப்புக் கட்டளையாளராக கேணல் நவநிதி எ அஸ்வினி (மாவீரர்)யும் கட்டளையாளராக உமையாளும் (தரநிலை அறியில்லை) செயற்பட்டுவந்தனர். கேணல் நவநிதி எ அஸ்வினி
  4. பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் மீட்கப்பட்ட பரப்பில் பகைவரின் கண்ணிகள், மிதிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகளை தேடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் "பாரமென்ன தூரமென்ன நாங்கள் சோர்வதில்லை காலமென்ன நேரமென்ன கடமை தானே எல்லை தாய் நிலத்தை மீட்கும் வரை கண்ணுறங்கவில்லை" தவிபு நிரந்தரப்படையின் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, சிறப்புக் கண்ணிவெடிப் பிரிவு மற்றும் ரீ.ஆர்.ஓ. இன் மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு ஆகியவற்றின் போராளிகள் மற்றும் தொண்டர்கள் முறையே சிலர் ஆயுதவழிப் போரிற்குப் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர், தமது வாழ்வாதாரத்திற்காக. இவ்வாறு பணியாற்றியோரில் சிலர் அவயங்களையும் இழந்தனர். தம் இனத்தின் விடிவிற்காகப் போராடி, போரிற்குப் பின்னர் தம் சொந்த மக்களாலையே கைவிடப்பட்டதால் தம் வாழ்வாதாரத்திற்காக இவ்வாறு செய்தனர். இவர்களுக்கு ஒரு வேலை/பணி -ஐக் கூட எமது மக்கள் வழங்க முன் வராமல் இவர்களை தூசித்து இழிவு படுத்தியதால் இவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டனர். நன்றி மறந்த எழிய தேசத்தவர் தான் இந்த ஈழத்தமிழரின் பெரும்பாலானோர் என்பதை அடுத்த தலைமுறைக்கு இவ்விடத்தில் பதிவுசெய்து விட்டுச் செல்கிறேன்.
  5. ஓயாத அலைகள் மூன்றின் போது மீட்கப்பட்ட பரந்தன் பரப்பில் பகைவரின் கண்ணிகள், மிதிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகளை தேடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு கண்ணிவெடிப் பிரிவு ஆண் போராளிகள் 1999/2000 "புகையடங்கிப் போவதற்குள் களங்களில் நாம் நிற்போம்! புதைத்து வைத்த வெடிகளெல்லாம் அங்குலமாய்த் தேடுவோம்"
  6. பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளி சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்புக் கண்ணிவெடியை விதைக்கிறார் 16-10-2008 "பெரும் சாகசங்கள் காட்டும் பல வெடிகள் நட்டிடுவோம் உன் கவச வண்டியைக் கூட பனை வட்டில் முட்ட வைப்போம்"
  7. பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் கண்ணிவெடிகளை விதைக்க வருகின்றனர் நான்காம் ஈழப் போர் "பொன்னம்மானின் பெயரினிலே இன்று நாங்கள் போரினிலே ஊர்பிடிக்க வந்தவனின் எண்ணம் பலிக்காது ஊர் திரும்பிப் போவதற்கு கால்கள் இருக்காது" நடுவில் உள்ள பெண் போராளி கையில் வைத்திருப்பது (இ-வ): வான்நிலா மற்றும் தாரகை மிதிவெடி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.