Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. வேவ் ரைடர் வகுப்பு 2004/11/27 கலப்பெயர்: ராஜ்மோகன்
  2. வான்புலிகளின் முதலாவது இயக்கப் பாடல்: 'வான்படை எழுந்து' இது 'வானுயரும் புலிவீரம்' என்ற இறுவெட்டில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் ஆகும். இப்பாடல் கொண்ட இறுவெட்டு 1998 ஆம் ஆண்டில் வான்புலிகளின் இலகு கீழிதை(Light Glider) ஒன்று மாவீரர் துயிலுமில்லத்தின் மேல் பறந்து பூத்தூவியதை அடுத்து சில மாதங்கள் கழித்து வெளியாகி இருக்கலாம் என எண்ணுகிறேன்.
  3. 29, ஏப்ரல் 2007 கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எண்ணெய்க் குதங்கள் மீதான வான்புலிகளின் குண்டுவீச்சு இத்தாக்குதல் குறித்து தவிபுவின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்கள் தெரிவிக்கையில், படைத்தரப்பிற்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்தவித தகவல்களும் தமக்கு கிடைக்கப்பெறவில்லையெனவும், ஆனால் இரு இடங்களில் இருந்தும் நெருப்பெழுந்ததை தம் வானோடிகள் கண்டதாகவும் செவ்வி வெளியிட்டிருந்தார். 'பெற்றோல் மற்றும் எண்ணெய்க் குதங்கள் இருந்த வத்தளையின் கெரவலப்பிட்டிய என்ற இடத்தில் வான்புலிகள் வீசிய குண்டில் எண்ணெய்க் குதம் ஒன்றிற்கு அருகில் நெருப்பெரிவதைக் காண்க... இக்குதங்களிற்கு அருகில் வசித்த மக்கள் வழங்கிய செய்திகளின் அடிப்படையில் இங்கிருந்த மூன்று எண்ணெய்க் குதங்கள் தீப்பிடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது, தமிழ்நெற்.| படிமப்புரவு: Tamilnet.com (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020)' ஆனால் சிங்களமோ முத்துராஜவெலவில் "ஒரு வான்குண்டு வெடித்ததில் தீயணைப்பு ஏந்தனத்திற்கு சிறிய சேதம் எனவும், மற்றொரு வான்குண்டு வெடித்ததில் நீர் வழங்கல் முறைமைக்கு சிறிய சேதம். மொத்தமாக குறைந்தளவு சேதம்" என மட்டும் தகவல் வெளியிட்டது.(https://www.hindustantimes.com/world/ltte-aircraft-bomb-oil-installations-in-colombo-but-damage-minor-says-govt/story-0HoKXd8qvvkRa3G6zAtGeM.html) ஆனால் சிங்களத்தின் அறிவிக்கப்படாத படைய எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் மூன்று வீரர்கள் உட்பட ஐந்துபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், காயங்களுக்கு காரணம் தரையில் ஏற்ப்பட்ட தீயே எனவும் கூறியிருந்தார்.(https://www.hindustantimes.com/world/ltte-aircraft-bomb-oil-installations-in-colombo-but-damage-minor-says-govt/story-0HoKXd8qvvkRa3G6zAtGeM.html) மொத்தத்தில் உண்மையான சேத விரிப்புகளை சிங்களம் வெளியிடவில்லை, வழக்கம் போல! அதேநேரம் செல் நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது "எங்கள் தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய சேதம் ஏற்பட்டது, பொருட்களை மற்றிட எங்களுக்கு 75 மில்லியன் உரூபாய்க்கும் ( 700,000 டொலர்) அதிகமாக செலவாகும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்." ஆத்தீ... ஒரு சின்ன நெருப்பில எவ்வளவு ஆட்டம் ஆடிட்டங்கள்...😍
  4. கவிர் ஓட்டிகளுக்கு கட்டளையாளர் ஒருவர் பயிற்சி அளிக்கிறார் (படிமங்களுக்கு மேல் எழுதாதீர்கள்... நீங்கள் செத்துப்போனால் எதிர்க்காலத்தில் இவை பயன்படுத்த முடியாமல் போகும், உங்கள் இணையத்தளப் பெயர் இருப்பதால். இவை உங்கள் கொப்பன் கோத்தை சொத்தல்ல, நீங்கள் தெண்டியவைதான் இவை என்பது ஞாபகம் இருக்கட்டும்.)
  5. மன்னாரில் வான்புலிகளின் வான் குண்டு வீச்சில் சிங்கள வான்படையின் 'ஒரு எம்.ஐ.-24 & ஒரு பெல்' என இரண்டு உலங்குவானூர்திகள் சேதம்
  6. அநுராதபுரத்தில்வான்புலிகளின் வான்குண்டு வீச்சில் சிங்கள வான்படையின் 'எம்.ஐ.-24' உலங்குவானூர்திகள் இரண்டு சேதம்
  7. மார்ச் 26, 2007 அன்று கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது வான்புலிகள் வீசிய வான்குண்டில் '5 உலங்குவானூர்திகள் ' மற்றும் இசுரேலிய 'கிபிர்' ஒன்று ஆகியவை சேதம் இவை மட்டுமின்றி, சன்டே ரைம்ஸின் (https://www.sundaytimes.lk/070401/Columns/sitreport.html) செய்தியின் படி 5 உலங்குவானூர்திகள் சேதமாகி திருத்தப்பட்டனவாம். "The destruction left behind became clear. Three bombs had exploded at the zinc sheet covered building that housed the Aeronautical Engineering Wing. The roof and the walls had crumbled. Nearby, airmen, all members of the Air and Sea Rescue team, were sleeping. They were on call any time of the day or night when there is an emergency rescue mission. Three died and 16 were injured. Air Force officials said helicopters in the adjoining Four Squadron suffered slight damage. The shattering effect of the bombs had led to glass windows breaking. At least five such helicopters were later repaired."
  8. மார்ச் 26, 2007 அன்று வான்புலிகள் நடாத்திய குண்டு வீச்சிற்குப் பின்னர் கிளிநொச்சியில் இந்த பொத்தகசாலை, ஏ 9 வீதியில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு கொஞ்சம் முன்னதாக அமைந்திருந்தது. நேரம்: காலை ஒரு பத்து மணி இருக்கும்... நல்ல ஞாபகம் "வேர்த்து வேர்த்து ஒழுக நாங்கள் வெடிகள் கொளுத்தனும் - அது கோத்தபாய குடும்பம் வாழும் தெருவில் கேட்கணும்"🤣🤣 அன்று வெளியான ஈழநாதம்: இந்த நாளேட்டினை வாங்கத்தான் மேலே இவ்வளவு கூட்டம்... வாங்கினது மட்டுமல்ல... கொஞ்சப்பேர் செய்தியைப் பார்த்து ஆடி மகிழ்ந்தவங்கள் என்பதுதான் இஞ்ச சிறப்புக்கூறு! (இதில் உள்ள கவிதைதான் வான்புலிகளுக்கென வந்த முதலாவது கவிதை!) குறிப்பு: மேலுள்ள ஈழநாதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'உலங்கு வானூர்தி சேதம்' என்ற செய்திக்கான ஆதாரத்தினை அடுத்த மறுமொழிப் பெட்டியில் காண்க ⏬ ⏬ ⏬

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.