Everything posted by நன்னிச் சோழன்
-
3.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
About the TAF attack on Kattunaayakkaa on march 26, 2007.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
TAF air attack on Sri Lankan Air base on March 26, 2007- First Attack.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
கருணா பிரிவினையின் போது வாகரையில் புலிவீரனொருவன் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார் 11/04/2004
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
தமிழீழ ஆழிப்பேரலை
இதனுள் 2004 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிகழ்ந்த ஆழிப்பேரலை தொடர்பான படிமங்கள் உள்ளன.
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
இது தமிழீழ ஆயப்பகுதியில் வைத்து வழங்கப்பட்டது ஆகும்
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
துயிலுமில்லக் கல்லறைகள் & நினைவுக்கற்கள்
இதனுள் தமிழீழத்தில் இருந்த ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லங்களிலும் 2005 ஆம் ஆண்டு வரை இருந்த ஒட்டு மொத்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் விரிப்போடு அம்மாவீரர் துயிலுமில்லம் பற்றிய சில துணுக்குகளும் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
-
மாவீரர் விரிப்பு
இதனுள் தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் ஒட்டுமொத்த விரிப்புகளும் உள்ளன. ஆனால் 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரையிலான வேள்வித்தீயிற்கு தம்மைக் கொடுத்து களப்பலியானோரின் அறுதியிட்ட விரிப்பு இங்கில்லை. பல்வேறு இடங்களில் இருந்து ஆதாரங்களோடு திரட்டப்பட்ட அண்ணளவான வரையறுக்கப்பட்ட கணக்கே உண்டு. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
மரபுவழி காலச் சீருடைகள் - மக்கள்படை
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மக்கள்படை அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
மரபுவழி காலச் சீருடைகள் - துணைப்படை
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் துணைப்படை அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
மரபுவழி காலச் சீருடைகள் - சிறுத்தைப்படை & கரும்புலிகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையாலும் சிறப்புப்படையான கரும்புலிகளாலும் அணியப்பட்ட சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
மரபுவழி காலச் சீருடைகள் மற்றும் பல - வான்புலிகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், பறனை உடுப்புகள்(Flight Suit), விருதுகள் மற்றும் வில்லைகள் பற்றிய பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
மரபுவழி காலச் சீருடைகள் - கடற்புலிகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் கடற்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
மரபுவழி காலச் சீருடைகள் - தரைப்புலிகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990<) அவர்களின் தரைப்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
கரந்தடிக் காலச் சீருடைகள்
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கரந்தடிப்படையாக இருந்தபோது (1990 வரை) அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
படைத்துறை தொப்பிகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
காவல்துறையின் சீருடைகள் மற்றும் பல
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் காவல்துறையின் சீருடைகள், அணிகலங்கள், பொறிகள் மற்றும் பற்பல தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
படைத்துறைப் பொறிகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையினால் அவர்தம் சீருடையில் குத்தப்பட்ட பல்வேறு வகையான படைத்துறை பொறிகள்(Military Insignia & Ensign) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
சமர்க்கள அணியங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான சமர்க்கள அணிகலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
தாக்குதல் கஞ்சுகங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான தாக்குதல் கஞ்சுகங்கள்(Assault Vests) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
சடாய்மா உடுப்புகள் & முக்காடுகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான சடாய்மா உடுப்புகள்(Ghillie suits) & சடாய்மா முக்காடுகள் (Hood) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
கவசவூர்திகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான கவசவூர்திகள் & காப்பூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
வான்புலிகளின் வான்கலங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான வானூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
வான்புலிகளின் வான்பொல்லங்கள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட வான்பொல்லங்கள் (Airstripes) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
-
உள்நாட்டுச் சேணேவிகள் மற்றும் உந்துகணைகள்
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான சேணேவிகள்(Artilleries) மற்றும் உந்துகணைகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.