Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. நீரடியில் நீந்திச் சென்ற நீலப்புலிகளே! நீரடி நீச்சல் கரும்புலிகளான... மேஜர் தங்கம் மற்றும் மேஜர் நியூட்டன் எ செந்தாளன்
  2. இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் எனக்குத் தெரியாது. யாருக்கேனும் தெரிந்தால் இதன் வகைப் பெயரினை மட்டும் கூறுங்கள்.. அது மட்டுமே நான் வாசகராகிய உங்களிடம் யாசிப்பது.
  3. ஆளிட்ட வெடிபொருள் மிதவை(Manned Explosive Float/ MEF) இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் எனக்குத் தெரியாது. யாருக்கேனும் தெரிந்தால் இதன் வகைப் பெயரினை மட்டும் கூறுங்கள்.. அது மட்டுமே நான் வாசகராகிய உங்களிடம் யாசிப்பது. வகை-1 'எங்கடை இடியர் ஒடுவிலாய் விடை கொடுக்கிறார்' 'சிங்களக் கடற்படைச் சுழியோடி ஒருவர் அதைக் கைப்பற்றுவதைக் காண்க' காலம் 2006 இந்தப் படம் 2006 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு வலைத்தளத்தில் இருந்தே முதன் முதலில் கிடைக்கப்பெற்றது எனக்கு. 'சிங்களக் கடற்படைச் சுழியோடி ஒருவர் அதைக் கைப்பற்றுவதைக் காண்க' 'கைப்பற்றப்பட்டது தரையில் வைக்கப்பட்டுள்ளது'
  4. பெண் போராளிகள், 2002
  5. பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புலிவீரர்கள்
  6. தலைநகர் திருமலையின் 'திலகா படையணி' . .
  7. தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை உறுதிமொழி நிகழ்படம்:- https://eelam.tv/watch/தம-ழ-ழ-வ-ட-தல-ப-ப-ல-கள-ன-உற-த-ம-ழ-தம-ழ-ழ-பட-த-த-ற-உற-த-ம-ழ_7AyzDgVP79BQf6r.html கேட்கும்போதே உடம்பெல்லாம் மயிர் சிலிர்க்கிறது!
  8. ???????????? தமிழீழ நீரடி நீச்சல்காரர்கள்
  9. வேவ் ரைடர் & மிராஜ் வகுப்புப் படகுகள் பின்னுக்கு வரும் மிராஜ் வகுப்புக் கடற்கலத்தின் கலப்பெயர்: நதியரசி (இதுவொரு உள்ளிணைப்பு மின்னோடிகள் (IBM) கொண்ட வழங்கல் படகாகும்)
  10. ஏ9 வீதி திறப்பின்போது
  11. The funeral of 7 LTTE members killed in the air strike by the Sri Lanka Air Force (SLAF) on Thursday in Kathiraveli was held at Aalankulam LTTE Hero's Cemetery in the Muttur East, Friday evening, LTTE sources said.-280706 - 28-07-2006
  12. தமிழீழ நீரடி நீச்சல்காரன்
  13. புளூஸ்ரார் படகினில் இருந்து கடலினுள் பாய்விறங்கும்(dive) தமிழீழ நீர்முழுகிகள்(diver) இருவர். இவர்கள் நீரடி நீச்சல் கரும்புலிகளா என்று நானறியேன்! "ஆழக் கடலடியில் நீலப்புலியாய்ச் சுழி ஓடித் திரிந்து குடியிருப்போம்!" ''சரி' என்று கையால் சைகை செய்கிறார்'
  14. 11-16 & 18-19/08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது தெறோச்சியை(Howitzer) இயக்கும் புலிவீரர்கள் விப்ரி அடிக்கிறாங்கள் (W85) நகர்வகழி ஒன்றினுள் பெண் போராளிகள், இருவர் வெற்றிக்கொடியுடன்
  15. 08-2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது தீவகத்தின் வேலணை அல்லைப்பிட்டியில் தரையிறங்கிய தாக்குதலணியினர் 11ம் திகதி மட்டிலதான் தரையிறங்கினவங்கள் என்டு நினைக்கிறன். 'இந்தத் தரையிறங்கினவங்கள் நிக்கிறதுக்குப் பின்னாலை ஒரு இரண்டுமாடிக் கட்டடம் தெரியுதெல்லோ, இது சிங்களவரின் படைமுகாமாக இருந்த வீடு ஆகும். இந்தப் படைமுகாமானது இந்த வீட்டிற்குள்ளிருந்த கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரைப் படுகொலை செய்தபின்னர் படையினரால் அடாத்தாகப் பிடுங்கப்பட்டு மாற்றப்பட்டது ஆகும்; 13 மே 2006 அன்று படுகொலைசெய்யப்பட்டனர். பின்னாளில் தான் மாறியது!'
  16. 11-16 & 18-19/08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது 'சுடுகலனிற்கு நீர்க்காப்பிட்டு சுமந்து செல்கிறார்' சுடுகலனிற்கு நீர்க்காப்பிட்டு சுமந்து செல்கிறார் ஒரு அண்ணா 'இம்ரான் பாண்டியன் படையணியினர்'
  17. 11-16 & 18-19 /08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது... இந்தப் படையெழுகையின் போது 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ~500 போராளிகள் காயமடைந்தனர். அளவான வித்துடல்கள் பகையின் முன்னரங்க நிலைக்குள்ளையே விடுபட்டன. சில அந்தந்த இடத்திலிருந்த பதுங்ககழிகளுக்குள் போட்டு மூடப்பட்டன. இடமிருந்து: லெப் கேணல் தரநிலையுடைய தாக்குதல் கட்டளையாளர்களான ஈஸ்வரன், டிலோஜன், ரட்ணம், ஜெரி ஆகியோர் குழுமியிருந்து திட்டமிடுகின்றனர்' 'இடமிருந்து: லெப் கேணல் தரநிலையுடைய தாக்குதல் கட்டளையாளர்களான ஈஸ்வரன், ஜெரி, ரட்ணம், டிலோஜன் ஆகியோர் குழுமியிருந்து திட்டமிடுகின்றனர்'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.