Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஏ9 வீதி திறப்பின்போது
  2. The funeral of 7 LTTE members killed in the air strike by the Sri Lanka Air Force (SLAF) on Thursday in Kathiraveli was held at Aalankulam LTTE Hero's Cemetery in the Muttur East, Friday evening, LTTE sources said.-280706 - 28-07-2006
  3. தமிழீழ நீரடி நீச்சல்காரன்
  4. புளூஸ்ரார் படகினில் இருந்து கடலினுள் பாய்விறங்கும்(dive) தமிழீழ நீர்முழுகிகள்(diver) இருவர். இவர்கள் நீரடி நீச்சல் கரும்புலிகளா என்று நானறியேன்! "ஆழக் கடலடியில் நீலப்புலியாய்ச் சுழி ஓடித் திரிந்து குடியிருப்போம்!" ''சரி' என்று கையால் சைகை செய்கிறார்'
  5. 11-16 & 18-19/08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது தெறோச்சியை(Howitzer) இயக்கும் புலிவீரர்கள் விப்ரி அடிக்கிறாங்கள் (W85) நகர்வகழி ஒன்றினுள் பெண் போராளிகள், இருவர் வெற்றிக்கொடியுடன்
  6. 08-2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது தீவகத்தின் வேலணை அல்லைப்பிட்டியில் தரையிறங்கிய தாக்குதலணியினர் 11ம் திகதி மட்டிலதான் தரையிறங்கினவங்கள் என்டு நினைக்கிறன். 'இந்தத் தரையிறங்கினவங்கள் நிக்கிறதுக்குப் பின்னாலை ஒரு இரண்டுமாடிக் கட்டடம் தெரியுதெல்லோ, இது சிங்களவரின் படைமுகாமாக இருந்த வீடு ஆகும். இந்தப் படைமுகாமானது இந்த வீட்டிற்குள்ளிருந்த கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரைப் படுகொலை செய்தபின்னர் படையினரால் அடாத்தாகப் பிடுங்கப்பட்டு மாற்றப்பட்டது ஆகும்; 13 மே 2006 அன்று படுகொலைசெய்யப்பட்டனர். பின்னாளில் தான் மாறியது!'
  7. 11-16 & 18-19/08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது 'சுடுகலனிற்கு நீர்க்காப்பிட்டு சுமந்து செல்கிறார்' சுடுகலனிற்கு நீர்க்காப்பிட்டு சுமந்து செல்கிறார் ஒரு அண்ணா 'இம்ரான் பாண்டியன் படையணியினர்'
  8. 11-16 & 18-19 /08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது... இந்தப் படையெழுகையின் போது 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ~500 போராளிகள் காயமடைந்தனர். அளவான வித்துடல்கள் பகையின் முன்னரங்க நிலைக்குள்ளையே விடுபட்டன. சில அந்தந்த இடத்திலிருந்த பதுங்ககழிகளுக்குள் போட்டு மூடப்பட்டன. இடமிருந்து: லெப் கேணல் தரநிலையுடைய தாக்குதல் கட்டளையாளர்களான ஈஸ்வரன், டிலோஜன், ரட்ணம், ஜெரி ஆகியோர் குழுமியிருந்து திட்டமிடுகின்றனர்' 'இடமிருந்து: லெப் கேணல் தரநிலையுடைய தாக்குதல் கட்டளையாளர்களான ஈஸ்வரன், ஜெரி, ரட்ணம், டிலோஜன் ஆகியோர் குழுமியிருந்து திட்டமிடுகின்றனர்'
  9. எல்லை தாண்டிவரும் சிங்களப் பகைவனுக்காய் கடலில் காத்திருக்கும் தமிழரின் சுடுகலன் தரையென்ன, கடலென்றாலும் காவலிருப்போம்!
  10. 11-16 & 17-19/08/2006 யாழ்ப்பாணம் மீதான மீட்புப் படையெடுப்பின்போது வெள்ளை சட்டை - இளம்பரிதி, யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர், பின்னாளில் வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிங்களப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்படார் தமிழ்ச்செல்வன் PF-89 80mm உடன்
  11. நீரடி நீச்சல் கடற்கரும்புலிகள் 'கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' குறிப்பு: 'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு' என்று இருந்த முதலாவது நீரடி நீச்சல் பிரிவின் பெயரானது 2008 ஆம் ஆண்டு 'கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு' என பெயர் மாற்றப்பட்டது. ஐம்படையும் கொண்டு ஆண்டது தமிழீழ நிழலரசு என்பது நினைவிருக்கட்டும். கீழ்வரும் அனைத்தும் திரைப்பிடிப்புகளே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.