Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஜெசிக்குறுய் எதிர்ச்சமரின் ஒரு களமுனை (1997/05-10) இடமிருந்து மூன்றாவது (சப்பாத்துக்கால்): 'ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் நாயகன்' லெப். கேணல் சந்திரகாந்தன்
  2. 120 மிமீ கணையெக்கி கிளிநொச்சி படைத்துறை கண்காட்சியின் போது. 2002 ஒக்டோபர் என்று நினைக்கிறேன். மாலதி அக்காவின்ர நினைவு நாளில் என எண்ணுகிறேன். பெரிய விழாவா நடந்தது; வெள்ளைக்காரர் எல்லாம் வந்திருந்தவங்கள்.
  3. ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் 05-13/10/1997 கற்கிடங்கு-கரிப்பட்டமுறிப்பு ஊடுருவித் தாக்குதல்
  4. வெற்றியுறுதி(ஜெயசிக்குறுய்) எதிர்ச்சமர் புளியங்குளம்-பழையவாடி முறியடிப்புச் சமர் 1997-08- 19,20 & 26 வலது முதலாவது - கேணல் இளங்கீரன் அவர்கள் மூ முதலாமவர்: கேணல் இளங்கீரன் அவர்கள் இடது முதலாமவர்: பேரரையர்(கேணல்) இளங்கீரன் அவர்கள்
  5. பரம்பப்பட்ட ஜெயசிக்குறுய் படைமுகாமினுள்ளிருந்து படைத்தளவாடங்களை அள்ளும் புலிவீரர்கள் எச்சமர்க்களமெனத் தெரிந்தோர் மொழிந்திடவும்
  6. ஜெயசிக்குறுய் (இனங்காணப்படமுடியா) பல களமுனைகளின் படிமங்கள்....
  7. வெற்றியுறுதி(ஜெயசிக்குறுய்) இகல் சமரிற்கு(Counter battle) அணியமாகும் புலிவீரர்கள் 1997 'முதலாமவர் த.விளை. கழக பொறுப்பாளர் பாப்பா.; தமிழ்ச்செல்வன்-ற்கு பக்கத்தில் நிற்பவர் தினேஸ் மாஸ்டர் அவர்கள்; இனத்துரோகி கருணா (நாந்தான் முகத்தை மறைத்தேன்); பிரிகேடியர் தீபன் அவர்களுக்கு அந்தப்பக்கம் நிற்பவர் லெப். கேணல் தனம் அவர்கள்; தனம் அவர்களுக்கு அடுத்து நிற்பவர் பிரிகேடியர் ஜெயம் அவர்கள் ஆவார். இனத்துரோகி ராபேட் (நாந்தான் முகத்தை மறைத்தேன்) அடுத்து நிற்பவர் கேணல் ரமேஸ் அவர்கள் ஆவார்.'
  8. வடபோர்முனையில் வரும் பகை மீது எறிகணை ஏவும் தமிழரின் சேணேவிக்காரர் 120 மிமீ கணையெக்கி "இரவினில் என்ன? பகலினில் என்ன? அடி பிசகாதுன் தலை மீது!"
  9. ஜெயசிக்குறுய் களமுனையில் அழிக்கப்பட்ட சிங்களத்தின் இயுனிகோன் வகை கவசவூர்தி
  10. ஜெயசிக்குறுய் நடவடிக்கையில் கனவகை ஆயுதப் பிரிவு .50 சுடுகலக் குழு ஒன்று
  11. ஜெயசிக்குறுய் நடவடிக்கையில் 1997 எதிரியின் முட்கம்பி வேலித் தடையினைக் கடக்கும் போராளி:-
  12. 120 மிமீ கணையெக்கியை தாணிக்கிறார்(load) ஒரு சேணேவிக்காரி' நான்காம் ஈழப்போர் "கொட்டு மழையென கொட்டுவோம் - கணை கொண்டு பகை வாசல் தட்டுவோம்"
  13. சூரியகதிர் இகல்ச்சமர் (Counter battle) 1995 'மண்ணரணில் காப்பெடுத்தவாறு உந்துகணை செலுத்தத் தயாராகும் ஆர்.பி.ஜி கொமாண்டோ ஒருவர்' 'இனவஞ்சகனொருவனோடு பிரிகேடியர் தீபன் அவர்கள். இவ்வஞ்சகனுக்கு (Lt. Col. Ranked Robert) பின்னாளில் மரணதண்டனை வழங்கப்பட்டது.' 'Rifle grande assualt vest' | எழும்பி நிற்பவன் தான் லெப். கேணல் தரமுடைய தேசத்துரோகி ஜிம்கலி தாத்தா/ இனிதன். சிறந்த கட்டளையாளர், எனினும் கருணாவோடு சேர்ந்து கூத்தாடி வஞ்சகப் பட்டத்துடன் சாவொறுப்புப் பெற்றான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.