Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. கடற்கரையோராமாக கவிர் வகுப்பு இடியனில் படகோட்டிப் பயிற்சியில் கடற்கரும்புலிகள் ஈடுபடுகின்றனர்
  2. மாவீரர்
  3. மாவீரர் நாளொன்றின் போது கவிர் வகுப்பு இடியனைக் கடற்கரும்புலி ஒருவர் ஓட்டுகிறார்
  4. கிளிநொச்சியில் புலிகளின் பணியாளர் ஒருவர் ஆழிப்பேரலை தணிப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுகிறார்
  5. இப்படகின் வகுப்பு பெயர் நானறியேன்
  6. கவிர் வகுப்புப் படகு
  7. இதற்குள் கடற்புலிகளின் படிமங்கள் கொஞ்சம் இருக்கிறது:- http://www.aruchuna.com/categories.php?cat_id=31
  8. தரைப்பணிச் சீருடையில் அணிநடை, யாழ் ~1995
  9. கவிர் வகுப்புப் படகுகள்
  10. கவிர் வகுப்பு படகுகள் மாவீரர் நாள், கள்ளப்பாடு, முல்லைத்தீவு, 2005
  11. புதிதாய் பயிற்சி முடித்த கடற்புலிகளின் கடற்கலவர் தம் உற்றார் உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்கின்றனர்
  12. கவிர் வகுப்புப் படகு இது 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மங்கை படகு கட்டுமானத்தால் கட்டி முடிக்கப்பட்டது ஆகும். இது அன்று சிங்களத்தின் தரையிறங்கு கலம் மற்றும் டோறா அதிவேகத் தாக்குதல் கடற்கலம் மீதான கடகரும்புலித் தாக்குதலின் பொது காற்றோடு கலந்த கடற்கரும்புலி கப்டன் தணிகை அவர்களின் நினைவாய் பெயரிடப்பட்டது ஆகும். இதால் 50 - 55 நோட்ஸ் வேகத்தில் கடலில் ஓட முடியும். இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது. இதன் நிகழ்படம்: https://eelam.tv/watch/ம-தல-வத-039-இட-யன-039-வக-ப-ப-ப-படக-ன-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html இந்நிகழ்படமானது மாவலி கங்கை ஆற்றில் 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். (தலைநகர் திருக்கோணலையில் ஊடுருவித் தாக்கும் முன்னர்)
  13. கவிர் வகுப்புப் படகுகள்: இவை தான் எமது கடற்கரும்புலிகளிடம் இருந்த முதன்மையான கரும்புலி கலங்களாகும். மேலும் கரும்புலிக் கலங்களை பொத்தாம் பொதுவாக கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவர்: இடியன் சக்கை வண்டி கரும்புலிப்படகு குண்டுப்படகு வெடிப்படகு இவை கடற்புலிகளிடம் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் - 1 அதிகளவில் பயன்படுத்தப்பட்ட விதம் இதான். இருவர் செல்லக்கூடியது. விதம் - 2 ஒருவர் செல்லக்கூடியது. 1) 'பின்னால் நிற்பவர்கள் சிங்களவர் | இடம்: மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டது.'
  14. 14-06-2005 வன்னியில் சாகாடு(Pickup) ஒன்றின் பின்புறத்தில் ஏறி நின்று சுற்றுக்காவலில் ஈடுபடும் போராளி ஒருவர்
  15. பெண் தரைக்கரும்புலிகள் (கீழத்தனமான செயலான படிமம் மேல் தம் பெயரினை இடுவதை ஊடகமான 'தாரகம்' செய்துள்ளது. இந்தப் பெயர்களை அழிப்பது கொஞ்சம் கடினம்) "கரும்புலி எங்கள் தலைவனின் கைகளில் ஏவுகணை எதிர்வருபவர் வரட்டும் எரியும்பார் மாற்றவர் போரின்முனை"
  16. கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்
  17. ~1991
  18. தரைக்கரும்புலிகள் "தாயக மேனியில் காயங்கள் - இதைத் தந்தவன் மேனியில் பாயுங்கள் கோபங்கள் காயங்கள் ஆறிவிடும் - பகை சென்று தீமூட்டிட ஓடிவிடும்!" 'கரும்புலிகள் முன்னால் ஓடிச் செல்ல தரைப்புலிகள் பின்தொடர்ந்து ஓடுகின்றனர்'
  19. 1990-1995 இறு இடையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
  20. மிராஜ் வகுப்பு இடியன் வித கடற்கலம்
  21. வலிப்புப் படகு (rowing boat) இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல் நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women divers soldiers) உள்ளனர்.
  22. மிராஜ் வகுப்பு இடியன் வித கடற்கலம் (இங்கே இணைக்கப்பட்டுள்ள படிமங்கள் இப்படகினைப் பற்றிய தகவல்களை வழங்கும் ) 'முன்னுக்கு இன்னொரு உயிராயுதம் கையசைக்கிறார்... உன்னித்துப் பார்க்கவும்'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.