-
Posts
52124 -
Joined
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nunavilan
-
இல்லை இன்னிசை மீண்டும் முயற்சிக்கவும். உதவி:அந் நாடு தென் அமெரிக்க கண்டத்தில் உண்டு.
-
கவுண்டமணி -- செந்தில் நகைச்சுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
உலகில் அதிகம் கோப்பி விளைவிக்கும் நாடு எது?
-
ஒருவர் :பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ? மற்றவர்:உள்ளே டிபன் வாசமே வரலியே -------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :கதாசிரியரை உயில் எழுதச் சொன்னது தப்பாயிடுச்சா ? மற்றவர்:மேற்கண்ட பெயர்கள் யாவும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல-னு கடைசியிலே எழுதி முடிச்சிட்டாரு --------------------------------------------------------------------------------------------------------------------------------- மனைவி:என்னங்க.. . ஆபீஸ் லேர்ந்து தினமும் கலகலப்பா வர்ற நீங்க இன்னைக்கு ரொம்ப வாட்டமா வர்றீங்களே, சம்திங் நிறைய வரலையா...? கணவன்:சம்திங் வாங்கி மாட்டிக்கிட்டேன் சரசு.. . --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ? மற்றவர்:அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான் ---------------------------------------------------------------------------------------------------------------------- தயாரிப்பாளர்:உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்... நடிகர்:கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்தக்கு நான் கால்ஷீட் தர்றேன்
-
ஆம் ,சரியான விடை நிலா. வாழ்த்துக்கள்.
-
உலகில் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் சமயம் எது?
-
ரோக்கியோ மெற்றோ போலிற்றன் பகுதி (ரோக்கியோ,யோக்ககோமா இணைப்பு) தான் அதி கூடிய சனத்தொகையை கொண்டது.கிட்டத்தட்ட 33 -- 35 மில்லியன் மக்களை கொண்டுள்ளது.மும்பை சனத்தொகை அடர்த்தி கூடிய நகரம்.30000 மக்கள் சதுர கிலோமீற்ரருக்கு.
-
இல்லை "அ". மறுபடியும் முயற்சியுங்கள்.
-
உலகின் சனத்தொகை கூடிய நகரம் எது?
-
கோழி என்பது சரியான விடை வாழ்த்துக்கள் இன்னிசை.
-
சாவி அவர்: உங்க வீட்டுக் குழந்தை, வாசற் கதவு சாவியை முழுங்கிடுச்சா? அப்புறம் என்ன செஞ்சீங்க? இவர்: (வருத்தத்துடன்) ஜன்னல் வழியா ஏறிக் குதிச்சுத்தான் உள்ளே போனேன் ------------------------------------------------------------------------- புகையிலை போடுற பழக்கம் உண்டா ? சில நோயாளிங்க டாக்டர் என்ன சொல்றக்ருங்கிறதை சரியாப் புரிஞ்சிக்கிறது இல்லை. ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்துக்கிட்டிருந்த டாக்டர், உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா ?ன்னு கேட்டார். உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்-னாரு நோயாளி. இப்போ டாக்டருக்குத் தலை சுத்திருச்சி ------------------------------------------------------------------------------- எடை மிஷின் ரொம்பக் குண்டா இருக்கிற ஒரு அம்மா எடை மிஷின்லே ஏறி நின்னுது. அட்டை வந்தது. தயவு செய்து கூட்டம், கூட்டமாக ஏறி நிற்காதீர்கள். சே இந்த மிஷின் ரொம்ப மோசம்னு அந்தம்மா சலிச்சிக் கிட்டாங்க.
-
இல்லை கறுப்பி.வீட்டில் இன்று பலர் சமைத்திருப்பார்கள்!!!!!!!!!!!!!!
-
உதவி அதிக தூரம் இவை பறக்க கூடியன அல்ல.
-
உலகின் சனத்தொகையை விட எண்ணிக்கையில் அதிகமுள்ள பறவை எது?
-
ஒருவர் :இப்பவெல்லாம் ஆபீசுல தூங்கமாட்டேங்கறீங்களே... ஏன் ? மற்றவர்:நீங்க தூங்கறதாலதான் ஆபீசுல உங்களுக்கு லஞ்சம் கிடைக்க மாட்டேங்குதுன்னு பொண்டாட்டி சரமாரியா திட்டுறா -------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ? மற்றவர்:சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா --------------------------------------------------------------------------------------------------------------------------- திருடன் 1: நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ? திருடன் 2: எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. . மற்றவர்:அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை ------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ? மற்றவர்:என்னவாம் ? ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்
-
"அ" நீங்கள் ஐயப்பட தேவையில்லை. டென்மார்க் என்பது சரியான விடை.விடையளித்த கறுப்பிக்கும் நன்றிகள்.
-
அடுத்து, ஐரோப்பாவின் எந்த நாட்டில் மனிதரை விட பன்றிகள் கூட உள்ளது?
-
"அ" சரியான விடை. வாழ்த்துக்கள்.
-
தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ? தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார் --------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா... மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு ------------------------------------------------------------------------------------------------------------ ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ? மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ? -------------------------------------------------------------------------------------------------- தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ? தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் ------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...? மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன் --------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்:அப்புறம் ? ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்
-
அ, சரியான விடை. புலியை தேசிய மிருகமாக கொண்ட நாடு(கள்) எது(வை)?
-
முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங ஆசிரியர் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க. (ஒரு மாணவன் மட்டும் எழுந்து நிற்கிறான்) ஆசிரியர் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்? மாணவன் : உங்களுக்குத் துணையாகத்தான், சார் -------------------------------------------------------------------------------- ஆசிரியர் ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ, அவன் ஒரு முட்டாள். புரிகிறதா? மாணவர்கள் (கோரஸாக) : புரியவில்லை சார்... ------------------------------------------------------------------------------------------------------ பணக்கார மாமியார் என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க. அப்படியா... என்ன பண்ணினாங்க? எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம் ------------------------------------------------------------------------------------------------------ டார்ச்லைட் வச்சுக்குங்க... நோயாளி : டாக்டர்..அடிக்கடி ஒரு இருட்டான காட்டுக்குள்ளே போகிறமாதிரி கனவு வருது. என்ன செய்யலாம்? டாக்டர் : படுக்கும்போது பக்கத்துல டார்ச்லைட் வச்சுக்குங்க...
-
கரடியை(Bear) தேசிய மிருகமாக கொண்ட இரு நாடுகள் எவை?
-
மன்னிக்கவும். மேலே தந்த தகவலில் சிறு திருத்தம். நியூயோர்க்கின் சனத்தொகை 2007ல் ---- 17.8 மில்லியன் லொஸ் ஏஞ்சல்சின் சனதொகை 2007ல் --- 11.78 மில்லியன்
-
நியுயோர்க் -- 8 மில்லியன் லொஸ் ஏஞ்சலஸ் --- 3.8 மில்லியன்
-
கறுப்பி ,அமெரிக்காவில் 2வது அதி கூடிய சனத்தொகையை கொண்ட நகரம் எது?(முதலாவது நியூயோர்க் சரியானது)