• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வை லிங்கம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    2,660
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by வல்வை லிங்கம்


  1. எனது பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளிற்கு" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை" தெரிவித்துக் கொள்கின்றேன்.


  2. வல்வைலிங்கம் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :D:)

    நன்றி!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வல்வை லிங்கம்!

    நன்றி!


  3. இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள், வல்வைலிங்கம்.

    நன்றி!

    சகோதரன் வல்வை லிங்கத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நன்றி!

    வல்வை லிங்கத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நன்றி!

    வல்வை லிங்கத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நன்றி!

    வல்வை லிங்கத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    நன்றி!

    வல்வை லிங்கம் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    நன்றி!

    வல்வைலிங்கம் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    நன்றி!

    t3348.gif

    தோழர் வல்வைலிங்கம் மற்றும் கிளியவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    நன்றி!

    இன்று பிறந்தநாள் காணும் வல்வை லிங்கத்திற்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    நன்றி!

    நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க .

    நன்றி!

    வல்வை லிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    நன்றி!

    இன்று பிறந்தநாள் காணும் வல்வை லிங்கத்திற்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    Birthday_banner_2.gif

    நன்றி!

    post-3611-0-34768100-1307184363_thumb.jp


  4. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சகோதரன் இணையவன், தங்கை யாயினி உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!


  5. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    நிழலியின் புதல்வி இயலினுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!


  6. வல்லை தாத்தா ஏன் தாத்தா இப்படி பொய் சொல்லிப் பளகுறீங்கள்? :rolleyes: உண்மையாகவே 25 வயதா?ச்சே.....75க்கு பதிலா..25 என்று மறந்து போட்டு விட்டுட்டயளே. :lol::lol:

    பாட்டி பொறாமைதானே வேணாம் என்கிறது!!!


  7. அன்புச்சகோதரி நிலாமதியிற்கு "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"

    70351029315230536221000.jpg

    அத்துடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளிற்கும் எனது வாழ்த்துகள்!


  8. பெண்களிடம் இப்படி கேட்கலாமா..?

    ஒரு வருடத்தில் ஒரு வயசைக்கூட்டவே இவ்வளவு சாக்கு போக்கு.....

    இதில் வருடத்தில் 2 வயசா....???

    சரியான பதில்

    நாற்பதுக்கு முன்பே....

    அனுபவமோ.....?

    ஆனால் அதிலும் கில்லாடித்தனமான பதில்

    இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதானே வரணும்...???

    சாடைமாடையாக வயதை கேட்கிறீர்களோ?


  9. சகோதரன் இனியவனுக்கு மன்னிக்கவும் இணையவனுக்கு "எனது உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்"

    atcaaad6vxspp8m2igba8vo.jpg

    இணையவன் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய சுஜி, பாமினிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அது சுஜி இல்லை சுகி போலை இருக்கு நுனாவிலான்.


  10. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழச்சியிற்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

    10735101904939824638100.jpg

    இந்த சிறிய வாழைக்குலையை பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.