எனக்கூம் இதை பற்றி எண்ணமிருந்தது
சில தினங்கள் மூன்னர் nasamapovan என்று ஒருத்தர் வந்தார் அவர்து பதிக்கபடும் உரிமை மறுக்கப் பட்டது காரணம் வேறு பெர்யரில் வர சொல்லி, அவரும் வேறு பெயரில் வந்தார் வந்து தனது பதிவுகளை பதிந்தார், இது புதியவருக்கு மட்டுமா............?
நாசமாப்போவான், குறுக்கால போவான் நெடுக்கால போவான் இந்த மூன்று பெயர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா.................? இது மட்டுமில்லை இன்னௌம் எத்தனையோ பெயர்கள் வருகிண்றஹு உதாரணம் டுபுக்கு, புக்குடு துக்குடு.............. இவை எனக்கு தெரிந்த பெயர்கள், தெரியாம இப்படி எத்தனை பெயர்கள் இருக்கும்
அதற்க்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?