-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநால் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த கேக்ல இருக்கிறது யார்னு படத்தை வச்சே கண்டுபிடிச்சிருப்பீங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய பூட்டாமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு இரண்டு பேரும் ஒன்னுதங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்ரவி யாழ் கவி எவரோ ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வானவில்லின் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாட்டிக்கே மாமாவா :angry: :angry: அப்போ பேரன் வானவில்லுக்கு :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி மாம்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடிய கந்தப்பு மற்றும் கொண்டாடும் வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
ஈழபிரியன் 6 எழுத்து அரிச்சந்திரன் 8 எழுத்து
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எரி மலைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பி என்ன இது இந்த பாடலை இங்கே போட்டுருக்கிறீர்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாளை பிறந்தநாள் கொண்டாடும் சினேகிதி ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=120 மேல் உள்ள பகுதியில் சென்று உங்கள் வேண்டுகோளை கொடுங்கள் மாற்றப்படும், உங்கள் புதிய பெயரையும் கொடுங்கள் மறவாமல்
-
பெயர் மாற்றங்கள்.
அதுவும் நல்லதாகத்தான் தெரிகிறது, அதைவிட புதிடாக வருபவர்களிடம் அவர்களின் அறிமுகப் பகுதியில் ஆலோசனைகளை கூறமுடியும், அதற்க்கு முன்னர் தற்போது உள்ளவர்களிற்க்கு நிர்வாகம் என்ன செய்யப் போகிண்றது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.