-
Posts
29760 -
Joined
-
Last visited
-
Days Won
272
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by suvy
-
-
-
இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் பலவகையான சாதகங்கள் இருப்பது போலவே ,சில வகையான பாதகங்களும் உண்டு. குறிப்பாக எதிர்கால மாணவர்களுக்கு இது ஒரு பெரிய தலையிடியாகவும் கூட இருக்கும்.
அடுத்தாண்டில் இருந்து வரும் வினாக்களில் சில:
_ சென்னையில் மெட்ரோ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப் பட்டது ?
_ முதலாவது மெட்ரோ பயணம் எப்போது ஆரம்பிக்கப் பட்டது?
_ மெட்ரோவை இயக்கிய பெண்மணியின் பெயர் என்ன?
_ இத் திட்டம் யாரால் தொடங்கி முடிக்கப் பட்டது ? ( இது கொஞ்சம் கடினமான கேள்வி) சமயோசிதமாகப் பதில் போட வேண்டும், எந்தக் கட்சி அப்போது ஆட்சியில் இருக்கின்றது என்பதைக் கவணித்து எழுத வேண்டும்.
-
வெளி இணைப்பு சிமைலிகளை, இணைக்க முடியாதுள்ளது.
யாழில் உள்ள, 11 சிமைலிகளை வைத்து... மாறி, மாறி... போட்டுக் கொண்டிருக்க, "போர்" அடிக்கிறது ஐயா.தமிழ்சிறியின் தனித்துவமே தனித்துவமான சிமைலிகளை அங்காங்கே தவழ விடிவதுதான்...! அது கவணிக்கப் பட வேண்டிய விடயம்...!!
-
1
-
-
மிகவும் அழகாய் இருக்கு , வெத்தலை போட்டுத் துப்புவதற்கு ஒரு சொம்பும் இருந்தால் அழுக்காகாமலும் இருக்கும்...!
-
ஒரு ஓட்டுக்காக...!
-
1
-
-
-
-
இல்லை ., இது யாழ் இணையம்...!
-
மன்னிக்கவும் , எனது பிறந்தநாள் முன்பே போய் விட்டது.ஆயினும் வாழ்த்துக்கு நன்றி...! இத் தகவல் எங்கு கிடைத்தது...!
-
யாழின் புதிய வேலைப்பாடுகள் அழகாய் உள்ளது...! சில திரிகள் எனக்கு சிரமமாக இருந்தாலும் பழகிடுவேன். இப்ப படங்கள் இணைக்க சுலபமாய் இருக்கின்றது..! நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்...!!
-
[img=
-
தமிழ் சூரியனுக்கும் , சகோதரி சாந்திக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
சமீபத்தில் சுவியையும் வாழ்த்திய அணைவருக்கும் நன்றிகள்...!
-
-
-
தரையில் தலைகீழா நிற்பது மெய்...!
தண்ணீ மேலே மெய்போல் நிற்பது பொய்...!
-
-
-
-
-
-
-
-
-
வீர வணக்கங்கள்...!
சிந்தனைக்கு சில படங்கள்...
in சமூகச் சாளரம்
Posted