Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11533
  • Joined

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. தமிழ் நாட்டில் பல மாற்றங்கள் இடம்பெறவேண்டும் லஞ்சம் ஊழல் தலைவர்கள் செய்தாலும் தண்டனை வழங்க வேண்டும் மக்கள் விழிப்படைய வேண்டும் அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு எனது வேண்டுகோள் பணம் உள்ளவர்களை அரசியல்வாதியாக்கும் நிலையை மாற்றுங்கள் படித்த இளையவர்களை உள்வாங்குங்கள். எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களின் திட்டங்களை முடக்காமல் மக்கள் நலன் சார்ந்து செயற்படுங்கள் அதற்கான முடிவுகளை சட்டசபையில் இயற்றுங்கள்
  2. ஒரு பாலத்தைக் கட்டிவிட்டு, பாலம் கட்டிய பல்லவ சோழா தலைவா உன்பணியே உயர்ந்தது என கட் அவுட் அடித்து ஓட்டும் கலைமாமணிகள் இருக்கும் நாட்டில் இதைவிட வேறு எதை எதிர்பார்க்கலாம்
  3. மல்லிகைவாசம் , பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ! கிருபன், கோமகனுக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்
  4. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் குளவிக்கும் jkபடலைக்கும் மற்றும் செந்தழல் ரவிக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.