-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
நாம் ஏன் அங்கு போய் வாழ ஆசைப்படுகிறோம் எனில் எங்கள் எல்லோரினதும் சைல்ட் ஹூட் மெமரி அங்கேயே தங்கி உள்ளது, நாம் மீண்டும் அந்த பருவத்திற்கு சென்று வர ஆசை படுகிறோம்.ஆனால் தாயகம் அதேமாதிரி எங்களின் காலத்துடன் நின்று விட்டதா எனில் இல்லை . தாயகம் எங்களால் விரும்பப்படாத பல மாற்றங்களை உள்வாங்கி அவற்றினூடே எங்களை வரவேற்கிறது. அப்பா அம்மா அல்லது எங்களின் சகோதர சகோதரிகள் போன்ற உறவுகள் இருக்கும் வரையிலும் எங்களால் அங்கு போய் தங்கி இருக்க இயலுமானதாக இருக்க கூடும் . அவர்களின் பின்னான கால பகுதியில் தனிமை எங்களை அலைகளிக்க கூடும். பாதுகாப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் கிராம பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானதாக இருக்க கூடும்
-
மடகஸ்கார் பயண அனுபவம்
படங்களும் இடங்களும் நன்றாக உள்ளன தொடருங்க
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
தனி மடலில் அவர்களின் தொடர்பு அனுப்பியுள்ளேன் வைபர் ல தொடர்பு கொள்ளுங்க . உங்களின் வேலை விபரங்களை அவர்களிடம் சொல்லி வந்து பார்க்க சொல்லி அவர்களின் மதிப்பீட்டினை பெற்று பின்னர் வேலைகளை ஆரம்பியுங்கள் , பொருட்களை நீங்களே வாங்கி குடுத்தால் அவர்கள் கூலி contract ல செய்து தருவார்கள்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
காசு இருந்தாலும் சமையல் எரி வாயுவுக்கு நீண்ட வரிசையில்இ பெற்றோலுக்கு நீண்ட வரிசையில்இ உங்கள் கையில கேஷ் இருக்கு ஆனால் பிள்ளைக்கு வருத்தம் வரும் போது மருந்து எங்கு தேடியும் கிடைக்கவில்லை அப்போது உங்களுக்கு வரும் பாருங்கள் ஒரு விரக்தி அது எல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும்
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நிக்சன் CONSTRUCTION தான் இப்போதுள்ள நிலைமைக்கு ஓரளவு நியாயமான விலைக்கு செய்து தருகிறார்கள் ஹரி ENGINEERING வெளிநாட்டுக்காரர் என்றாலே உச்ச விலை சொல்கிறார்கள் .. ஊரில் விழுந்து எழும்பினால் ஒவ்வொரு ஒப்பந்த காரரின் முகத்தில தான் முழிக்கனும் யாருமே ஒழுங்கான வேலைக்காரர்கள் இல்லை.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
மடகஸ்கார் என்றதும் நான் கொழும்பில் சந்தித்த ஒரு முசுலீம் பணக்காரர் தான் மடகாஸ்காருக்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்வதாக வும் அங்கிருந்து வைரம் போன்றவையும் இரத்தினக்கற்களும் வாங்கலாம் எனவும் கூறியதாக நினைவு. நன்றிகள் உங்களின் பகிர்வுக்கு
PIRA
கருத்துக்கள பார்வையாளர்கள்
-
Joined
-
Last visited