Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செவ்வியன்

  1. என்ன செய்ய தமிழ்நாட்டு மக்கள் வாயால் வடை சுடும் சங்கி சைமனுக்கு பதில் காசு கொடுக்கும் கட்சியே மேல்னு ஓட்ட போடினம். நம்ம சங்கி சைமனுக்கு வாங்கி தான் பழக்கம், கொடுத்து பழக்கமில்லை. மக்களும் திருந்தப் போவதில்லை , இந்த சங்கியும் திருந்தப்போவதில்லை. தமிழ்நாட்டுன் கதி அதோ கதி தான்.
  2. நேற்று தான் கற்றறிந்த பெரியவர் சங்கி சைமன் 35 லட்ச வாக்குகளை பெற்றிருக்கிறார் அவரை திட்டுவது ஓட்டுப் போட்ட இளைஞர்களை கேவலப்படுத்துவது போல என்று எனக்கு அறிவுரை வழங்கினார். இன்று தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் வீரப்பையனுக்கு என்ன அறிவுரை கூறப்போகிறாரோ... தவறாக நினைத்து விட்டீர்கள், சங்கி சைமன் திமுகவில் இல்லை, அவர் போட்டியாக ஒரு காமக் கொடூர கட்சியை நடத்தி திமுகவிற்கு கடும் போட்டியாக இருக்கிறார்
  3. பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பெரியாரியவாதிகள் இவ்வளவு நாள் பாம்புக்கு பால் வார்த்துவிட்டு இப்போ அந்த பாம்புக்கு விஷமிருக்கு, கொத்துது என்று புலம்புகிறார்கள். Let them dance to their own tunes.
  4. ஈவேரா கன்னடர் பேத்தி வயது பெண்ணை மணந்தார், சங்கி சைமன் மலையாளி மகள் வயது பெண்ணை மணந்தார், அதான் எட்டடிக்கும் பதினாரடிக்கும் உள்ள வேறுபாடு.
  5. தந்தை பெரியாரின் வாரிசுதான் சங்கி சைமன், அதான் தந்தை எட்டடி பாய்ந்தால் சங்கி பதினாறு அடி பாய்கிறது.
  6. எனக்கு சிறிதேனும் ஐயமில்லை, உங்களைப் போன்றோர் ஊறி திளைத்து அனுபவித்து எழுதும் போது அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கூடிய விரைவில் மலத்தையும் சாக்கடையையும் நீக்கி, நம்மினத்தின் விடிவெள்ளி சங்கி சைமன் தலைமையேற்று இந்திய தேசியமென்னும் பன்னீரில் குளிப்போம்!!!
  7. உங்கள் அறிவுரையை முழுமையாக ஏற்கிறேன். ஆனா போற போக்கில் வயதில் மூத்த நபர் என்று சொல்லி நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுகிறீர்கள்😃 ஓட்டுப் பெறுவதாலே ஒருவர் புனிதர் ஆவார்கள் என்றால் ஹிட்லர் தொடங்கி கோத்தபய வரை வெறும் ஓட்டுகள் அல்ல ஆட்சி அதிகாரத்தையே பெற்றவர்கள். எனது விமர்சனமோ, கோபமோ செபஸ்தியான் சைமன் என்னும் தனி நபர் மீது கிடையாது, அவர் தமிழ்நாட்டு அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்து போகட்டும், அதன் மீதான விமர்சனங்களை யாழ் களத்தில் செய்ய விருப்பமில்லை. ஆனால் அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு இயக்கத்துக்கு பின்னால் கோழைத்தனமாய் ஒளிந்துக் கொள்வதேன். சைமன் மட்டுமல்ல தமிழ்நாட்டின் எந்த தலைவராலும் ஈழத்திற்கு தீர்க்கமான தீர்வை தரமுடியாது என்பது எனது எண்ணம். ஆனால் ஒரு போராட்டத்தை மலினப்படுத்தி, பிணம் திண்ணும் கழுகாய் அதில் பலனடைந்த நபர் தான் அவர். இன்று கூட அந்த கழுகுகள் புலிகள் பெயரில் போலியான அறிக்கை வெளியிட்டுயிருக்கிறார்கள் உவமையை கொண்டு ஒரு கருத்தை புரிய வைப்பது என்பது எங்கள் முப்பாட்டன் வள்ளுவருக்கு முந்திய காலத்திலிருந்தே உள்ள வழமையாகும். அதன் வழி வந்த நானும் அதையே செய்கிறேன்
  8. எங்களுக்கு எதற்கு தமிழ் பெண், நாங்கள் எங்கட தலைவர் சங்கி சைமன் வழி நின்று சுந்தர தெலுங்கு பெண்ணிடம் சரணடைவோம். ராம் ராம் சைமன் ராம்!!!
  9. அடடே அவசரத்தில மண்டையில உள்ள கொண்டைய மறந்துட்டேன்😃 நீங்கள் ஒரு புலனாய்வு புலி😃
  10. சீமான் நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட நாகரிகமான தலைவர் என்ற தலைவன் கிடையாது. சாக்கடையில் உழன்ற பன்றி வீட்டுக்குள் வர எத்தனித்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரட்டி அடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த பன்றி தனியாக வந்தாலும் சரி கூட்டமாக வந்தாலும் சரி மிதித்து விரட்டப்படும், இல்லையேல் ஊர் நாறிவிடும்.
  11. ஹாஹா எங்கும் இதே பிரச்சனை தானா, திடீர் long running queryக்கு காரணம் கேட்டால் query plan மாறிட்டது என்கிறார்கள். அது ஏன் மாறியது என்று கேட்டால், அதுக்கு பல காரணம் இருக்கிறது அது இது தான் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். எது வந்தாலும் இந்த பிரச்சனை தொடரத்தான் செய்யுது
  12. ஹாஹா மன்னிப்பெல்லாம் எதற்கு. இங்கு பலரை போல் நானும் முகமூடிக்கு பின்னால் இருந்து எழுதுபவன் தான். சில மாதங்களுக்கு முன் இறுதி யுத்த நிகழ்வுகள் தொடர்பான விடயங்களை தேடி படிக்கும் போது யாழ் தளத்தின் அறிமுகம் கிட்டியது அவ்வளவே, எனக்கு இத்தளத்தின் பங்காற்றிய பங்காற்றுகிற உறவுகளுக்கு நேரடி தொடர்பில்லை. முன்னால் இருந்ததாக கூறப்படுபவரின் ஐடி என்ன? தெரிந்துக்கொள்ள ஆர்வமாய்யிருக்கிறது.
  13. ஹாஹா, நான் யாழிற்கு புதியவன் தான். இங்கு ஈழம் பற்றி அதிகம் பேசப்படும் நிறைய தெரிந்து கொள்ளலாம் என நம்பி வந்தேன் ஆனா ஒன்றுக்கும் உதவாத சங்கி சைமனை பற்றியே கதைத்து கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்😄
  14. இங்கு அதிகம் பேசப்பட வேண்டியதாக கருதுவது போர் குற்றங்கள், அதற்கு முதன்மையாக இருந்த ராஜபக்சே சகாக்கள் மற்றும் ராணுவம் பற்றி, மற்றும் இன்றைய மக்கள் நிலை , எதிர்கால திட்டம் பற்றி. ஆனால் மற்றவற்றை பேசி இவைகள் மறைக்கப்படுகிறது இல்லை மறக்கடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை மற்ற தலைவர்களை கொச்சையாக பேசும் போது எதிர் தரப்பில் தலைவர்களை கொச்சையாக பேசுகிறார்கள். இது எல்லா பக்கத்திலும் நடக்கிறு ஆனால் இது சிறு கூட்டம் தான். ஆனால் இது தொடர்ந்து கொண்டேயிருந்தால் இரு தரப்புக்கும் நன்மை பயக்காது. இன்றைய மக்களின் தேவைகளை பேசாவிட்டால் வடகிழக்கில் சமீபத்திய தேர்தல் முடிவுகளே தொடரும்
  15. ஹாஹா மன்னித்துக்கொள்ளுங்கள் நானும் ஓர் காலத்தில் சங்கி சைமனை நம்பியவன் தான், வளர வளர நமக்கு அறிவு வளருது, சாத்தியமான உண்மைகள் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கான போராளிகள் உயிரை கொடுத்து போராடி கொண்டிருக்கும் போது தலைவர் தம்பிக்கு என்ன பிடிக்கும், சம்பலை எத்தனை தடவை தொட்டான் என்பது போன்ற பொய்களை தொடர்ந்து கூறி, இந்த போராட்டத்தையும் அதற்கு உயிர் கொடுத்த மாவீரர்களையும் சிறுமைப்படுத்தும் இந்த சங்கி சைமன் என்கிற தமிழின துரோகியை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாந்தி எடுப்பேன். எனக்கு ஒவ்வாத ஒன்றை இது வரை உள்வாங்கியிருக்கிறேன் அது வாந்தியாகத்தான் வரும் சங்கி சைமனால் ஈழத்துக்கு இது வரை என்ன பயன் கிட்டியிருக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பதிலையும் ஒருவராலும் கூற முடியவில்லை.
  16. நல்லவேளை சங்கி சைமன் ஆதரவாளர்களைப் போல் மாட்டு சாண மூளையுடன் இல்லாமல் இருக்கும் வரை மகிழ்ச்சி.
  17. ஓட்டு விழுந்தாலே போதும் அவர்கள் செய்வது சரியென்றால், கொத்து கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பிட்ட பிறகு நடந்த தேர்தலில் வடகிழக்கில் ராஜபக்சேக்களும், பொன்சேக்காக்களும் 90% அதிகமான வாக்குகள் பெற்றனர். அப்போ அவர்களும் புனிதர்களா? போகிற போக்கை பார்த்தால் சில பேர் கூடிய சீக்கிரம் சீமான் புலிகளின் தலைமையாக இருந்திருந்தால் இந்நேரம் ஈழம் கிடைத்திருக்கும், பிரபாகரனால் அது கெட்டுப் போனது என்றும் சொல்லக்கூடும்.
  18. அண்ணனின் தாய் வீடு அங்க தான் பால பாடம் கற்றவர். அதான் அவரை மாதிரி அங்கு பலர் உள்ளனர்
  19. அண்ணன் அதிபரானவுடன் போடும் முதல் சட்டமே பொய்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சட்டம் தான். அதன் பின் நம் காலம் தான். உண்மை அண்ணனோடு சேர்ந்து இந்திய தேசியம் வளர்ப்போம். அண்ணன் சித்திரம் மட்டுமா கேலி, அண்ணனே தான்
  20. உண்மை, என்னை போல் இங்கு பலர் நெஞ்சில் அண்ணன் சைமன் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஆனால் வெளியில் சொன்னால் தாங்கள் ******** அறியப்படுவோமென அமைதியாய் இருக்கிறோம்
  21. அவர் உலக மானுட விடுதலைக்காக அவதரித்தவர் , ஆகவே ஈழத்தமிழர் என்று சுருக்காதீர்கள். 1. புலிகளுக்கு படம் எடுக்கப்போய் பாடம் எடுத்தவர் 2. ஆமைக்கறி இட்லி போன்ற சங்க கால உணவு வகைகளை மீட்டெடுத்தவர் 3. பொய் சொன்னால் பாவம் என்ற மடமையை உடைத்து பொய்யாலே வளமடைய முடியும் என்று காட்டியவர் 4. மக்கள் கொத்து கொத்தாக செத்த போது அதற்கு நிவாரணம் பாண்டியன் லாட்ஜில் கண்டுபிடித்தவர் 5. இந்திய ஏகாபத்தியமும் சிங்கள பேரினவாத அரசும் புலிகளுக்கு செய்ய முடியாததை தனியொருவனாக செய்துகாட்டியவர் 6. பெரும் அறிவியல் அறிஞர்களுக்கே சவால் விடும் வகையில் தன் தந்தைக்கே பெயர் சூட்டி இனம் மாற எளிய வழி கண்டுபிடித்தவர். 7.பெண்களை போற்றும் விதமாய் கூட பயணிக்கும் சகோதரிகளுக்கு ' பிசிறு' என்று அழைத்து பெருமை படைத்தவர் 8. பெரியாருக்கு போட்டியாக தான் சிறியாராக இருக்க வேண்டும் என்று பேத்தி வயது பெண்ணை மணமுடித்தவர் 9. புலிகளின் பலவீனம் உளவுத்துறை என்று பொட்டமானை மயிர் என்று விளித்து தெளிவு படுத்தியவர். 10. இதெற்கெல்லாம் மேலாய் இங்கு பலர் அவர் மூலம் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரபாகரன் என்பவரை தெரியும் என்று கூறுகிறார்கள், அது தவறு. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, ஈழ மக்களுக்கு, உலக மக்களுக்கு, ஏன், வேலுப்பிள்ளை-பார்வதி தம்பதியினருக்கே இவர் தான் தெரியப்படுத்தினார். அவரால் அடைந்தவையும், இன்னும் அடையப்போவதும் ஏராளம் ஏராளம்.
  22. அடுத்த பாகத்தையும் வெளியிடுங்கள், அதில் அவர் தாத்தா அன்பரசனை எப்படி கேவலப்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கணும்😄
  23. இது திடீர் குற்றச்சாட்டு அல்ல திட்டமிட்ட குற்றசாட்டாகத்தான் பார்க்கிறேன். எஜமான் சொன்னால் பொட்டு அம்மானை கேவலமாக பேசியது போல் இயக்கத்தையும் பேசுவார். வாயை வாடகை விடுபவருக்கு அதிலிருந்து வரும் சொற்களுக்கு பொறுப்பில்லை, வாடகைக்கு எடுத்தவருக்கே பொறுப்பு. என்ன வேணாலும் பேசிக்கட்டும் ஆனா பேசிட்டு இயக்கத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்வது வெட்கக்கேடு.
  24. நேற்று இதே இழையில் குமாரசாமி அவர்களின் கருத்துக்கு பதில் கூறும் போது, புலிகள் பலமாய் இருந்த காலத்தில் வேறு பெயரில் எழுதினார்கள் என குறிப்பிட்டு இருந்தீர்கள், அதை வைத்து தான் கேட்டேன்
  25. இது புது தகவலாய் இருக்கிறது, புலிகள் காலத்தில் எழுதினால் எழுதியவர் அழிக்கப்பட்டுவிடுவார்களா? பகுத்தறிவு, பெண்ணியம் இயக்கத்திற்கு ஒவ்வாத ஒன்றா? எப்படி செபாஸ்டியன் சைமன் புலிகளை பற்றி பொய்யான பிம்பத்தை கட்டமைத்தார்களோ அதே போன்றே அவரது ஆதரவாளர்களும் புலிகள் காலம் கருத்து பறிமாற்றத்திற்கு எதிரான காலம் போல் பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இதைப் பற்றி அறிந்தவர்கள் தெளியப்படுத்தவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.