Everything posted by செவ்வியன்
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
இனிய தை திருநாள் நல்வாழ்த்துகள்!!!
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இதற்கான வாய்ப்புகள் குறைவு, இந்தியாவை ஆளும் வர்க்கத்தினருக்கு இவரது வாய் வாடகைக்கு தேவைப்படுகிறது, அதுவரை இவரது வாய்ச்சவடால் நீடிக்கும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அண்ணன் சீமானுக்கு இப்போது தான் ஈ.வே.ராவை பற்றிய உண்மைகள் தெரியவந்திருக்கிறது. 60 வயதானாலும் அவர் குழந்தைப் போல் ஒவ்வொன்றாக கற்று தெளிந்து வருகிறார். 80 வயதிற்குள் அண்ணாமலை கூட்டாளிகளிடம் மிச்சத்தையும் கற்று சனாதானமே தமிழினத்தை மீட்கும் கோட்பாடாக ஏற்று நம்மினத்தை மீட்பார்!!! மீட்பர் வருகைக்காக ஆமை கறியோடும் 50 கிலோ பன்றியோடும் காத்திருப்போம் செம்மறி ஆடுகளாய்!!!
-
சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-
ஹாஹா வரவேற்கிறேன்😄
-
சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-
@goshan_cheநீங்கள் எங்கள் அண்ணன் சீமான் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதையே முழு நேர தொழிலாக கொண்டிருப்பதை கண்டிக்கிறேன். சங்கி என்ற சொல்லின் உள்ளார்ந்த பொருளை உணர்ந்தே அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். சங்கம், சங்க என்ற சொல்லின் மருவல் தான் சங்கி, அது பழமையான, ஆதி என்ற பொருளில் கூறப்படும் தூய தமிழ் சொல். தமிழர்களின் ஆதிகுடியின் நேரடி இளவலான எங்கள் அண்ணன், கருமைநிற கண்ணன் அப்பொருள்படவே கூறியிருக்கிறார். இதன் மூலம் உங்களைப் போன்ற வழி தவறி நடக்கும் யாழ் உறுப்பினர்கள் தெளிவடைந்து ,அண்ணன் வழி நடப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். என்றென்றும் சங்கியாய் நாம் தமிழர்!!!
-
யாழ் களத்தில் புதுவரவு
வாசிப்பு பழக்கம் இல்லைன்னாலும், கருத்து சொல்லவாது கண்டிப்பா முயற்சி செய்கிறேன். நன்றி வாத்தியார்🙏
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
@வீரப் பையன்26 கவலைப்படாதீர்கள், நாம் அவமானமாக கருதலாம், ஆனால் நம் அண்ணன் வருமானமாய் கருதுவார். நம் அண்ணனுக்கு வருமானங்கள் பெருகட்டும்.
-
யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் கந்தையா🙏, வரவேற்பிற்கு நன்றி. ஈழ வரலாற்றை தேடி படிக்கும்போது இங்கே கொண்டு வந்துவிட்டதூ. நன்றி நன்னிச் சோழன், ஹாஹா நானும் கேள்விகள் நிறைய கேட்பேன்:) நன்றி கடஞ்சா🙏 வித்தியாசமான பெயராயிருக்கு. ஆமாம் களம் சூடாதான் இருக்கு😃 வணக்கம் ராசவன்னியன், நன்றி🙏
-
யாழ் களத்தில் புதுவரவு
நன்றி நுணவிளன்🙏 நன்றி கோபி🙏 நன்றி குமாரசாமி🙏 நன்றி கோஷன்🙏
-
யாழ் களத்தில் புதுவரவு
நன்றி ஏராளன்🙏 பிள்ளைகளுக்கு அழகிய தமிழ் பெயர் வைக்க விரும்புபவர்கள், இந்த தளத்துக்கு வந்தா போதும் போல😃
-
யாழ் களத்தில் புதுவரவு
நன்றி ரசோதரன்🙏 நன்றி ஈழப்பிரியன்🙏, உங்கள் அருமையான பெயரை போன்றே நானும் ஈழப்பிரியன். நன்றி சுவி🙏 நன்றி தமிழ் சிறி🙏 நன்றி நிலாமதி🙏, எழிலான, அழகான, செம்மையான என்று பொருள்படும். எனக்கு பொறுத்தமானது இல்லையென்றாலும் சூட்டிக்கொண்டேன்😃 நன்றி வில்லவன்🙏
-
யாழ் களத்தில் புதுவரவு
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!