-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர் டிவிடண்ட் என்பது கடன் உள்ள நிறுவனமாக இருந்தாலும் இயக்குனர் சபையால்/(share holders )வாக்கு செலுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் வருவதே அதில் தப்பு சொல்ல முடியாது , அப்பிடியாயின் அந்த கம்பெனியின் பங்குகளை வைத்திருந்தோர் ஆடிட்டர் எல்லோருமே இதற்கு பொறுப்பு தொடர்ச்சியாக கம்பெனியின் ஆண்டு வருமானம் அல்லது காலாண்டு வருமானம் குறைந்து கடன் அதிகரிப்பு ஏற்படும் போது காணங்களை ஆராய்ந்து பங்குகளை விற்று வெளியேறி இருக்கணும்... இவர்களில் பிழை என்பது நிர்வாகத்தை சரியாக நடத்தாமை இந்தியாவின் டாடா STEELS நிறுவனம் என்று நினைக்கிறேன் 40 ,000 கோடி அளவில் கடன் இருந்தும் நல்ல டிவிடெண்ட் கொடுக்கிறது.
-
காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு
இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்த அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை போல தெரிகிறது, ஏற்கனவே பிமல் ரத்நாயக்க கூறி இருந்தார்...இது அபிவிருத்தி செய்யப்படாது என , இந்திய அரசாங்கம் நெருக்குகிறது போல இப்போது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நான் நீண்ட கால (10 தொடக்கம் 15) ஆண்டுகால இலக்கினை கொண்டு பின்வரும் பங்குகளை வாங்கி வருகிறேன், பங்குகள் தொடர்பான உங்களின் மதிப்பீட்டினை கூறுங்கள். 1)AAPL 2)GOOG 3)NVDA 4)AMZN 5)CMG 6)ISRG 7)BRK B 8)NVO 9)PANW 10)V ETF SPY VIG VOO SCHD SHORT TERM HOLDING STOCKS OSCR FI XYZ நீண்ட கால பங்குகளில் முடியுமான வரை மாதா மாதம் குறித்த தொகையை முதலிடுகிறேன் (SIP) தான் நான் தொடங்கியது ஆனால் அப்பிடி SYSTERMETRIC கொண்டு செல்ல முடிவதில்லை உங்களின் மதிப்பீட்டினை கூறுங்கள்
-
யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
விமான நிலையத்திற்கு செல்லும் போது பார்த்தேன் எம் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் வாழை தோட்டம் செய்கின்றனர், பார்க்கவே மனம் கொதித்தது அதை பார்க்கும் அந்த காணியின் சொந்த காரனுக்கு எவ்வளவு வயிறு எரியும் விமான நிலையத்தில் சொல்லிக்கொள்ளும்படியா வசதிகள் எதுவுமே இல்லை, சுங்கம் என்று பேருக்கு 2 மேசையை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் , ஆனால் விமானங்கள் நிரம்பியபடியே தான் பயணிக்கின்றன , சின்ன விமானம் இறங்கும் போதும் ஏறும் போதும் பேயாட்டம் ஆடுது வயிறு கலங்கும் இப்பிடியான விமானத்தில் ஏறி பழக்கம் இல்லாவிடில்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெளரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை ரகுநாதன் உங்களிற்கான பதிலை வழங்கியுள்ளார் வாசித்து புரிந்துகொள்ளுங்கள்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
எந்த உலகத்தில இருக்கிறியள், அவர்கள் புலிகளை நினைவு கூற முடியும் என்று எங்கேயுமே சொல்லவில்லை
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இவர்களை நம்ப முடியா எல்லோருக்கும் தெரிந்த விடயம் , AUG -2 நினைவுநாள் கொண்டாட வேண்டிய தேவை என்ன அப்பிடி என்ன அவசரம் மற்ற கோஷ்டியினருக்கு இப்போதும் இந்த அறிக்கைகளினை இவர்களின் பேரில் வெளியிடுவார் அந்த பத்திரிகையாளர் தானா
-
யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது - பணிப்பாளர் சத்தியமூர்த்தி
கான்டீன் காரர் அடிக்கிற கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டனும், நோயாளர் நலன்புரிச்சங்கம் என்ற பெயரில் எத்தனை பேரின் பாக்கெட் நிறைகிறதோ தெரியல. காலைல சுடுதண்ணி கேட்க போனால் சுடுதண்ணீர் தரமாட்டினம் தங்களின் டி வியாபாரம் படுத்திடுமாம் காலை ஆறு மணிக்கு போய் நின்றால் 6:30 பிறகே கூப்பிடுவார்கள் எந்த பொருளுக்கும் பில் இல்லை water dispenser (hot &கூல்) சிலவற்றை ஆங்காங்கே பொருத்திவிட்டால் புண்ணியமாக போகும் வைத்தியசாலையின் முன்னாடி உள்ள கழிவு வாய்க்கால் கழிவுகளால் நிரம்பி தூர் வாரப்படாமல் உள்ளது வைத்தியசாலை நிர்வாகம் மாநகரசபைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாதம் ஒரு தடவையாவது அதனை சீர்படுத்தி பராமரிக்கலாம் யாழ்நகரின் பிரதான பாதையும் கூட அது
-
புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்
மிக நல்ல ஒரு செய்தி வாசிப்பாளர் அவரின் செய்தி வாசிப்பு தொனியே வித்தியாசமானது , நிதர்சனத்தின் ஒளி வீச்சில் ஓயாத அலைகள் தொகுப்பில் இவரின் குரல் வழியே காட்சிகள் விரியும் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்தினருக்கு
-
வணக்கம்
நன்றி அண்ணா நன்றி அண்ணா நன்றி அண்ணா
-
வணக்கம்
நன்றி அண்ணா தங்களின் தேடலுக்கும் கண்டு பிடியுங்கள் பார்ப்போம் தாத்ஸ், நன்றி தாத்ஸ் நன்றி அண்ணா , நன்றி அண்ணா ,எந்த ஈமெயில் மூலம் உள்நுழைந்தேன் என்பதையே கண்டு பிடிக்க முடியல இதிலேயே தொடர்கிறேன் இப்போதைக்கு எடிட் option இல்லையா போஸ்ட் எடிட் பண்ண முடியல
-
வணக்கம்
நன்றி சுவைப்பிரியன் அண்ணா மற்றும் தமிழ் சிறி அண்ணா
-
வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம் நான் பழைய ஆள் பழைய ஐடி மூலம் உள்நுழைய முடியவில்லை, நீண்ட காலம் ஆக பயன்பாட்டில் இல்லாததால் புதிய ஐடி மூலம் வந்துள்ளேன். நன்றி
victhanan
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited