Jump to content

ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  3551
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by ஜீவா

 1. வாத்தியார் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 2. இளைஞன் அண்ணாக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள.
 3. என் ஆசை தாத்தாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என் வாழ்த்துக்கள்.
 4. தாத்தா, யாழ்களத்திலை இருக்கிற பிரியா தாத்தா . http://www.yarl.com/forum3/index.php?showuser=7610 (நான் லவ் பண்ணுற,கல்யாணம் பண்ணபோற பொண்ணு தாத்தா.)
 5. ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 6. நேற்றுப் பிறந்தநாள் கொண்டாடிய கிருபன் அண்ணா மற்றும் நிழலி அண்ணாவின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 7. அர்ஜீன் அண்ணாவிற்கு தாமதமான‌ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
 8. சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 9. ஈழமகள் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
 10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா..(தாமதத்திற்கு மன்னிக்கவும்)
 11. தமிழ் சிறி அண்ணாக்கு உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் வீணா அண்ணாவிற்கு, சியாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.
 12. அத்தனையும் அருமையான கவிதைகள். (நிறைய வார்த்தைகள் சுட்டு போட்டன் ) நன்றி கிருபன் அண்ணா இணைப்புக்கு.
 13. நிழலி அண்ணாக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று நீடுழிவாழ என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 14. இன்று பிறந்தநாள் கொண்டாடும் குட்டி பையன்,பார்த்தீபன் , ஜான்சிராணி, ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 15. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிருஜா அக்கா வுக்கும், தனது முதலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும், நிழலி அண்ணன் புதல்வி Cinderella Angel க்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 16. வாத்தியார அண்ணா க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 17. இளைஞன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 18. எனக்கு பத்துப்பேரை சொல்வதென்பது முடியாது காரணம் நான் பழகிய சிலரை சொன்னால் அது முகஸ்துதி பாடுவது போலாகிவிடும் அதை விடுத்து ஒருசிலரை மிகவும் பிடிக்கும் அதில் இன்னுமொருவன் அண்ணா,சுகன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,குட்டி அண்ணா மற்றும் எல்லாரையும் பிடிக்கும் ஆனால் வரிசைப்படுத்தவில்லை. நான் ஒற்றை மரம் எனும் தலைப்பில் ஒரு கவிதை மாதிரி எழுதமுயன்றேன் அதுக்கு காரணம் சுகன்,இன்னுமொருவன் அண்ணா அவர்களின் எழுத்துக்களின் தாக்கம் தான். வித்தியாசமாக என்னை எழுததூண்டியவர்கள் அவர்களே. நான் இன்னுமின்னும் கத்துக்குட்டி தான் ஆனால் அவர்களின் எழுத்துக்கள் மட்டும் ஆழ்மனத்தில் எதையோ எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கும். அடுத்து நெடுக்ஸ் அண்ணா பாவம் மனுசன் பந்தி பந்தியா எழுத எனக்கு ஆச்சரியம் தான் வரும் எப்படியப்பா இந்த மனுசனாலை முடியுது? ஆதாரபூர்வமான கருத்துக்கள் நெடுக்கிடம் எனக்கு பிடிக்கும். நெடுக்ஸ் அண்ணாவுடன் கோபமாகவும் ஒருசில கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் நெடுக்ஸ் அண்ணாவிடம் பிடிக்காதது அசைலம் அடிச்சிட்டு வந்து என்று தொடங்கினவுடனை மட்டும் கடுப்பு வருது. அடுத்து குட்டி அண்ணா. இவரோடை கருத்துக்களில் நிறைய அனுபவம் தெரியும்.
 19. என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே அதுக்கு இன்னும் 5அல்லது 6 வருசங்கள் காத்திருங்கோ விசுகு அண்ணா.
 20. விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
 21. நன்றி விசுகு அண்ணா, இரண்டுகிழமையில் முடிவுவரும் என்று சொன்னார். எனக்கு என்னமோ விசா தந்தாலும் ஒன்று தான் தரவிட்டாலும் ஒன்று தான் விசுகு அண்ணா. தந்தால் ஜேர்மனி தராவிட்டால் இலங்கை. ஆனால் என்ன ஆனாலும் திருப்பி அனுப்பமாட்டோம்னு பயபுள்ளை சொல்லிபுட்டான் விசுகு அண்ணா.
 22. ரொம்ப ரொம்ப நன்றி மாப்பு. என்ன மாமோய் பிறந்தநாள் கொண்டாடுற வயசா? நேற்று எனக்கு நீதிமன்றிலை ஒரு வழக்கு(விசா சம்பந்தமா) மாமோய். போய் வர சரியாவிட்டுது. கட்டாயம் சொல்லிப்போட்டு வாறேன். ஏன் தாத்தா லீவு போடவா??? விடுங்க வரும் போது யோசிப்போம்.
 23. நன்றி வாத்தியார் ரொம்ப நன்றி ராசம்மாக்கா எப்படி தான் இப்படி பேசுறாங்களோ? :D மிக்க நன்றி தப்பிலி அண்ணா காரணிகன் அண்ணா, ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி கலைஞன் அண்ணா. என் இளங்கவி அண்ணாக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.) ரொம்ப ரொம்ப நன்றி சுஜி. நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஆனால் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை சொந்தங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். உண்மையாக இத்தனை பேர் வாழ்த்துசொன்ன சந்தோசம் இருக்கே எதுக்கும் ஈடாகாது.
 24. ரொம்ப,ரொம்ப நன்றி நிலாமதி அக்கா. மிக்க நன்றி கறுப்ஸ்(கறுப்பி) அண்ணா. ரொம்ப ரொம்ப நன்றி குட்டி அண்ணா முதலும் உங்களுடைய கருத்தை பார்த்து kutty anna ! you are my pet என்று போட்டோ எடிட்டிங் செய்துவைத்து இணைக்காமல் விட்டுவிட்டேன். ரதி அக்கா, ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி விசுகு அண்ணா. என்னை வச்சு காமடி,கீமடி பண்ணலை தானே??? என் குட்டிபையா ரொம்ப‌ நன்றி அவங்களுக்கு பொம்பிளைங்க சமாச்சாரமாம். நுணா அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா. ) ரொம்ப ரொம்ப நன்றி நிழலி அண்ணா. யாழை பூட்டபோறேன் நு சொல்ல நானும் அவசரபட்டுடேன். இப்ப என்னடான்னா கல்யாணம் பண்ணு என்ற நிலமைக்கு வந்திட்டு. எல்லாம் என் நேரம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.