Everything posted by ஜீவா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன்பிறவா அன்பு உறவுகளான கோமகன் அண்ணா, புங்கையூரான் அண்ணா, சுண்டல் மச்சி, தமிழ்சிறி அண்ணா, வாதவூரன் அண்ணா, தப்பிலி அண்ணா, விசுகு அண்ணா, ரதி அக்கா, தமிழரசு அண்ணா, யாழ் கவி அக்கா, கு.சா தாத்தா, டங்கு மாமா, கிளியவன் அண்ணா, அபராஜிதன் அண்ணா, நிலாமதி அக்கா, நிழலி அண்ணா, குட்டி பையன், தமிழினி அக்கா, நண்பேன் டா நந்து, சுபேஸ் மச்சான், நுணாவிலான் அண்ணா, நவரத்தினம் அண்ணா, தமிழ்சூரியன் அண்ணா, ..... உங்கள் அனைவருக்கும் எனது இதயம்நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேஸுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். நண்பேன்டா..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
[size=5]26.08.2012 [/size][size=5][size=4] [/size][/size][size=5][size=4]இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பன் கவிதை (அண்ணா)க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். [/size][/size] [size=5][size=4][/size][/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
[size=4]சுவி அண்ணாவிற்கு[/size] இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்களுடைய செல்ல கு.சா தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி எல்லா சௌபாக்கியமும் பெற்று நீழூழி வாழ எம் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் புத்தன் அண்ணா. சகலதும் பெற்று சீரும்,சிறப்புடனும் வாழ வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாவிற்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. [size=2](நேற்று கவனிக்கவில்லை மன்னிக்கவும்.)[/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த தின வாழ்த்துகள் போக்குவரத்து.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கறுப்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சுண்டினால் இரத்தம் வாறமாதிரி பெண் கேட்டார். அப்ப நீங்களே முடிவு பண்ணுங்கோ..
-
கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீரவணக்கங்கள்..!!!
-
பெயர் மாற்றங்கள்.
சே..சே.. எலி வளையிலை மாட்டுதோன்னு நெனைச்சேன். ஆமா.. அதென்ன மாமோய் பழைய ஞாபகம்? உள்குத்து பலமா இருக்கு போலிருக்கே
- பெயர் மாற்றங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப்பறவை அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கும், பகலவன் அண்ணாக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிலாமதி அக்காவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சேம் பிளட்..........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுஜி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நெடுக்ஸ் அண்ணா முதல் 3 பச்சையும் 3 சிவப்பும் இருந்தது.. இப்ப சகாறா அக்கா சொல்லுறது போல ஒரு நாளைக்கு பச்சை எண்டாலும் சரி சிவப்பு என்டாலும் சரி 1தானே குத்த முடியுது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி கலைஞன் அண்ணா, இதுவே எனது கருத்துமாகும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதி அக்காவுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகீ ......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரான் அண்ணாவுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முகமறியாவிடினும்,பழகாது விடினும் நான் நேசிக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கல்வியில் சிறந்து பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. அத்துடன் புலவர் அண்ணாவின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்