Everything posted by ஜீவா
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
எனக்கு இதை வாசிக்கும் போது புத்தன் அண்ணா சொன்னது போல நாமெல்லாம் சுழியர் சுழிச்சிட்டம் என்று தான் தோன்றுது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே அதுக்கு இன்னும் 5அல்லது 6 வருசங்கள் காத்திருங்கோ விசுகு அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி விசுகு அண்ணா, இரண்டுகிழமையில் முடிவுவரும் என்று சொன்னார். எனக்கு என்னமோ விசா தந்தாலும் ஒன்று தான் தரவிட்டாலும் ஒன்று தான் விசுகு அண்ணா. தந்தால் ஜேர்மனி தராவிட்டால் இலங்கை. ஆனால் என்ன ஆனாலும் திருப்பி அனுப்பமாட்டோம்னு பயபுள்ளை சொல்லிபுட்டான் விசுகு அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரொம்ப ரொம்ப நன்றி மாப்பு. என்ன மாமோய் பிறந்தநாள் கொண்டாடுற வயசா? நேற்று எனக்கு நீதிமன்றிலை ஒரு வழக்கு(விசா சம்பந்தமா) மாமோய். போய் வர சரியாவிட்டுது. கட்டாயம் சொல்லிப்போட்டு வாறேன். ஏன் தாத்தா லீவு போடவா??? விடுங்க வரும் போது யோசிப்போம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாத்தியார் ரொம்ப நன்றி ராசம்மாக்கா எப்படி தான் இப்படி பேசுறாங்களோ? :D மிக்க நன்றி தப்பிலி அண்ணா காரணிகன் அண்ணா, ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி கலைஞன் அண்ணா. என் இளங்கவி அண்ணாக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.) ரொம்ப ரொம்ப நன்றி சுஜி. நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஆனால் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை சொந்தங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். உண்மையாக இத்தனை பேர் வாழ்த்துசொன்ன சந்தோசம் இருக்கே எதுக்கும் ஈடாகாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரொம்ப,ரொம்ப நன்றி நிலாமதி அக்கா. மிக்க நன்றி கறுப்ஸ்(கறுப்பி) அண்ணா. ரொம்ப ரொம்ப நன்றி குட்டி அண்ணா முதலும் உங்களுடைய கருத்தை பார்த்து kutty anna ! you are my pet என்று போட்டோ எடிட்டிங் செய்துவைத்து இணைக்காமல் விட்டுவிட்டேன். ரதி அக்கா, ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி விசுகு அண்ணா. என்னை வச்சு காமடி,கீமடி பண்ணலை தானே??? என் குட்டிபையா ரொம்ப நன்றி அவங்களுக்கு பொம்பிளைங்க சமாச்சாரமாம். நுணா அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா. ) ரொம்ப ரொம்ப நன்றி நிழலி அண்ணா. யாழை பூட்டபோறேன் நு சொல்ல நானும் அவசரபட்டுடேன். இப்ப என்னடான்னா கல்யாணம் பண்ணு என்ற நிலமைக்கு வந்திட்டு. எல்லாம் என் நேரம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி தோழர் புரட்சி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி சிறி அண்ணா என் தாத்தா ரொம்ப நன்றி. உங்க வீட்டையும்,சிறி அண்ணா வீட்டையும் வராமல் விடுறதில்லை.
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபனுக்கு வீரவணக்கங்கள். :lol:
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
எதுக்கும் ஒரு பச்சைய குத்திட்டு போவம்.
-
லெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்..! ம்..வீரவணக்கம் சொல்ல கூட நாலு பேர் தான். இது எங்கை போய் முடியபோகுதோ??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பருத்தியன் அண்ணைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சுவி அண்ணாவுக்கு இனிya பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கு.சா தாத்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாத்தா சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழிவாழ வாழ்த்துக்கள். புத்தன் அண்ணாகும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ப்ரியா,மல்லிகை வாசம மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ATOZ , seeman மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
நிழலி அண்ணா,சிறி அண்ணா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். பெயர் மாற்றுவது உங்கள் விருப்பம். இதை வையுங்கோ அல்லது இதை மாற்றுங்கோ என்று சொல்லும் உரிமை எனக்கு கிடையாது. ஆனால் ரதி என்ற பெயர் நல்லா இருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் புரட்சிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜிக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. .. . இளங்கவி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எது எப்படியோ நான் பச்சை குத்தி விட்டன் மச்சான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்காலபோவான் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறி அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சொல்லி இருந்தால் வீட்டை வந்திருப்பமில்லே