-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு தெரிந்த இளையபிள்ளையும் ஒரு பெண் தான். நாலு தலைமுறைக்கு முன்னர் இருந்த ஒரு முப்பாட்டி!!!! முழு தமிழ் பெயர்- பிடித்து இருந்தது, வைத்திருக்கிறேன். நான் மூத்தபிள்ளை இல்லை!!! எனவே அண்ணா என்றும் வேண்டாம், அக்கா என்றும் வேண்டாம்.... முக்கியமாக ஐயா என்று வேண்டவே வேண்டாம்!!!! வெறும் இளையபிள்ளை என்று மட்டும் காணும். ஜீவா போளையால மண்டையளை உடைச்சால் மருந்து கட்டுறது பெரிய வேலை இல்லை, நீர் தப்பிறதை முதல்ல பாரும் ! இங்க snow கொட்டட்டும் பிறகு அதால மண்டையளுக்கு எறியலாம், இப்ப போளையளோட கவனமாய் விளையாடும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! இது எறிந்து விளையாடுவதற்கு.... மண்ணாங்கட்டி எறியிறதில இருந்து ஒரு வகுப்பு கூட்டி விட்டு இருக்கு!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செவ்வந்தி. சைவ சாப்பாடு என்று சொல்லி சிறி அண்ணா கடலை போட பார்க்கிறார் போல!!! செவ்வந்தி...கவனம்!!! (ok ok ...சும்மா பகிடிக்கு தான்... ...)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!! கறுப்பி வந்து பார்த்து ஐயோ இதென்ன பூச்சி மாதிரி இருக்கு என்று பயபிடிறதுக்குள்ள, இறுக்கி போட்டு வெறும் பீங்கானை மட்டும் வையுங்கோ! ----- பருத்தியன், உங்கட பிறந்த நாளை சாட்டி நாங்களும் விளாசலாம் என்று தான் நண்டை கொண்டு வந்தன் . உங்களுக்கும் பிடிக்கும் என்றால் பிறகென்ன!!!! அது சரி, எப்படி தெரியும் என்று ஏன் முழுசிறியள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்டு கறுப்பா அது தான் நண்டு பிரட்டல்!! வாழ்கையில மிஸ் பண்ண கூடாத ஒன்று!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை! அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! (உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!)
-
நான் ரசித்த விளம்பரம் .
இண்டைக்கு சிரிக்க கூடாது....கவலைக்குரிய நாள் என்று எந்த லொள்ளு பதிலும் பதிவுகளில் சொல்லாமல் பேசாமல் இருந்தேன்... விட மாட்டியளே!!!!