எனது கடைசி கருத்து.
ஆனந்தபுரத்தில் எண்ணூறு புலிகள் தான் இருந்தார்கள் அவர்களில் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டவர்கள்.
அண்ணாவை இரபதாயிரம் ஸ்ரீ லங்கா காடைகளும், இந்திய கூலிகளும் சுற்றி வளைத்தன.
அண்ணனுடன் வெளியேறாமல் எதிரிக்கு நரகத்தை காட்டினார். தீவிர விசுவாசி.
பெரும் இழப்பு தான். ஆனால் தன்னை போல் பல புலிகளை உருவாக்கி சென்றார்.
வீரத்தின் மறு உருவம்.
தமிழர் தாகம் தமிழீழ தாயகம்.