-
Posts
1511 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by KuLavi
-
"எனக்கு அவனை பிடிக்கவில்லை. அவனை பற்றி நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்." - ஆபிரகாம் லிங்கன்.
-
வணக்கம் அண்ணா...
என் இந்த முடிவு அண்ணா..? வாழ்க்கையில் பிசியாகி விட்டீர்களோ...? அல்லது வேறு ஏதாவது காரணங்களோ அண்ணா..? எந்தத் தமிழக இதழில் ஈசன் என்ற பெயரில் எழுதினீர்கள் அண்ணா..? சொன்னால் உங்கள் எழுத்துக்களை வாசிக்க முடியும்...நீங்கள் எழுதியவற்றின் இணைப்பிருந்தால் அனுப்பி விடுங்கள் அண்ணா...
அன்புடன்
சுபேஸ்...
-