எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன
ஜீவா
ரதி அக்கா
தமிழ்சிறி அண்ணா
யாயினி அக்கா
நிலாமதி அக்கா
நுணாவிலான் அண்ணா
வாத்தியார்
மற்றும் அனைவருக்கும் தாமதமான நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் மொபைல் போனில் தான் இணையம் பாவிக்கிறேன் அதனால் தமிழ்தளங்கள் பார்க்க சிரமமாக இருக்கிறது.
ப்ரவுசிங்சென்ரர் வந்து தான் யாழ் பார்ப்பது அதுதான் தாமதம்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.