Everything posted by அறிவிலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,,சகோதரம்... யாயினி !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......... சுவீட் நுணா...,யாழ்கள ரவுடி தமிழ்சிறி(சும்மா) ... நெடுக்கு.....புலவர் மகன்.......!!
-
பெயர் மாற்றங்கள்.
எதுக்கு ஜோக்கர்ன்னு மாத்துறீங்க சகோதரா? காமடியனா நீங்க? யாவரும் நலம் என்கிறபேர் எவ்ளோ அழகு........! கவிதைமாதிரி! மாத்தாதீங்க/.. அதே பேர்ல போட்டு தாக்குங்க!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லோர்கூடவும் மரியாதை....... கருத்து எழுதும்போதும்,,, யார் மனசையும் நோவடிச்சிடுமோன்னு...... பார்த்து பார்த்து டைப் பண்ணுற ரொம்ப ஜாக்கிரதை பேர்வழி! அதுக்குமேல, சொறிலங்கா தமிழன் ,,, இந்திய தமிழன்னு எல்லாம் ,, ஆய்வுகள தூக்கி கடாசிட்டு ....... எங்ககூடவே தன்னை கலந்துகிட்ட,, மிக நல்ல மனசு ராஜவன்னியன் அண்ணா ... உங்க குணத்துல ஒண்ணுமே இல்லைனாலும் ..நானும் வாழ்த்துறேன் உங்கள... அப்பிடியாவது நானும் வி.ஐ.பி ஆயிடலாம்கிற ..அல்பதனம்தான்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனக்கு சரின்னுபடுறத,,, காம்பிரமைஸ் பண்ணிக்காம ...... எடுத்துவிடுற .. நல்ல ரவுடி......(?) ஐ.வி.சசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
அடடே இப்போதான் மீசை அரும்புற வயசுல , உள்ள யூத்ஸ் எல்லாம், எங்க அக்காவ கலாய்க்கிறாங்களே!
-
பெயர் மாற்றங்கள்.
ஆமா உடனே சொல்லுங்க ... யக்கோவ்... ஏன்னா எதுக்குமே வாயே தொறக்காத எங்க... மோகன் அண்ணா ..... நீங்க அண்ணா/தம்பி என்னதும்... ரெட் எழுத்துல ..........ஷாக் ஆயிட்டார்! சரியா சொல்லுங்க... யாருக்கு யாரு .... அக்கா/&/அண்ணா? சரியான வெட்டி பசங்க...மோகன்& வல்வை ... சகோதரம்ஸ்! (சும்மா காமெடி)! (பைதவே- இன்னியோட எனக்கு யாழ்ல தடை வருமோ... சரியா தெர்லயே )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் ... நிழலி & அபிஷேகா..!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறு புள்ளிக்கு , (அதாங்க ஸ்மால் பாயிண்ட்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... சகோதரங்களுக்கு...! வல்வை சஹாரா ,ரகுனாதன், R.ராஜா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புயல்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பனங்காய், செந்தமிழாழன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டுக்கும் என்ன வித்யாசம் சாத்ஸ்? இரண்டுமே ஒண்ணுதானே! பாசம்! பைதவே - கோமகன், ...பார்த்து,, பார்த்து ,, வாழ்த்து சொல்லுங்க,,, ஓகே-வா? எப்டி எல்லாம் உங்க் தவறுகளை நானு சமாளிக்குறேன் , கவனிக்கலையா நீங்க??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிஜமாவா? அப்பிடீன்னா........ சாத்திரி அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்னிக்காவது ,, யாழ்களம் இழுத்து மூடப்படவேண்டிய நிலமை வந்தாலும்,,, இங்க வந்துபோன எல்லாருமே,, சாத்திரி எங்கிற இந்த மனிதனை நினைவு வைச்சிருப்பாங்க!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,,, காளமேகம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போல்லாம் , சிலரோட பதிவுகள் / எழுத்துக்கள் ரொம்ப சின்னதா தெரியுதே ! இதுக்கு,, ஏதாச்சும் காரணம் இருக்குமா? யாராச்சும் இது விடயத்தில் கிளியர் பண்ணினா.. தேவல!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியார் & சபேசன்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தளபதி(இளைஞனு)க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏன் உங்க ரெண்டுபேருக்கும்,,,இப்டி புத்தி போவுது?? ஒருவரை நீங்க வாழ்த்துறது , அவர்கள் பார்வையை பெறவா? அவனுங்க எங்க இருந்தாலும், எப்டி இருந்தாலும்,,, இன்னும் உங்கள நாங்க மறக்கல்லன்னு, காட்டுறதுதானே ,, நிஜமான அன்பு!! உன்னைய காணல்ல , அதால உன்னைய வாழ்த்த எனக்கு ,, மனசு இல்லைனா,, நாங்க யாழ்கள மெம்பர்ஸ் இல்ல,,, வட்டிக்கு , பொருளை அடைமானம்பெறும் சேட்டுக்கள்!
-
உங்களுக்கு தெரியுமா?
9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.தகவல்களை தேடி பகிர்றது, ஒரு ஆர்ட்! அது எல்லாருக்கும் வருமா? தாங்க்ஸ் நுணாவிலான்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடின, அனைத்து பட்டியில இருக்குற ....Buddy...கும் .. எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
-
மறுபடியும் உன் மகனாய்!
- மாவீரர்!
இரண்டரை வருசத்துக்கு , முன்னாடி எல்லாம் , மாவீரர்கள்னா ஒரு , பயம் இருக்கும், கவலை இருக்கும்,,, அழுகை இருக்கும்! இப்போ அதெல்லாம் இல்ல,,, ஓடிப்போன குதிரைகள் இனி திரும்பிவராது எங்கிற , தைரியத்தில் , போறவன் வாறவன் எல்லாம்............ அத வளர்த்தது , நான் தான் எங்கிற ,, காமெடி பீசுகள் கைல சிக்கிகிட்டது அவர்கள் வரலாறு! அனைத்தையும் இழந்து , எங்களுக்காய் ,,, புலியாய் செத்தவனுக்கு ,, எல்லாவற்றையும் வைத்திருக்கும் , இந்த புண்ணாக்கு கூட்டம் , ஒற்றுமையாய் அஞ்சலி செய்ய தயாரில்லை! மாவீரர் கல்லறைகளை புல்டோசர்கொண்டு கிளறி எடுத்து , எப்பவோ செத்து புதைக்கப்பட்ட , அவர்கள் எலும்புக்கூடுகளை , தெருவோரம் வீசிய சிங்களவன்... எங்களைவிட ஆயிரம் மடங்கு நல்லவன்!! அவன் தன் , எதிரிகள் உடலதானே ,கேவல படுத்தினான்!! எங்களை போல ,, தன் இனத்தின் ஆன்மாவையா?!! - மாவீரர்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.