Everything posted by அறிவிலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எதுவுமே நீங்க எழுதி நானு இங்க பார்க்கல! ஆனாலும் என்ன,, எழுதினா மட்டும்தான் யாழ்கள உறவாயிடுமா? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ,,வன்னி 01 , அந்நியன்,செழியன், கெவின் ருடோல்ப்!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அத ,,இப்டி பப்ளிக்லயா போட்டுடைப்பாங்க?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கஜன் ,,ஜோகன்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்டியா காட்டுது? ஒருவேளை ........ உலகம் எஙகயோ போய்கிட்டு இருக்கு,,, இப்போ ஆவது கெளம்புங்க சார்னு , திண்ணைல இருக்குறவங்களுக்கு ........ ஜாடை ,,மாடையா சொல்றாங்களோ என்னமோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சும்மா டமாசுக்குதான் ,, அப்டி எழுதினேனாம்! மத்தும்படி,, நெடுக்குமேல எல்லாரும்போலவே ,, என்னோட மதிப்பும் இருக்கு!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதானே பார்த்தேன் ,, என்னடா, சிங்கம் சிங்கிளா திரிஞ்சாலும்,, ரவுண்டு கட்டி அடிக்குமே எல்லாருக்கும்,, பட் காணலியே.. ஒரு வேளை............ நம்ம வண்டுமுருகன் அர்ஜுன் அண்ணா ரேஞ்சில சொல்லணும்னா... பங்கருள்ளே பதுங்கிட்டுதோன்னு!! அடடே இதுவா மேட்டர்!?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. தங்கா , முகில் உதயன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
.......வீணா! ....... ஜீவா!
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
சேமிப்பு கீரை விற்ற கிழவியிடம் பேரம் பேசி சேமித்தேன் ஒரு ரூபாய் பணமும் ஒரு மூட்டை பாவமும்! ஈரம் கோவை புதியவன் குட்டிச்சுவற்றில் வைத்த சோறு ... காய்ந்தாலும் ஈரமாகவே இருக்கிறது மனம் வராத காக்கையை எதிர்நோக்கி.! சாதனை கோவை புதியவன் சாதிக்க மலையேறிய பின் சறுக்கி விழுந்தது பயம் மட்டுமே!- பெயர் மாற்றங்கள்.
ஏம்பா மோகன் அண்ணாத்த... நானும் இன்னும் சிலரும்... பெயர தமிழில மாத்தணும்னு ...லோ லோ னு அலையுறோம்! தம்பிங்களுக்கு க்கு இவ்ளவா மருவாதை? என்னோட தமிழ்பற்று இப்டி ......... கஸ்தூரியார் வீதியில... ஆமி ட்ரக்கால .. அடிவாங்கின பல்சர் பைக் மாதிரி நெளிஞ்சுபோச்சே!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நம்ம தல /தளபதி ..குமாரசுவாமி அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
arivili, on 15 August 2011 - 01:37 AM, said: அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா.. ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே .. அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... ! எப்போ திரும்ப போடுவீங்க? இது மிகவும் அடியில் உள்ளது ”அதை அழுத்தும்போது ........தலைப்புகளின் தொகுப்புக்குத்தான் போகுது........... நாங்க வாசிச்சுகொண்டு இருக்கும் அதே பக்கத்தின் ........மேற்பகுதிக்கு போகவேயில்ல! ” Quote MultiQuote- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒன் ஸ்டெப் zoom பண்ணி வாசிசீங்கன்னா................ கேரட் அண்டு கீரை வாஙுகுற காச பக்காவா சேமிச்சுக்கலாம்!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா , நீங்க இந்த லூசு கூட பேசினதே பெரிய விசயம்... !! ஆனாலும்... அந்த தகவல் சரி இல்லைன்னு நேக்கு படுது! ஒண்ணுமட்டும் சொல்றேன்... ஒலியும் + ஒளியும் சேர்ந்தா........... ஒலி ன்னு ...வார்த்தை அமையாது...!! உங்ககூட பேசினது ரொம்ப சந்தோசம்!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒலியை எப்படி காணமுடியும்? ஒளியைதான் காணமுடியும்! எது சரி??- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அச்சச்சோ ......போச்சே போச்சே........ மோகன் அண்ணாகூட ஆர்கியூ பண்ணினதால .......... இனிமே நம்மள ஒருவழி பண்ணவே ஒரு கூட்டம் அலையுமே ...இந்த களத்துல! என்ன பண்ணுவேன் -- இனிமே?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அது காணொளி!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த தமிழை வைச்சுகொண்டா........... தமிழை வளர்க்க போறேன் பேர்வழி எங்கிறவங்க ஆரம்பிக்குற ..தலைப்புக்கு பச்சை குத்துறீங்க? வெளங்கிடும்!!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆமாமா கண்டிப்பா அத செய்யணும் நீங்க ! அப்போதானே , ஒரு கருத்துகள பொறுப்பாளரா...பொறுப்போட .... நடு நிலமை வகிக்காம , யார் யாருக்கு எல்லாம்... “நீங்களும்” பச்சை குத்தினீங்கன்னு கண்டுபுடிக்கலாம்!!- பெயர் மாற்றங்கள்.
டியர் நிர்வாகம் ... நம்மோட பேரும் தமிழில அறிவிலி ன்னு வந்தா , சூப்பரா இருக்கும்னு ஒரு அற்ப ஆசை! நடக்குமா? அப்பிடி மாத்திட்டீங்கன்னா...உங்களுக்கு ஐ லவ்யூ சொல்லுவேனாம்!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அது நல்ல விசயம்தானே , கலைஞனு- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவதார் கூடவா மாறும்? உங்க பெயரைவிட ..கமெண்ட் பெரிய புரட்சியா இருக்கே! ஆனாலும் இது ஒண்ணும் நம்புறமாதிரி இல்லீங்க!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா.. ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே .. அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... ! எப்போ திரும்ப போடுவீங்க? - மனதைக் கவர்ந்த கவிதைகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.