Everything posted by சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விசகு அண்ணா!!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்றைய மாவீரர்தினத்திலே இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
25.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 35 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
22.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 92 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
13.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 62 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
12.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 126 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
11.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 383 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
08.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 32 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
07.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 25 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
06.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 25 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
05.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 40 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
[size=5]யாழ் கள உறவு சிறி ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது எத்தகைய தடைகள் வரினும் எனது சக்த்திக்கு உட்பட்டு என்னுடைய கடைமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.[/size] [size=6] [/size] [size=6] "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"[/size] [size=2](நன்றி விசுகு அண்ணா)[/size]
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள் கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள் காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார் காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார் ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ ஊர் உறங்கும் வேளையிலும் நாய் ஊளையிடும் சாமத்திலும் ஊர் உறங்கும் வேளையிலும் நாய் ஊளையிடும் சாமத்திலும் கொட்டும் மழை மாரியிலும் கொடும் பனி காலத்திலும் கொட்டும் மழை மாரியிலும் கொடும் பனி காலத்திலும் கண்விழித்து காத்திருந்த கண்மணிகள் மூடியதோ கண்விழித்து காத்திருந்த கண்மணிகள் மூடியதோ எங்களுக்காய் பூத்திருந்த பூவிழுந்து வாடியதோ எங்களுக்காய் பூத்திருந்த பூவிழுந்து வாடியதோ ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ உன் ஊரை நான் அறியேன் உற்றவரை தான் அறியேன் உன் ஊரை நான் அறியேன் உற்றவரை தான் அறியேன் பெற்றவரின் முகமறியேன் இதை என்ன சொல்லி அழுவேன் பெற்றவரின் முகமறியேன் இதை என்ன சொல்லி அழுவேன் தலைவனின் நெஞ்சுக்குள்ளே நின்றெரியும் நெருப்புகளே தலைவனின் நெஞ்சுக்குள்ளே நின்றெரியும் நெருப்புகளே தாயகத்தை வெண்று தருவோம் நிம்மதியாய் தூங்குங்களேன் தாயகத்தை வெண்று தருவோம் நிம்மதியாய் தூங்குங்களேன் ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள் கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள் காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார் காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார் ஆராரோ ஓ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ ஆராரோ ஓ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் http://www.yarl.com/...ic=48575&st=100
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
வீர மறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள். கறுப்பி உங்கள் தரவுகளில் தவறு உள்ளது போல் தெரிகிறது. 20ம் ஆண்டு மற்றும் 5ம் ஆண்டு என வரவேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பாடசாலை நண்பன் கோண்டாவிலை சேர்ந்த உதயகுமார் அவர் கனடா அல்லது ஐரோப்பாவில் தற்போது உள்ளார். இன்று 10 பிறந்தநாளை (4x10) கொண்டாடும் உதயகுமாருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எங்கு இருந்தாலும் யாழ்களத்தின் ஊடாக தொடர்புகொள்ளவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மற்றும் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா என் பெயரை சிறி என தமிழில் மாற்றி விடவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி அனிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்துடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்திலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்காலபோவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எனியாவது நெடுக்காலபோக இன்னுமொரு வாழ்த்துக்கள்.