Everything posted by KULAKADDAN
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்றுடன், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள்? யாழ் களத்தினை பார்க்கமுடியாது/ திறக்க முடியாது போய் இருக்கிறது. தமிழ் சிறி சொல்வதை பார்த்தால் இது எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை போல் தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கமுடியாது போய் பின்னர் யாழுக்கு வந்த பொது அந்த தடங்கல் பற்றி ஏதும் அறிவிப்பு இருக்கும் என பார்த்தேன் எதையும் காணவில்லை. அதானல் எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை என நினைத்துவிட்டு எதுவும் எழுதவில்லை.
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
யாழ்ப்பாணத்து கூழ்.
இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது. ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்) தேவையான பொருட்கள் ஒடியல் மா 250 கிராம் 150 கிராம் புழுங்கல் அரிசி பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம் பயற்றங்காய் 250 கிராம் மரவள்ளி கிழங்கு 250 கிராம் முருக்கம் காய் பிஞ்சு 2 முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம் மாங்காய் பெரிசா 1 செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது உப்பு அளவுக்கு செய் முறை புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும் பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும் இது மாவின் காறல் தன்மை போக உதவும் பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும் மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும் நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும் நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும் கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-)) http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும், நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய தயாவிற்கும் வாழ்த்துக்கள்
- இன்று ஆடிப்பிறப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சினேகிதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபித்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
14 ஆம் திகதி பிறந்த நாளை கோண்டாடும் அனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருவி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மன்னர் ஹரி மற்றும் முகத்தார் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்படியா?? என்னுடைய குறிப்பில் அப்படி தான் உள்ளது. :?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
30/9 அன்று தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் மதனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய வசி,ஆகியோருக்கு காலம் தாழ்த்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வைதேகிக்கு பிறந்த நாள் வாழத்துக்கள். சோழியன் அண்ணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
kurampan புது பெயரில கலக்குங்கோ..........