Everything posted by தமிழரசு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
25.01- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை தயாநிதன் பத்மநாதன் பரமானந்தம் அம்பாறை வீரச்சாவு: 25.01.2001 2ம் லெப்டினன்ட் சஞ்சுவன் (கமலநாதன்) தங்கராஜா ராஐன் அம்பாறை வீரச்சாவு: 25.01.2001 கப்டன் குறிஞ்சி நாகராசா ஜெகதீஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.01.1998 லெப்டினன்ட் தமிழினி இராமசாமி ஜெகதாம்பிகை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.01.1998 2ம் லெப்டினன்ட் அரசிலா செல்வரட்ணம் சுவர்ணலதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.01.1998 2ம் லெப்டினன்ட் அறிவு இரங்கசாமி பவானி கிளிநொச்சி வீரச்சாவு: 25.01.1998 வீரவேங்கை புரட்சிதாசன் இராசரத்திணம் யோகராசன் கிளிநொச்சி வீரச்சாவு: 25.01.1998 2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி வீரபத்திரன் ஜெயச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1998 வீரவேங்கை சிவப்பிரியன் செல்லத்துரை தேவசங்கர் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1996 2ம் லெப்டினன்ட் சோழன் (பிரம்பன்) மாணிக்கப்போடி சோமசுந்தரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1993 2ம் லெப்டினன்ட் வேணுச்செல்வன் (கரன்) பொன்னையா அரசரட்ணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1993 வீரவேங்கை சத்தியசாயி (புவிராஜ்) சத்தியமூர்த்தி பகீரதன் அம்பாறை வீரச்சாவு: 25.01.1993 2ம் லெப்டினன்ட் குணபாலன் இராமலிங்கம் ஆனந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.01.1993 கப்டன் ரவிச்ந்திரன் சுப்பிரமணியம் ஆனந்த் வவுனியா வீரச்சாவு: 25.01.1993 கப்டன் பிரதீப் துளசிதாஸ் திருக்கேதீஸ்வரன் மன்னார் வீரச்சாவு: 25.01.1993 லெப்டினன்ட் சர்மிலன் இராசையா இராசநாயகம் வவுனியா வீரச்சாவு: 25.01.1993 வீரவேங்கை பட்டாபி (அறவிழி) காசிநாதன் சிவனேசரவி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1992 வீரவேங்கை கபிலன் (கபில்ராஜ்) பெரியதம்பி பாக்கியராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1992 வீரவேங்கை குட்டிராஜ் ஞானசேகரம் உதயராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1992 வீரவேங்கை சிவனேசன் (சிவா) குஞ்சுத்தம்பி சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1992 வீரவேங்கை கலைவேந்தன் (ஜான்) தம்பிப்போடி அரியன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.01.1992 வீரவேங்கை கிருஸ்ணகுமார் பரமானந்தம் தயானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.01.1991 வீரவேங்கை வினோத் (ராஜன்) யோகலிங்கம் செல்வகுமார் மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 25.01.1986 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
24.01- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் சிவகுலன் அருணாசலம் சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.2001 2ம் லெப்டினன்ட் எழில்மகள் (நிவேதிகா) இரத்தினம் திவ்வியகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2001 வீரவேங்கை தேவமைந்தன் இராமசாமி கணேஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2001 கப்டன் அருள்நேசன் முனியாண்டி சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2000 எல்லைப்படை கப்டன் சந்திரன் கிருஸ்ணன் ஞானேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2000 லெப்டினன்ட் விஜிதரன் (திரு) இரத்தினசிஙகம் யோகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1999 வீரவேங்கை திவிசனன் ஜீவரத்திணம் பிரபாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1998 2ம் லெப்டினன்ட் வஸ்தியாம்பரன் பொன்னுச்சாமி யோகேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1998 வீரவேங்கை ரட்ணபாலன் கேதாரப்பிள்ளை அன்புராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1998 வீரவேங்கை தேவிகா சிவராசா ஞானலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.1996 லெப்டினன்ட் விக்கினேஸ்வரராஜா (விக்கினேஸ்வரன்) தர்மராசா மகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1994 மேஜர் மக்கன்ரோ சதாசிவம் புலேந்திரன் வவுனியா வீரச்சாவு: 24.01.1991 2ம் லெப்டினன்ட் நேசன் செல்லத்துரை பரமநாதன் பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா. வீரச்சாவு: 24.01.1987 வீரவேங்கை ஒஸ்நெஸ் மாரிமுத்து சிவராசா திருகோணமலை. வீரச்சாவு: 24.01.1987 லெப்டினன்ட் பாண்டி தர்மகுலசிங்கம் திரியாய், திருகோணமலை. வீரச்சாவு: 24.01.1987 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
23.01- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை அமுதன் கறுப்பையா முத்துக்கிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2003 வீரவேங்கை சுகந்தினி (காரழகி) சூசைப்பிள்ளை தர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை றமணி (சுடரினி) இராயப்பு ஸ்ரெலா வவுனியா வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை தேனிசை முருகையா மதிவதனி கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை தமிழன்பு (தமிழ்நிலா) சோமசுந்நரம் தேவகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை பிறைநிலா சுந்தரலிங்கம் சசிதேவி திருகோணமலை வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை அருள்நிலா (இசைவிழி) அழகேந்திரன் அனுசியா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை சமர்விழி கோபால் பிரியதர்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை கனிமகள் உதயகுமார் தமிழ்ச்செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2001 மேஜர் அரங்கநாதன் சூசைநாதன் நிக்சன்பிரகாஸ் மன்னார் வீரச்சாவு: 23.01.2000 மேஜர் சுகுணன் இராஐரட்ணம் செந்தில்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2000 கப்டன் ஈழத்தரசன் செல்வராசா சுகந்தன் வவுனியா வீரச்சாவு: 23.01.2000 வீரவேங்கை அற்புதன் சுப்பிரமனியம் சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2000 2ம் லெப்டினன்ட் நதியழகன் இராசநாயகம் தேவஞானவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1999 2ம் லெப்டினன்ட் முல்லைப்பிரியன் செல்வம் செல்வக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1999 கப்டன் தமிழ்வதனன் அழகுதுரை ஜெகசோதி திருகோணமலை வீரச்சாவு: 23.01.1997 கப்டன் மறைச்செல்வன் (ஜெயக்காந்) இராசகோபால் மதியழகன் திருகோணமலை வீரச்சாவு: 23.01.1997 கப்டன் செல்வம் (அன்ரனி) இராசதுரை ஜீவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1997 வீரவேங்கை கணேஸ் தம்பிமுத்து சுந்தரலிங்கம் அம்பாறை வீரச்சாவு: 23.01.1992 வீரவேங்கை குயிலன் கந்தையா சத்தியா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1992 வீரவேங்கை தயான் இராசமாணிக்கம் ஜெயச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1991 மேஜர் தாரணி மதிவதனி சுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.1991 வீரவேங்கை சந்தோசம் செல்லையா சிவகுமார் அளவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.01.1988 கப்டன் வல்லவன் சாந்தமூர்த்தி குகமணி பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.01.1988 வீரவேங்கை அல்பேட் முத்தையா ரஞ்சநாதன் மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.01.1988 கப்டன் நேசன் இராசதுரை ஜெயச்சந்திரன் செல்வநாயகபுரம், திருகோணமலை. வீரச்சாவு: 23.01.1987 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
22.01- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் இன்பன் ஞானப்பிரகாசம் அன்ரனிஞானராஜா முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2001 மேஜர் துமிலன் குமாரவேல் சந்திரகுமார் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 22.01.2001 லெப்டினன்ட் இளங்கதிர் ஆறுமுகம் வாமதேவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை பருதிவேலன் கந்தையா யோகேந்திரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 கப்டன் பருதி யோசப் மறியறெஜினோல்ட வசந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 எல்லைப்படை வீரவேங்கை கலா செல்லத்துரை சசிகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2000 எல்லைப்படை வீரவேங்கை நேசன் செல்லையா குகனேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை கௌசிகா சிவஞானசிங்கம் கஜேந்தினி திருகோணமலை வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை கயல்விழி (கலைவிழி) கறுப்பையா லட்சுமி கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.2000 லெப்டினன்ட் வைதேகி ரோசரி காமலின் சாமினி திருகோணமலை வீரச்சாவு: 22.01.1999 லெப்டினன்ட் செவ்வேள் வேலாயுதம் செல்வேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.01.1998 கப்டன் வைதேகி (ரூபலட்சுமி) வல்லிபுரம் தங்கரூபி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.1998 லெப்டினன்ட் இதயா கதிர்காமு சேதுமனோகரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.1998 வீரவேங்கை யாழ்விழி நடரேசரத்தினம் சிவகலா கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.1998 வீரவேங்கை மாங்குயில் முத்துலிங்கம் தமிழ்ச்செல்வி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.1998 லெப்டினன்ட் தமிழ்வாணன் (மருதவாணன்) இராமச்சந்திரன் சிவகுமாரன் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 22.01.1996 கப்டன் அன்புக்கினியன் சின்னராசா ராஜ்மனோகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.1996 வீரவேங்கை தண்ணொளியன் செல்வராசா திருமாறன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.1995 கப்டன் தயான் தியாகராசா கதிர்காமத்தம்பி திருகோணமலை வீரச்சாவு: 22.01.1990 வீரவேங்கை நியூட்டன் கந்தையா பூபாலசிங்கம் வவுனியா வீரச்சாவு: 22.01.1990 வீரவேங்கை தவராசா (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 22.01.1989 வீரவேங்கை தங்கராசா ஆறுமுகம் அருமைநாயகம் முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.1989 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
21.01- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை சிற்சுடர் பரமசிவம் சியாமளா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.2000 2ம் லெப்டினன்ட் இளந்திருமாறன் சுப்பிரமணியம் சுரேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.2000 வீரவேங்கை தயா மாணிக்கம் சிந்தாமணி கிளிநொச்சி வீரச்சாவு: 21.01.1999 2ம் லெப்டினன்ட் சிலம்பரசி யோகேந்திரன் ஜெயரஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1999 லெப்டினன்ட் கலாநிதி கிருஸ்ணபிள்ளை கோவிந்தநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.01.1998 கப்டன் மொழிவேந்தன் சின்னராஜா பாலேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1996 வீரவேங்கை றஞ்சிதன் கந்கசாமி சத்திதாசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.01.1996 கப்டன் ஜெயன் (பாணன்) நாராயணன் தங்கராசா திருகோணமலை வீரச்சாவு: 21.01.1992 கப்டன் உதயன் (செங்கதிர்) கண்ணண் இராசேந்திரன் மலையகம், சிறிலங்கா வீரச்சாவு: 21.01.1992 மேஜர் சிவதாஸ் (அருள்நம்பி) முருகையா சிவானந்தன் திருகோணமலை வீரச்சாவு: 21.01.1992 வீரவேங்கை திவாகரன் (கெக்குலர்) கந்தசாமி யுதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.01.1992 வீரவேங்கை கலைவேந்தன் (சிவராம்) வடிவேலுகுணதீஸ்வரன் குணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1992 வீரவேங்கை அன்பாளன் (போசன்) பத்மநாதன் பத்மகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1992 வீரவேங்கை மயூரன் சி.இராமச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.01.1991 வீரவேங்கை சுந்தரம் மாசிலாமணி திருச்செல்வம் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.01.1991 வீரவேங்கை ஜீவன் பிலிப் செல்வராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1990 வீரவேங்கை பவான் (பகவான்) துரைச்சாமி இராஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1990 வீரவேங்கை அழகன் (அன்பழகன்) முருகேசு ரவீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1990 வீரவேங்கை நரசிம்மன் ஜெயபாலசிங்கம் விமல்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.01.1990 2ம் லெப்டினன்ட் வின்சன் பரமசாமி ஜெயரூபன் சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.01.1989 2ம் லெப்டினன்ட் புவி இளையதம்பி ஆனந்தன் ரொட்டைக்குளம், பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு: 21.01.1988 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
20.01- கிடைக்கப்பெற்ற 10 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் பிரபல்யன் (பிரவிழியன்) பூரணலிங்கம் ஜீவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2001 வீரவேங்கை அமுதரசி தம்பிப்பிள்ளை துவாரகாதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 20.01.2000 2ம் லெப்டினன்ட் சுகந்தி நடராஜா சுபாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.2000 கப்டன் சுபாஸ் (மாங்குயிலன்) தேவநாயகம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.01.2000 வீரவேங்கை நெடுமாறன் தங்கவடிவேல் மதிவண்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.01.1999 வீரவேங்கை அன்பரசன் சோமசுந்தரம் புவனேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.1999 கப்டன் நாவரசன் மகாலிங்கம் கஜேந்திரன் வவுனியா வீரச்சாவு: 20.01.1996 வீரவேங்கை கணேஸ் அழகரத்தினம் சத்தியேந்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.01.1990 வீரவேங்கை ராஜன் குலசேகரம்பிள்ளை புவிராஜசிங்கம் பாஷையூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.01.1989 வீரவேங்கை ராஜ்மோகன் சிவராமலிங்கம் ராஜ்மோகன் தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.01.1984 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
19.01- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை வெண்ணிலா சிவலிங்கம் சிவராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 19.01.2001 மேஜர் நெல்சா (பகீரதி) தயாபரராஜா கிருபானந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.01.2001 வீரவேங்கை தென்னரசி (சுந்தரி) கிட்ணன் அன்ரனிராணி மட்டக்களப்பு வீரச்சாவு: 19.01.2000 லெப்டினன்ட் கயலவன் பூபாலப்பிள்ளை முரளிதரன் அம்பாறை வீரச்சாவு: 19.01.1998 2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன் விஜயரட்ணம் கிருஸ்ணகோபால் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.01.1997 கப்டன் சாரங்கன் (ஜீவன்) சிவகுரு ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.01.1997 கப்டன் மயூரன் தம்பிப்பிள்ளை ரவிசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.01.1997 கப்டன் விஜய் கனகரத்தினம் பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.01.1993 லெப்டினன்ட் லவன் தர்மலிங்கம் யோகராசா வவுனியா வீரச்சாவு: 19.01.1991 லெப்டினன்ட் நிக்சன் கணேஸ் ஜெயதாஸன் வவுனியா வீரச்சாவு: 19.01.1991 வீரவேங்கை சாள்ஸ் மகாதேவன் மணிவண்ணன் புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 19.01.1987 வீரவேங்கை ராஜ் நித்தியானந்தன் ராஜ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.01.1986 வீரவேங்கை தாசன் டொமினிக் ஜேசுதாசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.01.1986 லெப்டினன்ட் சுதா ச.ஜெயராஜ் தாண்டவன்வெளி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 19.01.1986 லெப்டினன்ட் அரசன் த.சகாயராசா இருதயபுரம், மட்டக்களப்பு வீரச்சாவு: 19.01.1986 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
18.01- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் சோழமுதல்வன் முத்துக்குமாரசாமி செல்வகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 18.01.2002 வீரவேங்கை தமிழ்ச்செல்வி சுப்பையா தனலட்சுமி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.01.2000 வீரவேங்கை சோலைமதி சின்னராசா சுஜாத்தா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.2000 2ம் லெப்டினன்ட் கயற்கீரன் செபஸ்தியான்பிள்ளை அன்ரனிறெஜீபன் மன்னார் வீரச்சாவு: 18.01.2000 கப்டன் தென்றலவன் (தென்றல்) கந்தசாமி சந்திரகுமார் அம்பாறை வீரச்சாவு: 18.01.1999 கப்டன் மிதுரன் (விதுரன்) சுந்தரலிங்கம் சுவேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 18.01.1999 மேஜர் மணிமாறன் பொன்னம்பலம் சசிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1999 கப்டன் ராஜன் வெள்ளையன் நவரட்ணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1999 கப்டன் இன்பன் (இன்பராஜ்) சரவணமுத்து சசிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1999 கப்டன் சுமித்திரன் அமிர்தலிஙகம் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1999 மேஜர் அறிவொளி (பிரகலாதன்) மாணிக்கம் நவசீலரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1999 மேஜர் அருண்மொழி (பீற்றர்) இராசநாயகம் பரமநாதன் அம்பாறை வீரச்சாவு: 18.01.1997 கப்டன் நாயகன் (ராஜ்மோகன்) புஸ்பானந்தராஜா புஸ்பஜெகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1997 கப்டன் கலிங்கன் நடராசா சின்னராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1997 லெப்டினன்ட் சிலம்பரசன் வாரிமுருகேஸ் சுதாகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.01.1997 2ம் லெப்டினன்ட் இளம்பிறை (வாணன்) மகாலிங்கம் கனகராஜா கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 18.01.1997 2ம் லெப்டினன்ட் அன்பழகன் சேது நிமலன் திருகோணமலை வீரச்சாவு: 18.01.1997 லெப்டினன்ட் கார்வண்ணன் (ஒஸ்னஸ்) பொன்னுக்கோன் செல்லக்கோன் திருகோணமலை வீரச்சாவு: 18.01.1993 லெப்டினன்ட் காண்டீபன் கனகரத்தினம் செல்வராசா திருகோணமலை வீரச்சாவு: 18.01.1993 வீரவேங்கை இளவேனில் (துசான்) தில்லையம்பலம் ரவிதரன் திருகோணமலை வீரச்சாவு: 18.01.1993 வீரவேங்கை இளவரசு (ரவிக்காந்) இராசரட்ணம் சிவநேசன் திருகோணமலை வீரச்சாவு: 18.01.1993 மேஜர் அருண்மொழி (கௌதமன்) சுப்பிரமணியம் சத்தியேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 18.01.1993 கப்டன் வீணைக்கொடியோன் (வர்ணன்) சண்முகலிங்கம் விஜயன் திருகோணமலை வீரச்சாவு: 18.01.1993 கப்டன் செல்வக்குமாரன் (சுகுமார்) இரத்தினசிங்கம் ராகவன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.01.1993 வீரவேங்கை மாதவன் கனகசிங்கம் ராஜகுலசிங்கம் மிருசுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.01.1989 2ம் லெப்டினன்ட் ரகு ஆறுமுகம் அமிர்தலிங்கம் தம்பலகமம், திருகோணமலை. வீரச்சாவு: 18.01.1989 2ம் லெப்டினன்ட் ரஜனி சங்கரமூர்ததி உதயகுமார் சம்பூர், திருகோணமலை. வீரச்சாவு: 18.01.1987 லெப்டினன்ட் இந்திரன் இராசதுரை கோணேஸ்வரன் கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை. வீரச்சாவு: 18.01.1987 வீரவேங்கை பாரூக் (சாள்ஸ்) சிங்கராசா மரியதாஸ் லிங்கநகர், திருகோணமலை. வீரச்சாவு: 18.01.1986 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- கருத்து படங்கள்
அவர் என்ன வேஷம் போட்டாலும் அவரின் கழுத்தில் சுற்றி இருக்கும் (தூக்குகயிறு) சிவப்பு துண்டு காட்டிக்கொடுக்கும் இவர்தான் கொலைகாரன் மகிந்த ராஜபக்ச என்று ..- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
17.01- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை கலைமகள் (அழகுநிலா) கஜேந்திரன் கஜேந்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2002 மேஜர் நிலவழகன் (யூட்) கிறிஸ்தோபர் பாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2001 மேஜர் பிறேமதாசன் (விக்ரர்) தோமஸ்பெரேரா இந்திரசிறி அம்பாறை வீரச்சாவு: 17.01.2000 கப்டன் பிரணவன் நாகரத்தினம் பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.2000 கப்டன் மித்திரன் சின்னையா சுவஜீவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1999 கப்டன் ஜெகன் கதிர்காமநாதன் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1997 கப்டன் செம்பியன் தியாகராசா சுகுமார் திருகோணமலை வீரச்சாவு: 17.01.1996 வீரவேங்கை கிள்ளி துரை விஜி (சதீஸ்) யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1996 லெப்டினன்ட் எல்லாளன் (நிகடா) இராசதுரை சிறிகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1993 லெப்டினன்ட் ரவி இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை சோமன் சோமசுந்தரம் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை ரகு பூவிலிங்கம் தாஸ்நிதி ஊரெழு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை நிசாம் (றிச்சாட்) குழந்தைவேல் இராஜேந்திரன் பக்கியெல்ல, களுதாவளை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 17.01.1989 வீரவேங்கை அசீஸ் நடராசா விமலேந்திரன் அம்பனை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.01.1988 லெப்டினன்ட் அர்ச்சுனா நடராசா ஜெயபாலன் கல்வயல், நுணாவில், சாவசக்சோரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.01.1987 வீரவேங்கை அஜித் இராஜன் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 17.01.1987 லெப்டினன்ட் குகன் சுப்பிரமணியம் சண்முகராசா மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1987 லெப்டினன்ட் ஜொனி அன்பாயுதம் சீமான் உதயநகர், கிளிநொச்சி. வீரச்சாவு: 17.01.1987 லெப்டினன்ட் சதா பொனிபொஸ் எல்லிஸ்திமதி சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.01.1987 வீரவேங்கை றோஸ்மன் பிரான்சிஸ் பீரிஸ் இருதயநாதன் பீரிஸ் அரிப்புத்துறை, முருங்கன், மன்னார் வீரச்சாவு: 17.01.1986 லெப்டினன்ட் பயஸ் அந்தோனிப்பிள்ளை ஜெஸ்லி புதூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 17.01.1985 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொப்னா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுங்க ....... சமத்த கொண்டாடுங்க ....- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்