Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 16.01- கிடைக்கப்பெற்ற 96 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை சாரங்கன் இராஜேந்திரன் ரமேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2004 லெப்.கேணல் மதி (சுஜித்திரா) ஜெயரட்ணம் தமயந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் துளசிராம் கோபாலப்பிள்ளை நிரோஜினி அனுராதபுரம், சிறிலங்கா வீரச்சாவு: 16.01.2001 கப்டன் ஆனந்தி லெபோன் கலிஸ்ரா மன்னார் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் கர்ணி தனபாலசிங்கம் விஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் ஒளியரசி நல்லையா பரமேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் பாவலன் சுந்தரமூர்த்தி நிரஞ்சகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் இன்சுரபி சுப்பிரமணியம் தயா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் மேனகா கணபதி சித்திராதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் கலைமதி சிங்கராசா ராதிகாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் சுதாகரி (குறிஞ்சி) அரசகுமார் ஜெயசுதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் மகிழினி தர்மலிங்கம் சாந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கலைத்தேவி காளிமுத்து பூபதியம்மா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் குயிலினி இராசலிங்கம் மயூரதி கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கடலரசி கதிரேசன் இந்துமதி கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கலைமதி பஞ்சாட்சரம் சாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் மதுரா மாசிலாமணி பிரியந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் சுடர்மதி செபமாலை ஆர்நோல்டா அனுராதபுரம், சிறிலங்கா வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் இசைத்தென்றல் கணேசன் நித்தியகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் விமலா இராசலிங்கம் சிறிவித்தியா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கிருபாலினி ஆறுமுகம் கவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை இனியாள் சச்சிதானந்தம் சுபாசினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை இசைவிழி தேவகுமார் சத்தியப்பிரியா திருகோணமலை வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டிவேங்கை (வேங்கை) இராசதுரை சசிமிலா மன்னார் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சிலம்பரசி தர்மலிங்கம் ராதிகா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சுடர்நிலா றிச்சாட்ரெறன்ஸ் ஜென்சிபிறீடா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கலைவிழி பாலகிருஸ்ணன் சித்திரா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சங்கீதா கந்தையா கவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை எழினி வைரையா கவிதா கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை வீரமகள் டேவிற் இராசலட்சுமி முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை பூஞ்சிட்டு யேசுதாசன் தயாளினி மன்னார் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கண்ணகி கோணேஸ்வரலிங்கம் கலைவாணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கலைவாணன் (கேசவன்) பெரியானம்பலம் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை மதிவண்ணன் இராமன் கருணாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் இசையரசி சின்னப்பு உமாசர்மிளா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் அறிவரசி சிவனேஸ்வரராசா உதயப்பிரியா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 லெப்.கேணல் காவியா சிவபாலு உதயா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 மேஜர் பிருந்தாபன் ஜெயபாலசிங்கம் ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 மேஜர் காண்டீபன் மகேந்திரன் தர்மதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 மேஜர் சேந்தன் (செந்தாமரை) நவசிவாயம் நித்தியானந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 கப்டன் கலைச்சோழன் துரைச்சாமி ராஜா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 கப்டன் தேவமைந்தன் குணசேகரம் விஜய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் கவிமணி வையாபுரி செல்வராசா வவுனியா வீரச்சாவு: 16.01.2001 கப்டன் அமுதமகன் சந்திரசேகரம் சந்திரகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் சேரக்குன்றன் தவராசா தயாபரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் இசைவண்ணன் நாகலிங்கம் சதீஸ் வவுனியா வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் கானகன் சிவஞானசுந்தரம் சிவானந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கலைவாணன் நல்லலிங்கம் விஸ்ணு முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை தமிழ்மைந்தன் செல்வராசா பிலிப் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டிவளவன் அழகர்சாமி மகேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை மதிநிலவன் ஆறுமுகம் சந்திரபாலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டி பாலரத்தினம் உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டி முருகேசு மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை புயலவன் இம்மானுவேல் ஜெபநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சுதன் மரியசிறில் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை ரகு (சேந்தன்) ஜெயராசா நரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை தமிழ்வேங்கை (றோயல்) கனகரத்தினம் ஜெயதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை அருணன் சுந்தரம் சுரேஸ் மன்னார் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை வேலவன் கந்தையா உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கார்விழியன் பாக்கியராசா உதயராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை மறைவேந்தன் நடராசா பிரசாத் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கண்ணாளன் தவராஜா ஜதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை அன்புக்கினியவன் செபஸ்தியாம்பிள்ளை ஜேசுக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை திருமால் கனகன் செல்வக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சிலம்பரசன் முத்தையா முத்துக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை ஈழவள் பாலச்சந்திரன் மாலா திருகோணமலை வீரச்சாவு: 16.01.1999 லெப்டினன்ட் கிருஸ்ணதுரை (கிருஸ்ணா) மகாலிங்கம் பாஸ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.1999 2ம் லெப்டினன்ட் தமிழினி வேலாயுதம் தேவநாயகி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.1999 வீரவேங்கை காவேரி (மணிமுல்லை) கோபாலகிருஸ்ணன் சிவமலர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1999 வீரவேங்கை பூங்குயிலன் ஆறுமுகம் அழகுராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.1998 மேஜர் தங்கமகன் (சிங்கன்) யோகநாதன் சிவரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1998 கப்டன் செந்தூரன் (ஜொனி) இரத்தினவடிவேல் இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1998 லெப்டினன்ட் தென்றல்மாறன் தவராசா விஜயகுமார் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1998 2ம் லெப்டினன்ட் அறிவழகன் யேசுராசா ஜீவா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1997 2ம் லெப்டினன்ட் சிதம்பரன் கணபதிப்பிள்ளை சிவகுமாரன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.1997 2ம் லெப்டினன்ட் கதிர் (கதிரவன்) பாலகிருஸ்ணன் செல்வநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1997 கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்.கேணல் குட்டிசிறி இராசையா சிறிகணேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 மேஜர் மலரவன் (வேலவன்) சுந்தரலிங்கம் சுந்தரவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 கப்டன் றொசான் இரத்தினசிங்கம் அருணராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 கப்டன் குணசீலன் (குணராஜ்) சேகரன்குரூஸ் மைக்கல்ஜீவா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 கப்டன் ஜீவா நடராசா மார்ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்டினன்ட் தூயவன் மகாலிங்கம் ஜெயலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்டினன்ட் நல்லவன் சிவஞானசுந்தரம் ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்டினன்ட் அமுதன் அலோசியஸ் ஜான்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 வீரவேங்கை பிரியன் இருதயநாதன் மல்கம் கோல்சீரி திருகோணமலை வீரச்சாவு: 16.01.1993 வீரவேங்கை நகுலேஸ் தர்மலிங்கம் கண்ணன் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை பைரவன் சி.பாஸ்கரன் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை மாயவன் நாகரத்தினம் புனிதராசா திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை சாலமன் மயில்வாகனம் இராசலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 மேஜர் கஸ்ரோ மயில்வாகனம் ரூபானந்தராசா அம்பாறை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை கெனிஸ் (ஜெனிஸ்) சின்னத்தம்பி சுவேந்திரராசா அம்பாறை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை பிரகாஸ் தியாகராசா சற்குணநாதன் கூனித்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 16.01.1988 வீரவேங்கை உக்கன் இராஜேந்திரன் ஜெயகாந்தன் ஜெயந்திநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.1986 வீரவேங்கை ரகு சின்னத்தம்பி (காசி) இதயரூபன் ஜெயந்திநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.1986 2ம் லெப்டினன்ட் பாப்பா (பிலிப்ஸ்) கிருஸ்ணர் ரகுநாதன் காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 16.01.1986 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  2. 16.01- கிடைக்கப்பெற்ற 96 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை சாரங்கன் இராஜேந்திரன் ரமேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2004 லெப்.கேணல் மதி (சுஜித்திரா) ஜெயரட்ணம் தமயந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் துளசிராம் கோபாலப்பிள்ளை நிரோஜினி அனுராதபுரம், சிறிலங்கா வீரச்சாவு: 16.01.2001 கப்டன் ஆனந்தி லெபோன் கலிஸ்ரா மன்னார் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் கர்ணி தனபாலசிங்கம் விஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் ஒளியரசி நல்லையா பரமேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் பாவலன் சுந்தரமூர்த்தி நிரஞ்சகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் இன்சுரபி சுப்பிரமணியம் தயா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் மேனகா கணபதி சித்திராதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் கலைமதி சிங்கராசா ராதிகாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் சுதாகரி (குறிஞ்சி) அரசகுமார் ஜெயசுதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் மகிழினி தர்மலிங்கம் சாந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கலைத்தேவி காளிமுத்து பூபதியம்மா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் குயிலினி இராசலிங்கம் மயூரதி கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கடலரசி கதிரேசன் இந்துமதி கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கலைமதி பஞ்சாட்சரம் சாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் மதுரா மாசிலாமணி பிரியந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் சுடர்மதி செபமாலை ஆர்நோல்டா அனுராதபுரம், சிறிலங்கா வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் இசைத்தென்றல் கணேசன் நித்தியகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் விமலா இராசலிங்கம் சிறிவித்தியா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கிருபாலினி ஆறுமுகம் கவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை இனியாள் சச்சிதானந்தம் சுபாசினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை இசைவிழி தேவகுமார் சத்தியப்பிரியா திருகோணமலை வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டிவேங்கை (வேங்கை) இராசதுரை சசிமிலா மன்னார் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சிலம்பரசி தர்மலிங்கம் ராதிகா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சுடர்நிலா றிச்சாட்ரெறன்ஸ் ஜென்சிபிறீடா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கலைவிழி பாலகிருஸ்ணன் சித்திரா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சங்கீதா கந்தையா கவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை எழினி வைரையா கவிதா கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை வீரமகள் டேவிற் இராசலட்சுமி முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை பூஞ்சிட்டு யேசுதாசன் தயாளினி மன்னார் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கண்ணகி கோணேஸ்வரலிங்கம் கலைவாணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கலைவாணன் (கேசவன்) பெரியானம்பலம் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை மதிவண்ணன் இராமன் கருணாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் இசையரசி சின்னப்பு உமாசர்மிளா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் அறிவரசி சிவனேஸ்வரராசா உதயப்பிரியா கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 லெப்.கேணல் காவியா சிவபாலு உதயா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 மேஜர் பிருந்தாபன் ஜெயபாலசிங்கம் ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 மேஜர் காண்டீபன் மகேந்திரன் தர்மதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 மேஜர் சேந்தன் (செந்தாமரை) நவசிவாயம் நித்தியானந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 கப்டன் கலைச்சோழன் துரைச்சாமி ராஜா முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 கப்டன் தேவமைந்தன் குணசேகரம் விஜய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் கவிமணி வையாபுரி செல்வராசா வவுனியா வீரச்சாவு: 16.01.2001 கப்டன் அமுதமகன் சந்திரசேகரம் சந்திரகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 கப்டன் சேரக்குன்றன் தவராசா தயாபரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் இசைவண்ணன் நாகலிங்கம் சதீஸ் வவுனியா வீரச்சாவு: 16.01.2001 லெப்டினன்ட் கானகன் சிவஞானசுந்தரம் சிவானந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 2ம் லெப்டினன்ட் கலைவாணன் நல்லலிங்கம் விஸ்ணு முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை தமிழ்மைந்தன் செல்வராசா பிலிப் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டிவளவன் அழகர்சாமி மகேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை மதிநிலவன் ஆறுமுகம் சந்திரபாலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டி பாலரத்தினம் உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை குட்டி முருகேசு மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை புயலவன் இம்மானுவேல் ஜெபநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சுதன் மரியசிறில் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை ரகு (சேந்தன்) ஜெயராசா நரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை தமிழ்வேங்கை (றோயல்) கனகரத்தினம் ஜெயதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை அருணன் சுந்தரம் சுரேஸ் மன்னார் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை வேலவன் கந்தையா உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கார்விழியன் பாக்கியராசா உதயராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை மறைவேந்தன் நடராசா பிரசாத் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை கண்ணாளன் தவராஜா ஜதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை அன்புக்கினியவன் செபஸ்தியாம்பிள்ளை ஜேசுக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை திருமால் கனகன் செல்வக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை சிலம்பரசன் முத்தையா முத்துக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.2001 வீரவேங்கை ஈழவள் பாலச்சந்திரன் மாலா திருகோணமலை வீரச்சாவு: 16.01.1999 லெப்டினன்ட் கிருஸ்ணதுரை (கிருஸ்ணா) மகாலிங்கம் பாஸ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.1999 2ம் லெப்டினன்ட் தமிழினி வேலாயுதம் தேவநாயகி மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.1999 வீரவேங்கை காவேரி (மணிமுல்லை) கோபாலகிருஸ்ணன் சிவமலர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1999 வீரவேங்கை பூங்குயிலன் ஆறுமுகம் அழகுராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.01.1998 மேஜர் தங்கமகன் (சிங்கன்) யோகநாதன் சிவரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1998 கப்டன் செந்தூரன் (ஜொனி) இரத்தினவடிவேல் இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1998 லெப்டினன்ட் தென்றல்மாறன் தவராசா விஜயகுமார் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1998 2ம் லெப்டினன்ட் அறிவழகன் யேசுராசா ஜீவா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1997 2ம் லெப்டினன்ட் சிதம்பரன் கணபதிப்பிள்ளை சிவகுமாரன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.1997 2ம் லெப்டினன்ட் கதிர் (கதிரவன்) பாலகிருஸ்ணன் செல்வநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1997 கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்.கேணல் குட்டிசிறி இராசையா சிறிகணேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 மேஜர் மலரவன் (வேலவன்) சுந்தரலிங்கம் சுந்தரவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 கப்டன் றொசான் இரத்தினசிங்கம் அருணராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 கப்டன் குணசீலன் (குணராஜ்) சேகரன்குரூஸ் மைக்கல்ஜீவா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 கப்டன் ஜீவா நடராசா மார்ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்டினன்ட் தூயவன் மகாலிங்கம் ஜெயலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்டினன்ட் நல்லவன் சிவஞானசுந்தரம் ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 லெப்டினன்ட் அமுதன் அலோசியஸ் ஜான்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.01.1993 வீரவேங்கை பிரியன் இருதயநாதன் மல்கம் கோல்சீரி திருகோணமலை வீரச்சாவு: 16.01.1993 வீரவேங்கை நகுலேஸ் தர்மலிங்கம் கண்ணன் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை பைரவன் சி.பாஸ்கரன் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை மாயவன் நாகரத்தினம் புனிதராசா திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை சாலமன் மயில்வாகனம் இராசலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 16.01.1991 மேஜர் கஸ்ரோ மயில்வாகனம் ரூபானந்தராசா அம்பாறை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை கெனிஸ் (ஜெனிஸ்) சின்னத்தம்பி சுவேந்திரராசா அம்பாறை வீரச்சாவு: 16.01.1991 வீரவேங்கை பிரகாஸ் தியாகராசா சற்குணநாதன் கூனித்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 16.01.1988 வீரவேங்கை உக்கன் இராஜேந்திரன் ஜெயகாந்தன் ஜெயந்திநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.1986 வீரவேங்கை ரகு சின்னத்தம்பி (காசி) இதயரூபன் ஜெயந்திநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 16.01.1986 2ம் லெப்டினன்ட் பாப்பா (பிலிப்ஸ்) கிருஸ்ணர் ரகுநாதன் காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 16.01.1986 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  3. நெல்லையான் சமீபமாக கருத்து களத்துக்கு வருவதில்லை எங்கிருந்தாலும் நெல்லையனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  5. போடா ............ போடா புண்ணாக்கு போடதே தப்புக்கணக்கு இருக்கு உனக்கு இருக்கு செருக்கு உனக்கு இருக்கு ...
  6. 15.01- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் தியாகவிழி (பிரியந்தினி) கணபதி தவச்செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 15.01.2001 2ம் லெப்டினன்ட் அற்புதன் இரத்தினசிங்கம் ரவிகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.01.2000 எல்லைப்படை வீரவேங்கை கண்ணன் ஐயம்பிள்ளை ராஜேஸ்கண்ணா வவுனியா வீரச்சாவு: 15.01.2000 கப்டன் மன்மதன் நாகேந்திரன் வாணிகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.01.2000 2ம் லெப்டினன்ட் ஆர்த்திகன் பேரின்பராசா குமரன் அம்பாறை வீரச்சாவு: 15.01.1999 லெப்டினன்ட் சுபாரூபன் கந்தசாமி மனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.01.1999 வீரவேங்கை பழனிமறவன் வேலுப்பிள்ளை கமலதாசன் வவுனியா வீரச்சாவு: 15.01.1999 லெப்டினன்ட் வெற்றிவேல் மாணிக்கராசா ஜெயராசா அம்பாறை வீரச்சாவு: 15.01.1994 வீரவேங்கை பாமதி சாந்தி யோசப் திருகோணமலை வீரச்சாவு: 15.01.1991 லெப்டினன்ட் ஜனதாஸ் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 15.01.1991 வீரவேங்கை ஜெயவந்தான் சிதம்பரப்பிள்ளை குணசிங்கம் அம்பாறை வீரச்சாவு: 15.01.1991 வீரவேங்கை சந்துரு மலையப்பன் யோகரட்ணம் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.01.1991 வீரவேங்கை உக்கினாஸ் (டக்ளஸ்) சண்முகநாதன் யோகலிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 15.01.1991 மேஜர் தும்பன் (மகேந்திரன்) அந்தோனிப்பிள்ளை மரியதுரை பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 15.01.1989 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  7. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே பதவி நீக்கம்
  8. 14.01- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் புட்கரன் கிருஸ்ணபிள்ளை எழில்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.01.2003 லெப்டினன்ட் கருவேலன் வேலுப்பிள்ளை தவராசா கிளிநொச்சி வீரச்சாவு: 14.01.2001 வீரவேங்கை அகமகள் அமிர்தானந்தராஜா அமிர்தவர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.01.2000 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சிவகுமார் (காட்டே) சிவஞானசுந்தரம் சிவகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.01.2000 வீரவேங்கை குயிலிசை ஜெயசீலன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 14.01.2000 வீரவேங்கை விழிமகள் இராசேந்திரம் ஜெகதீஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 14.01.2000 லெப்டினன்ட் கலையழகன் (இலக்கியன்) தணிகாசலம் நித்திராம் கிளிநொச்சி வீரச்சாவு: 14.01.1999 2ம் லெப்டினன்ட் ஆனந்தஜோதி கதிர்காமத்தம்பி தயா மட்டக்களப்பு வீரச்சாவு: 14.01.1999 மேஜர் நவக்காந்தன் சிவலிங்கம் சசிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.01.1997 கப்டன் மோகனதாசன் (குமணன்) மாணிக்கவாசகம் சுதர்சன் வவுனியா வீரச்சாவு: 14.01.1997 வீரவேங்கை காந்தி நாதராசா ஜெயலட்சுமி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.01.1997 வீரவேங்கை ஆரணி கந்தையா பிறேமலதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.01.1993 வீரவேங்கை நீதன் கனகரத்தினம் சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.01.1991 வீரவேங்கை சின்னவன் சாமித்தம்பி இந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.01.1990 வீரவேங்கை கிருஸ்ணா (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 14.01.1989 வீரவேங்கை யூலியன் அந்தோனி சகாயநாதன் ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார் வீரச்சாவு: 14.01.1989 வீரவேங்கை டிஸ்கோ (ஞானம்) மீனாட்சிசுந்தரம் சண்முகசுந்தரம் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.01.1989 வீரவேங்கை அல்பேட் வேலுப்பிள்ளை கணேஸ்வரன் நெளுக்குளம், கணேசபுரம், வவுனியா. வீரச்சாவு: 14.01.1989 வீரவேங்கை விஜி காந்தரூபன் கொக்குத்தொடுவாய், மணலாறு. வீரச்சாவு: 14.01.1989 வீரவேங்கை குகேந்திரராசா முத்துக்குமார் குகேந்திரராசா அக்கரைப்பற்று, அம்பாறை வீரச்சாவு: 14.01.1989 வீரவேங்கை பிரசாத் சிங்கமுத்து இரவீந்திரகுமார் ஜெயந்திநகர், கிளிநொச்சி. வீரச்சாவு: 14.01.1988 வீரவேங்கை கர்ணன் கறுப்பையா சந்திரன் கனகபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 14.01.1988 லெப்டினன்ட் வில்லியம் கிருபைராசா ஜீவராசா வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 14.01.1987 வீரவேங்கை மணி இளையதம்பி மாசிலாமணி மத்தியமுகாம், அம்பாறை. வீரச்சாவு: 14.01.1987 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  9. 13.01- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் நளினி (சுந்தரி) தர்மலிங்கம் சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.2003 லெப்டினன்ட் வரதன் கறுப்பையா தியாகராஜா நுவரெலியா, சிறிலங்கா வீரச்சாவு: 13.01.2001 2ம் லெப்டினன்ட் இறையரசன் செபமாலை அன்ரனிஜேரோம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.2001 மேஜர் பவளராஜ் (பவளராசா) மரியநாயகம் மரிஜோண்டீயூனஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.2001 வீரவேங்கை வளவன் மரியநாயகம் விஜயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.2000 வீரவேங்கை பகீர் வல்லிபுரம் பகீரதன் வவுனியா வீரச்சாவு: 13.01.2000 வீரவேங்கை குகன் இராமலிங்கம் குகதாசன் வவுனியா வீரச்சாவு: 13.01.2000 மேஜர் தியாகேஸ்வரன் (நிமலன்) சாமித்தம்பி திருச்செல்வம் அம்பாறை வீரச்சாவு: 13.01.1999 லெப்டினன்ட் பொழிலன் இராசதுரை வரதராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.1999 கப்டன் நாதன் (மக்சி) மரியநாயகம் மைக்கல்யூட் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.1998 2ம் லெப்டினன்ட் குணாளன் இராஜசிங்கம் துஸ்யந்தகுமார் வவுனியா வீரச்சாவு: 13.01.1998 2ம் லெப்டினன்ட் அறிஞன் செல்வரத்தினம் அறிவழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.1998 வீரவேங்கை இசைத்துரை நெல்சன் சத்தியசீலன் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 13.01.1998 கப்டன் மொழி சின்னத்துரை நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.1997 வீரவேங்கை சுதாயினி தர்மலிங்கம் தர்மவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.1994 லெப்டினன்ட் குமணன் (சிவராஜ்) சின்னத்துரை சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.01.1993 லெப்டினன்ட் ஜெசி சிவலிங்கம் ரவீந்திரன் பாவற்குளம், வவுனியா. வீரச்சாவு: 13.01.1989 2ம் லெப்டினன்ட் மகேந்திரன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) செட்டிகுளம், வவுனியா. வீரச்சாவு: 13.01.1987 வீரவேங்கை ஜஸ்ரின் சந்தனம் செல்வராசா சாம்பல்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 13.01.1987 வீரவேங்கை வேதமணி அப்புசசாமி சிவலிங்கம் ஈச்சங்குளம், ஆண்டான்குளம், மன்னார். வீரச்சாவு: 13.01.1987 வீரவேங்கை கிறிஸ்ரி (இயற்பெயர் கிடைக்கவில்லை) கிளிநொச்சி வீரச்சாவு: 13.01.1987 வீரவேங்கை கோவிந்தன் கைலாயபதி தயாபரன் நிலாவெளி, திருகோணமலை. வீரச்சாவு: 13.01.1987 வீரவேங்கை பண்டிதர் அரியநாயகம் சாந்தசீலன் சாம்பல்தீவு, திருகோணமலை. வீரச்சாவு: 13.01.1987 வீரவேங்கை ஜோய் செபஸ்ரியாம்பிள்ளை அல்பிரட்ஜோசெப் குருநகர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.01.1987 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  10. 12.01- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் ஈழத்தரசன் தியாகராசா ரங்கநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2001 வீரவேங்கை தமிழ்விழி கத்தசாமி மகேஸ்வரி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.01.2000 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மகேஸ்வரன் (நாகேஸ்) சங்கிலி மகேஸ்வரன் (நாகேஸ்) கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2000 எல்லைப்படை வீரவேங்கை இராசேந்திரன் சுப்பிரமணியம் இராசேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 12.01.2000 கப்டன் இளநிலா கனகராசா கவிதா முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.2000 2ம் லெப்டினன்ட் யாழினி நாகநாதன் அசாதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2000 மேஜர் மாதவன் கந்தையா மனோரஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.2000 கடற்புலி லெப்.கேணல் எரிமலை தங்கராஜா கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் சுடர் இராசதுரை சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் அன்புவடிவேல் நடேசபிள்ளை கிருஸ்ணராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் கடலன்பன் யோகேஸ்வரன் நகுலேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் இளந்தேவன் மரியதாஸ் பொன்ராசா யூரிநெல்சன் தேவராஜ் முகவரி அறியப்படவில்லை வீரச்சாவு: 12.01.1999 கப்டன் ரட்ணா பாலசுப்பிரமணியம் உதயதாரகை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் சகாரா தர்மராசா சாந்தக்கிளி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 லெப்டினன்ட் பெரியண்ணன் இந்திரன் சிவானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 மேஜர் சுகி அல்பிரட் மரியலீனா ராகினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 2ம் லெப்டினன்ட் காவலன் சத்தியாம்பிள்ளை விஜயமனோகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 லெப்.கேணல் அதியமான் (ஒஸ்கா) இம்மனுவேல் இமாறல்ட் மன்னார் வீரச்சாவு: 12.01.1999 கப்டன் ஆத்மராஜ் (சுதா) வீரக்குட்டி இரவீந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.01.1999 கப்டன் நவசுகி (உதயா) ஆறுமுகம் செல்வராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1999 வீரவேங்கை வேனிதன் சின்னத்தம்பி ஜீவரட்ணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.01.1999 லெப்.கேணல் மணிவண்ணன் (குமார்) சிங்கராசா செல்வகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.01.1998 கப்டன் தசார்த்தராஜன் சிவசுப்பிரமணியம் கவீந்திரன் அம்பாறை வீரச்சாவு: 12.01.1997 கப்டன் தமிழ்ச்செல்வன் (தமிழ்வாணன்) சேனாதிராசா சிவானந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.01.1997 லெப்டினன்ட் மதிவாசன் முருகையா கேதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 12.01.1997 வீரவேங்கை சேந்திரன் (பாக்கியராஜா) சாமித்தம்பி ஜெயப்பிரகாசம் அம்பாறை வீரச்சாவு: 12.01.1996 வீரவேங்கை பத்மாகரன் (பத்மன்) ஆறுமுகம் வடிவேல் அம்பாறை வீரச்சாவு: 12.01.1993 2ம் லெப்டினன்ட் கலாகாந்தன் (கவிதாஸ்) முருகமூர்த்தி உதயகுமார் அம்பாறை வீரச்சாவு: 12.01.1993 வீரவேங்கை ஜெசிந்தன் (நாவுக்கரசன்) துரைராசா கௌரிசங்கர் வவுனியா வீரச்சாவு: 12.01.1992 வீரவேங்கை மதனி கமலநாயகி செல்வராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 12.01.1991 2ம் லெப்டினன்ட் சின்னவன் தம்பிராசா கனகரத்தினம் பூநகர், திருகோணமலை. வீரச்சாவு: 12.01.1989 வீரவேங்கை ஜெயந்தன் (பேபிஅருணா) செல்லச்சாமி தணிகேசன் கல்வியங்காடு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.01.1988 வீரவேங்கை ஜோன்சன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 12.01.1987 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  11. தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இந்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள் !!!
  12. சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை 1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார். “என்னம்மா செய்யுது என்ன, சாப்பிட்டீங்களம்மா காய்ச்சல் தானே. இப்ப மருந்து தாறன். காய்ச்சல் உடனேபறந்து பொடும்” என்றார். அன்பான அம்மாவாகவும், கனிவான வைத்தியராகவும், நான் அன்று (மகளிர் படையணியின் முதலாவது தளபதியான)மேஜர் சோதியாக்காவைச் சந்தித்தேன். பயிற்சிப் பாசறையில இருந்தோரில், நான்உட்பட பெரும்பாலானோர் வயதில் சிறியவர்களாக இருந்தோம். அந்தச் சிறியவர்களுக்கு சோதியாக்கா அம்மாவாக விளங்கினார். நாம் எப்போதும் சோதியாக்காவைச் சுற்றி நின்று அவருக்கு கரைச்சல் கொடுத்துக் கொண்டு நிற்போம். அவரின் மடியில் கூட படுத்திருப்போம். ஒரு நாள்கூட சோதியாக்கா எங்கள் மேல் சினந்து வீழ்ந்தது கிடையாது. பயிற்சிப் பாசறையில் எமக்கு நீண்ட நேரம பயிற்சிகள் நடக்கும். ஓடுவதில் இருந்து கயிறு ஏறுதல், மலை ஏறுதல் என்றெல்லாம் பயிற்சி நடக்கும். பயிற்சிகள் முடிந்ததும் எங்களது கொட்டில்கள் நோக்கி ஓடிவருவோம். கடுமையான பயிற்சி காரணமாக உடம்பெல்லாம் நோகும். வந்ததும்வராததுமாக கொட்டில்களுக்கு முன்னால் உள்ள ;மரங்களின் கீழ் வீழ்ந்து படுத்துவிடுவோம். சிலர் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தில் நித்திரையாகி விடுவார்கள். இவ்வளவு பயிற்சிகளையும் எங்களுடன் சேர்ந்து எடுத்த சோதியாக்கா படுப்பாரா? இல்லை. அவருக்கு படுப்பதற்கோ, களைப்பாறுவதற்கோ நேரமே கிடையாது. எங்கள் பயிற்சியாளர்களில் காய்ச்சல், கால்நோ, கைநோ, வயிற்றுக்குத்து என்றும், கழுத்து, கால், கை உளுக்கி விட்டது என்றும் படுத்திருப்பவர்களுக்கு ஓடி ஓடி வைத்தியம் செய்வார். நோ உளுக்கு என்றவர்களுக்கு நோ எண்ணெய் போட்டுத் தேய்ப்பார். அதே நேரம் அவரின் நெற்றியால் வியர்வை சிந்தும். தனது கையால் அந்த வியர்வையை வீசி எறிந்துவிட்டு தனது கடமையைத் தொடருவார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கொட்டில் கொட்டிலாகச் சென்று, முதல் வருத்தமென்ற படுத்திருக்கின்ற தோழிகளுக்கு உணவு கொடுத்து, மருந்து கொடுத்து விட்டு விரைந்து வருவார். சோதியாக்காவின் நடை மிகவும் வேகமானது. ஆள் நல்ல உயரம் கால்களும் ;நீளமானவை. கால்களை எப்போதும் எட்டி எட்டி வைத்து வேகமாகத்தான் நடப்பார். நான் சோதியாக்காவின் வேகத்தையும் அவர் வியர்வை சிந்திச்சிந்தி தோளில் பயிற்சிக்குரிய மரத்துப்பாக்கியுடன் சக தோழிகளுக்கு செய்யும் சேவையையும் ;பார்த்துவிட்டு எனது தோழி கப்டன் ரஜனியிடம் கூறுவேன். “பாவமடி சோதியாக்கா…” அவளும் “ஓமடி” என்பார். உடனடியாக செய்யவேண்டிய முதலுதவிச சிகிச்சைகள் முடிந்ததும் சோதியாக்கா மருத்துவதுக்காக ஒதுக்கப்பட்ட கொட்டிலுக்குள் போவார். அங்கே மருந்து எடுப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். நாங்கள் எல்லோரும் போய்சாப்பிட்டுவிட்டு வருவோம். மருத்துவக் கொட்டிலுக்குள் போய் எட்டிப் பார்ப்போம். சோதியாக்கா மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். “அக்கா வகுப்;பு தொடங்கப் போகுது. நீங்கள் சாப்பிடவில்லையா? போய் சாப்பிடுங்கோ அக்கா” என்போம். “இஞ்சை நிற்கிற இவ்வளவு பேருக்கும் மருந்து குடுத்து விட்டு போறேன்” என்பார். “அப்பா நாங்கள் சாப்பாடு எடுத்து வரவா அக்கா” என்றால் “அடி வாங்காமல் போங்கோ பார்ப்பம்” என்பார். எப்போதுமே சோதியாக்கா தனக்குரிய பணிகளை மற்றவர்களைக் கொண்டு ஒருபோதும் செய்விக்க மாட்டார். நாங்கள் சேதியாக்கா சொன்னதையம் மீறி சாப்பாடு எடுத்து வந்து கொடுப்போம். அந்தச் சாப்பாட்டை சாப்பிட நேரமில்லாது வைத்து மூடிவிட்டு வருவார். சில வேளை நின்றநிலையில் சாப்பிட்டுவிட்டு, வகுப்புக்கு வருவார். எப்போதும் சோதியாக்கா கடைசியாக வகுப்புக்கு வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு, வகுப்பறையில் இருப்பார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட ஆசிரியரிடம் சொல்லிவிட்டு கொட்டில்களில் வருத்தமாக படுத்திருப்பவர்களைச் சென்ற பார்த்துவிட்டு வருவார். சோதியாக்கா எங்களுடன் தான் பயிற்சி எடுத்தார். எங்கள் அனைவருக்கும் இருந்த அதேகளை, உடல் அலுப்பு அனைத்தும் அவருக்கும் இருந்ததுதான். அப்போதெல்லாம் நாங்கள் சோதியாக்காவைப் பார்த்து “பாவமடி சோதியாக்கா” என்று கதைப்போம். அவ்வளவு தான். அதற்கு மேல் யோசித்துப் பார்க்க எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. இப்போது அந்த சோதி வடிவமான சோதியாக்காவையும் ஓய்வு உறக்கமின்றி அவர் செய்த வேலைகளையும் சேவைகளையும் நினைக்கின்றபோது உண்மையிலே என் கண்கள் தானாகவே நீரைச் சொரிகின்றன. எப்படி சோதயாக்காவால் தன்னை வருத்தி இப்படியெல்லாம் செய்ய முடிந்தது. ஒரு உண்மையான விடுதலை வீரராங்கனை தன்னலமற்றவள் என்பதை எங்கள் சோதியாக்கா தன் வாழ்க்கை மூலம் மெய்ப்பித்துக்காட்டிவிட்டார். நாங்கள் தமிழீழத்திற்கு வந்த பின்னர் வன்னிப் பிராந்தியத்தில் ஒரு அடர்ந்த காட்டின் நடுவிலே தளம் அமைத்திருந்தோம். அங்கே எமக்கு ஒரு கிணறு தேவைப்பட்டது. நாங்களே கிணற்றை வெட்டினோம். அந்த நேரம் எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. கஞ்சியையும், ரொட்டியையம் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கிணறு வெட்டினோம். தண்ணீரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் மிகவும் சோர்வடைந்து போன நாங்கள் அந்த கடினமான சூழலில் தொடர்ந்து நின்று பிடிக்கும் வலுவை இழக்கத் தொடங்கினோம். அதன் விளைவாக தெளிவில்லாத கதைகளை கதைத்தோம். இதை அவதானித்த சோதியக்கா, கதைத்த எங்கள்அனைவரையும் கூப்பிட்டு, எங்களின் மனம் தெளிகின்ற அளவுக்கு போராட்டத்தைப் பற்றிய விளக்கம் தந்தார். நாங்கள் Nசுhதியக்காவின் விளக்கத்தினால் புது வேகம் பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் சோதியக்காவோடு சேர்ந்து நின்று கிணற்றைத் தோண்டி தண்ணீரையும் கண்டோம். துள்ளி எழுந்து சோதியக்காவின் தோளில் தொங்கிக்கொண்டு நின்று கூக்குரலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்தோம். காட்டில் இருக்கும் காலத்தில் எங்களுக்குரிய உணவுகளை நீண்ட தூரத்தில் இருந்து மூட்டைகளாக தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு வந்து தளத்தில் சேர்த்தோம். மூட்டைகளை சுமந்து வர எல்லோருமே செல்வோம். சோதியக்காவும் எங்களுடன் வருவார். அரிசி, மா, சீனி என்றும் உப்பு, புளி, பருப்பு என்று மூட்டை மூட்டையாகச் சுமந்து வந்தோம். சோதியக்கா எல்லோருடைய தலைகளிலும் பாரங் குறைந்த மூடைகளைத் தூக்கி வைத்துவிடுவார். சோதியக்கா மிகவும் உயரம் என்றதால் எல்லோரும் பொதிகளைத் தூக்கி தலையில் வைக்கச் சோதியக்காவையே அழைப்போம். மிகவும் களைத்தால் வரும் வழியில் மூடைகளை கீழே போட்டுவிட்டு இளைப்பாறுவோம். சோதியக்கா வந்து மீண்டும் தூக்கி விடுவார். தளத்துக்கு வந்ததும் மூட்டைகளை போட்டுவிட்டு ‘கழுத்துக்கை பிடிக்குது, தோள் நோகுது” என்றபடி மரங்களின் கீழ் அமர்ந்து இரண்டு மூன்று பேராக கதைப்போம். சோதியக்கா ஒரு கூழா மரத்தின் கீழ் இருப்பார். சோதியக்காவுக்கு அந்த மரத்தின் அமைதி சரியான விருப்பம். அதனால் அந்த மரத்தின் கீழே தான் வழமையாக இருப்பார். ஒருநாள் நானும் கப்டன் ரஜனியும் உப்பு மூடைகள் தூக்கி வந்தோம். இரண்டு பேருக்கும் கழுத்துக்குள் உளுக்கிவிட்டது. விக்கி விக்கி அழத்தொடங்கினோம். எங்களுக்கு எப்போதாவது ஏதாவது துன்பம் என்றால் சோதியக்காவுக்கு அருகில்தான் இருப்போம். அன்றும் அதே மாதிரித்தான் கப்டன் ரஜனி சொன்னார் ‘நாங்கள் துவக்கு எடுத்து ஆமியோடை சண்டை பிடிக்க மட்டும் தான் வந்தனாங்கள், இப்படி மூட்டை தூக்க வேணும், கிணறு வெட்டவேணும் எண்டு தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டோம்” என்றார். அதற்கு நானும் ‘ஓமடி நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தனான்” என்றேன். எங்களின் இந்த உரையாடலை மேலே தொடரவிடாமல் இடை நிறத்தினார் சோதியக்கா. ‘இஞ்ச, நீங்க இரண்டு பேரும் ஆகச் சின்னப் பிள்ளைகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ. போராட்டம் எண்டா கஸ்ரம்தான். முள்ளும், கல்லும் நிறைஞ்ச பாதையில போய்த்தான் நாங்க தமிழீழம் பிடிக்க வேணும்” என்றார். நான் உடனே சொன்னேன் “ஓமக்கா நீங்க சொல்லுறது சரிதான். நாங்க மூடை தூக்கப் போற ஒற்றையடிப் பாதையில காலில குத்துற முள்ளும் கல்லும் எங்களோடையே சேர்ந்து வருது. அதோட பெரிய முள்ளெல்லாம் எங்களை பாவம் பார்த்து போகவேண்டாமெண்டு பிடிச்சு பிடிச்சு இழுக்குதுகள்” என்றேன். உடனே சோதியக்காவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ‘நான் சீரியசாக கதைக்கிறன். நீ பகிடி விடுகிறாய் போ. எனக்கு முன்னால் நிற்காதே” என்றார். ‘இல்லையக்கா இனிமேல் நான் இப்படிப் பகிடிவிடமாட்டேன்” எனக் கெஞ்சிய போது தொடர்ந்து எங்களுக்கு போராட்டத்தைப்பற்றி விளக்கமளித்தார். ‘உதாரணமாக நாங்கள் வீட்டில் இருக்கிற நேரம் பள்ளிக்கூடத்தில முதலாம் வகுப்பு படிச்சுப் போட்டு திடீரென்று பத்தாம் வகுப்புக்கு போறதில்லை. படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாப் படிச்சு முன்னேறிப் போவம். அதேமாதிரித்தான் எங்கட போராட்டமும். இப்ப நடந்து போய் தலையில மூடை தூக்கிறம். கொஞ்சக் காலத்தில டிராக்டரில கொண்டு வருவம். இப்படியே நாங்கள் வளர்ச்சி அடைஞ்சு எங்கடை தமிழீழத்தை அடைவம். அதற்கிடையில நீங்க குழப்பமான கதைகளை கதைச்சு உங்களை நீங்களே குழப்பாதேங்கோ என்று தொடங்கி ஒரு நீண்ட விளக்கத்தை எனக்கும் ரஜனிக்கும் சோதியக்கா கூறினார். சோதியக்காவின் விளக்கத்தால் நாங்கள் மிகவும் தெளிவடைந்தோம். பின் நானும் ரஜனியும் உணவு மூடைகளை சுமப்பதிலும் கிணறு வெட்டுவதிலும் முன்னுக்கு நின்றோம். இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் சோதியக்காதான். முகாமில் இருக்கும்போது, காடுகளில் பாசறை அமைத்து வாழ்ந்தபோது நாங்கள் எங்களுக்குள் ஒருவருடன் ஒருவர் நன்றாகச் சண்டை பிடிப்போம். சண்டை பிடித்தபின் மூன்று நான்கு நாட்களுக்கு கதைக்காமல் ஒருவரை ஒருவர் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்போம். இயக்கத்தில் இணைந்து அப்போது கொஞ்சக் காலந்தான். வீட்டுப் பழக்கங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருந்தன. வீட்டில் தம்பி, தங்கையுடன் குத்துப்பட்டு, கூத்தாடி, சண்டை பிடித்துச் சண்டை பிடித்துப் பழகிப் போனது தானே. இயக்கத்தில் வந்தும் ஒரு கூட்டு வாழ்க்கையைச் சந்திப்போம். இந்த வாழ்க்கையை இதற்கு முன் எப்போதுமே சந்தித்திருக்கவில்லைதானே. வீட்டில் ஐந்து ஆறு பேருடன் இருக்கும்போதே குத்துப்பட்டு சண்டைபிடித்த நாங்கள், நூற்றுக்கணக்கானவர்களுடன் ஒன்றாக இருந்தால் எப்படி இருப்போம்? சண்டை பிடிப்பவர்களையும், ஒருவரோடொருவர் கதைக்காமல் இருப்பவர்களையம் சோதியக்கா கூப்பிட்டு அறிவுரைகள் கூறிக் கண்டிப்பார். ‘இஞ்ச வாங்கோ இரண்டு பேரும். ஏன் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமல் இருக்கிறியள் இந்தப் பழக்கம் எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு வந்திட்டம். ஒரு இலட்சியத்துக்காகத் தான் எல்லாரும் சேர்ந்திருக்கிறம். இஞ்ச அம்மா, அப்பா பந்த பாசங்கள் எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க தான். ஒருத்தரை ஒருத்தர் தெரியாத நாங்க ஏன் ஒண்டாயிருக்கிறம். எங்கட மண்ணில் இருந்து அன்னியனை துரத்தியடிச்சு எங்கட மண்ணை மீட்டெடுக்கத்தானே” இப்படி தெளிவான விளக்கம் மணிக்கணக்கில் சோதியக்கா தருவார். சோதியக்காவின் விளக்கத்தால் தெளிவடையும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமான சிhப்பொன்றை சிரித்துவிட்டு ‘இனிச் சண்டை பிடிக்கமாட்டோம்” எனச் சோதியக்காவிடம் சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் எழுந்து செல்வோம். அந்த மூன்று வருட காலத்தில் நான் சோதியக்காவிடம் நிறையப் படித்துக் கொண்டேன். எங்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். ஷகுழப்படிகள்| என்று கொஞ்சப்பேர் இருந்தோம். இவர்களில் கப்டன் ரஜனி, கப்டன் தமயந்தி, கப்டன் ஆசா, மேஜர் தாரணி, 2ம் லெப் மாலதி என்று பலர் அடங்குவர். இந்தக் குழப்படிகளைத் தனது அன்பான கண்டிப்புக்களாலும் அறிவரைகளாலும் மேஜராக, கப்டனாக, லெப்டினன்டாக வளர்த்து விட்டவரும் வளர்வதற்குக் காரணமாக இருந்தவரும் மேஜர் சோதியக்காதான். எங்களின் தாயாக, தாதியாக, ஆசிரியையாக இவ்வளவுக்கும் அப்போது சோதியக்கா சாதாரண ஒரு போராளியாகத்தான் இருந்தார். வழமையாக எங்களுக்கென பொறுப்பாக விடப்படும் போராளிதான் எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுவார். ஆனால்….. எங்களின் சோதியக்கா வித்தியாசமானவர்…. - ரதி
  13. 11.01- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் இளங்குயில் தம்பையா கீதாவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2001 எல்லைப்படை வீரவேங்கை கிருஸ்ணகுமார் (கணேஸ்) இராமலிங்கம் கிருஸ்ணகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2000 லெப்டினன்ட் மதிவதனன் பிள்ளையான் தவராஜா அம்பாறை வீரச்சாவு: 11.01.2000 வீரவேங்கை அருமைமுகிலன் கோபாலகிருஸ்ணன் சாயிராம் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.01.2000 மேஜர் சித்திரன் லிங்கசாமி ஜெயச்சந்திரன் அம்பாறை வீரச்சாவு: 11.01.2000 வீரவேங்கை புலிவேந்தன் அரியரத்தினம் சிறிகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2000 மேஜர் இன்பநிலா மயில்வாகனம் கன்னிகாராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2000 கப்டன் வர்த்தனா நாகராசா லதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2000 வீரவேங்கை பயில்வான் தவராசா திலீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.1999 துணைப்படை வீரவேங்கை பிரபாகரன் சித்திரவேலாயுதம் பிரபாகரன் திருகோணமலை வீரச்சாவு: 11.01.1999 லெப்.கேணல் சோழகுமார் சோமசுந்தரம் விநாயகமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.01.1999 லெப்டினன்ட் இராகவேந்தன் சின்னத்துரை குணபாலன் திருகோணமலை வீரச்சாவு: 11.01.1999 லெப்டினன்ட் நிரோயினி சுந்தரலிங்கம் துஸ்யந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.1999 வீரவேங்கை சீர்மாறன் மயில்வாகனம் தயாபரன் திருகோணமலை வீரச்சாவு: 11.01.1999 வீரவேங்கை விஸ்ணு குழந்தைவடிவேல் கலையமுதன் திருகோணமலை வீரச்சாவு: 11.01.1999 லெப்டினன்ட் நரேஸ் (பாண்டியன்) சிறீதரன் ரவிவர்மன் திருகோணமலை வீரச்சாவு: 11.01.1999 லெப்டினன்ட் தமிழ்நெஞ்சன் புஸ்பராஜா ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.01.1999 மேஜர் தவச்செல்வி தவராசா சோபா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.1999 2ம் லெப்டினன்ட் உலகப்பன் வேலன் விவேகானந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.1998 வீரவேங்கை சுடர்வேந்தன் மகேந்திரன் கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.1997 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  14. சாத்திரிக்கும் மற்றும் மைத்திரேயி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  15. 10.01- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை ராதிகா சௌந்தராஜன் ராதிகா முல்லைத்தீவு வீரச்சாவு: 10.01.2002 கப்டன் தமிழவன் இலட்சுமிகாந்தன் லிங்கேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.2000 வீரவேங்கை இளங்கோ வீரசிங்கம் சாரங்கன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.2000 2ம் லெப்டினன்ட் காவற்குமரன் வைரமுத்து மன்மதராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1999 2ம் லெப்டினன்ட் திருவேல் அழகுத்துரை சங்கரப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1999 லெப்டினன்ட் கர்ப்பிகன் சபாரட்ணம் நவரட்ணராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1999 வீரவேங்கை அன்புநேசன் வைகுந்தவாசன் சுரேஸ் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 10.01.1999 லெப்டினன்ட் பல்லவன் சிவநாதப்பிள்ளை சதன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.01.1999 வீரவேங்கை ஜீவக்குமார் காளியப்பு சிவம் திருகோணமலை வீரச்சாவு: 10.01.1999 லெப்டினன்ட் நீர்நாடன் செல்லத்துரை கணேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1999 வீரவேங்கை இசைமணி (அற்புதராணி) லோறன்ஸ் சைதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1999 மேஜர் சுகு அருணாசலம் மகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1994 மேஜர் தவமோகன் (சதீஸ்) தம்பிமுத்து குணராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் சேரபாண்டியன் (சிவானந்தன்) வீரசிங்கம் ரட்ணசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் குணதாஸ் சதாசிவம் ஜெயக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் குருபரன் (கௌதமன்) ஞானப்பிரகாசம் அந்தோனி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 2ம் லெப்டினன்ட் தில்லேஸ்வரன் சதாசிவம் திருலோகசாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை துசரூபன் தர்மராசா ஜீவதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை ஜெயந்தன் கனகசிங்கம் தங்கவடிவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை உலகநாதன் (கோஸ்மன்) சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை அனுராதன் (அலோசியஸ்) சிவகுரு சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை ஈழவேந்தன் (தயான்) கோபாலகிருஸணன் திருஞானமூர்த்தி அம்பாறை வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை மோகனகுமார் (மோகன்) தெய்வநாயகம் ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 கப்டன் இராஜேந்திரன் (சேது) சீனித்தம்பி பாபு மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 வீரவேங்கை பச்சமன் விநாயகமூர்த்தி இளங்கோ மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1993 துணைப்படை வீரவேங்கை ரவி சுப்பிரமணியம் ரவிந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1992 லெப்டினன்ட் தீபன் (காஞ்சிலியன்) வைத்தியலிங்கம் தங்கவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1992 வீரவேங்கை சிவராஜா அழகப்போல் சதகூந்தரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.01.1992 கப்டன் மெடின்மாஸ்ரர் யோகநாதன் பிரதாபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.01.1991 இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  16. 09.01.1985 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிராக தீரமுடன் களமாடி வரலாறாகிய கப்டன் பண்டிதர்(இளங்கே) உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினருடன் தீரமுடன் களமாடி தமது தோழர்கள் தப்பிச்செல்ல வழியேற்படுத்திக்கொடுத்து கப்டன் பண்டிதர்/இளங்கோ (சின்னத்துரை ரவீந்திரன் – கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) வீரவேங்கை நேரு (செல்லையா தில்லைச்சந்திரன் – கச்சேரி, யாழ்ப்பாணம்.) வீரவேங்கை கராட்டி ரவி/ராஜீவ் (சோமசுந்தரம் பிரதாபன் – நல்லூர், யாழ்ப்பாணம்.) வீரவேங்கை சாமி (ஆறுமுகம் தவரத்தினம் – ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.) வீரவேங்கை தவம் (நடேசு தவராசா – அச்சுவெலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.) வீரவேங்கை சிவா (சிவகுரு சிவேந்திரன் – அச்சுவெலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம் இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.