- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா? நான்காம் தரம் குண்டன் அண்ணே குசும்பு
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா? முன்றாம் தரம் தமிழ் சிறி அண்ணே ஏன் இவ்வளவு அன்(ம்)பு
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா? இரண்டாம் தரம் // :D நன்றாக ஜோக் சொல்வீர்களோ ? உங்கள் ஜோக்கு களை படிக்க ஆவல். // ஜோக்கு ஏண்ட //எதுக்கு ஜோக்கர்ன்னு மாத்துறீங்க சகோதரா? காமடியனா நீங்க? யாவரும் நலம் என்கிறபேர் எவ்ளோ அழகு........! கவிதைமாதிரி! மாத்தாதீங்க/.. அதே பேர்ல போட்டு தாக்குங்க!! // அறிவிலி அண்ணே.. உங்கட பேருக்கு ஏற்ற மாதிரியே நீங்க யோசிக்கிறானியள ;) ???
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய பெயரை ”யோக்கர்” என மாற்றி விட முடியுமா?
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
இசைக்கலைஞன் & வாத்தியார் குறைசொல்லேல அளவுக்கு நல்லாயிருக்கிறன் . ஏண்ட பேர மாத்திறதுக்கு இங்க வசதியிருக்கா ?
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
என்னை அனுமதித்ததுக்கு, யாழ் அரசருக்கும் அரச சபை உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல .
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நிலாமதி உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி !!!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
கோமகன், உங்கள் வரவேற்ப்புக்கும் விளக்கத்துக்கும் நன்றி ! !என்னுடைய தமிழ் மறக்கம இருக்க வேண்டும் என்பதற்காக இதில் இணைந்திருக்கிறன் இது இரண்டாவது பதில்!!! ”சரியானதுக்குள்ள தான் ஒரு தப்பானது இருக்கும். சரியானதுக்குள்ள ஒரு தப்பானது இருக்கிறதால தான் சரியானது சரியாதானத இருக்கும்” கோமகன் நீங்கள் ஒரு அரசவை உறுப்பினர். அப்ப இங்க அரசர் யார்?
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.// இதில என்னத்த எழுதுறது !!!