Jump to content

Search the Community

Showing results for '@கிருபன்' in content posted in யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. ரிக்ரொக்கில் சிறு விள‌ம்ப‌ர‌ம் செய்தால் யாழில் இள‌ம் பெண்க‌ள் போட்டி போட்டு இணைவார்க‌ள் அது கிருபன் ஜீக்கு பிடிச்சு இருந்தால் இப்பவே அதுக்கான‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கிறேன் ஹா ஹா...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் யாழ்க‌ள‌ போட்டியில் பொண்ணும் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் என்று எழுதுவ‌து ஹா ஹா முடிய‌ல‌😜..............................
  2. த‌லைவ‌ர் பாட்டி வைக்காட்டி த‌லைவ‌ர் வீட்டுக்கு க‌ல்லால் எறிவோம் என்ப‌த‌ முன் கூட்டியே சொல்லிப் போட்டோம்..............என‌க்கு பாட்டில‌ பெரிசா ஒன்றும் வேண்டாம் ம‌ட்ட‌ன் பிரியாணி ஒரு பிலேட் என‌க்கு போதும்🤣😁😂..................... @கிருபன் இந்த‌ போட்டிய‌ ப‌ல‌ வேலைக‌ளுக்கு ம‌த்தியில் திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌ கிருப‌ன் ஜீக்கு இரண்டு பெரிய‌ போத்த‌ல் விரான்டி🤣😁😂........................ @குமாரசாமி குசா தாத்தாவுக்கு ப‌னையில் இருந்து உட‌ன‌ இற‌க்கின‌ ஒரு முட்டி க‌ள்ளு...............புருஷ‌ன் பெண்டாட்டி போல‌ ஒன்னா இருந்த‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஓட்ட‌ ப‌ந்தைய‌த்தில் வேக‌மாக‌ ஓடிய‌தால் சோக‌த்தை ம‌ற‌க்க‌ குசா தாத்தாவுக்கு உட‌ன‌டியாக‌ க‌ள்ளு தேவை😂😁🤣.................... @ஈழப்பிரியன் தின‌மும் சிங்சாங் இசையுட‌ன் வ‌ந்து வாழ்த்து சொல்லும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு பிடிச்ச‌ அனைத்து வ‌கையான‌ உண‌வுக‌ளை ஏற்பாடு செய்யவும்🤣😁😂....................... @தமிழ் சிறி அப்ப‌ அப்ப‌ வ‌ந்து மிம்ஸ்ச‌ போட்டு இந்தியா நாட்டை பெருமை ப‌டுத்திய‌ த‌மிழ் சிறி அண்ணாவுக்கு இந்தியாவுக்கு போக‌ விமான‌ திக்கேட் வுக் ப‌ண்ண‌வும்😂😁🤣...................... @suvy த‌லைவ‌ர் செய்ய‌ வேண்டிய‌ அனைத்தையும் மேல் ஓட்ட‌மாய் சொல்லி விட்டேன்😂😁🤣.....................
  3. போட்டியத் திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளும்.
  4. இந்தப் போட்டி பங்குனி மாதம் ஆரம்பிக்கப் பட்டு, இன்று வரை மூன்று மாதங்கள் நடந்த மிக நீண்ட போட்டி. நாற்பத்தி ஆறாயிரத்து அறுநூறு (46,600) பார்வையாளர்களும், ஆயிரத்து எழுநூறு (1700) பதிவுகளும்... தினமும் ஒரு முறையாவது பிரபலமான (Popular) தலைப்பை முகப்பில் காட்டிய பகுதி ஆகும். 🙂 இதுவரை நடந்த போட்டிகளில், இது ஒரு சாதனை என்றே நினைக்கின்றேன். 👍 இதனை திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும்... இங்கு ஆகக்கூடிய ( 561) பதிவுகளை இட்ட @பையன்26, @ஏராளன் (233), @கிருபன் (209), @suvy (135) ஆகியோருக்கும்.... முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @suvy, @ஏராளன், @பிரபா ஆகியோருக்கும்.. போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும் பாராட்டுக்களும்,நன்றிகளும். ஏராளனும், பிரபாவும் 100 புள்ளிகளை மயிரிழையில் தவற விட்டது கவலை என்றாலும், அடுத்த முறை நிச்சயம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வளவு நடந்தும்.... மட்டுறுத்தினர்களுக்கு வேலை வைக்காமல், வெட்டு வாங்காமல்... தப்பி வந்த திரி, என்பது கூடுதல் தகவல். 🙂 நன்றி நண்பர்களே... மீண்டும் ஒரு விளையாட்டில் சந்திப்போம். 🙏
  5. முதலிடம் பெற்ற @suvy அண்ணாவுக்கு வாழ்த்துகள். மூன்றாமிடம் பெற்ற @பிரபாவிற்கு வாழ்த்துகள். போட்டியில் பங்கெடுத்த 23 கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும். போட்டிக்கான கேள்விக் கொத்து தயாரிப்பதில் இருந்து புள்ளிகளை உடனுக்குடன் வழங்கிய @கிருபன் அண்ணைக்கு நன்றி நன்றி நன்றி. இந்தப் போட்டியை நடத்த தூண்டிய @பையன்26க்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நுணா. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நியாத்தை கதைப்போம். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நிலாமதி அக்கா.
  6. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 101 2 ஏராளன் 98 3 பிரபா 95 4 தமிழ் சிறி 90 5 எப்போதும் தமிழன் 90 6 கல்யாணி 89 7 நுணாவிலான் 86 8 வாதவூரான் 85 9 அஹஸ்தியன் 84 10 நீர்வேலியான் 83 11 சுவைப்பிரியன் 82 12 பையன்26 80 13 புலவர் 80 14 ஈழப்பிரியன் 75 15 முதல்வன் 74 16 கிருபன் 73 17 நில்மினி 72 18 நந்தன் 72 19 வாத்தியார் 70 20 நிலாமதி 70 21 கோஷான் சே 67 22 கறுப்பி 64 23 குமாரசாமி 64 தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்! அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
  7. இறுதியாகவுள்ள கேள்விகள் 84) இலிருந்து 90) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill (GT) 129 போட்டியாளர் பதில் வாத்தியார் Devdutt Padikkal ஈழப்பிரியன் Shubman Gill பையன்26 Virat Kohli சுவி KL Rahul கறுப்பி Virat Kohli தமிழ் சிறி Virat Kohli நிலாமதி Devdutt Padikkal புலவர் Jos Buttler அஹஸ்தியன் Rilee Rossouw சுவைப்பிரியன் Axar Patel குமாரசாமி Jos Buttler வாதவூரான் Suryakumar Yadav நில்மினி MS Dhoni கல்யாணி Quinton De Kock பிரபா Hardik Pandya நந்தன் Quinton De Kock ஏராளன் Quinton De Kock எப்போதும் தமிழன் Virat Kohli கிருபன் Devon Conway நுணாவிலான் Jos Buttler நீர்வேலியான் Jos Buttler முதல்வன் Jos Buttler கோஷான் சே Nicholas Pooran 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Shubman Gill (GT) 129 போட்டியாளர் பதில் வாத்தியார் RR ஈழப்பிரியன் GT பையன்26 RCB சுவி CSK கறுப்பி RCB தமிழ் சிறி CSK நிலாமதி RR புலவர் CSK அஹஸ்தியன் DC சுவைப்பிரியன் RCB குமாரசாமி RR வாதவூரான் MI நில்மினி LSG கல்யாணி LSG பிரபா GT நந்தன் LSG ஏராளன் CSK எப்போதும் தமிழன் LSG கிருபன் PBKS நுணாவிலான் RR நீர்வேலியான் CSK முதல்வன் RR கோஷான் சே MI 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) A Madhwal (MI) O: 3.3 - R: 5 W:5 E:1.42 ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! போட்டியாளர் பதில் வாத்தியார் Mohammed Siraj ஈழப்பிரியன் Ravi Bishnoi பையன்26 Yuzvendra Chahal சுவி R. Ashwin கறுப்பி Jofra Archer தமிழ் சிறி Ayush Badoni நிலாமதி Mohammed Siraj புலவர் Wanindu Hasaranga அஹஸ்தியன் Rashid Khan சுவைப்பிரியன் Jofra Archer குமாரசாமி Yuzvendra Chahal வாதவூரான் Yuzvendra Chahal நில்மினி Yuzvendra Chahal கல்யாணி Wanindu Hasaranga பிரபா Ravindra Jadeja நந்தன் Sam Curran ஏராளன் Yuzvendra Chahal எப்போதும் தமிழன் Yuzvendra Chahal கிருபன் Rashid Khan நுணாவிலான் Umran Malik நீர்வேலியான் Jofra Archer முதல்வன் Umran Malik கோஷான் சே Jofra Archer 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) A Madhwal (MI) O: 3.3 - R: 5 W:5 E:1.42 போட்டியாளர் பதில் வாத்தியார் RCB ஈழப்பிரியன் PBKS பையன்26 RR சுவி RCB கறுப்பி MI தமிழ் சிறி GT நிலாமதி RCB புலவர் GT அஹஸ்தியன் GT சுவைப்பிரியன் GT குமாரசாமி RR வாதவூரான் PBKS நில்மினி RR கல்யாணி RCB பிரபா CSK நந்தன் PBKS ஏராளன் RCB எப்போதும் தமிழன் GT கிருபன் RCB நுணாவிலான் SRH நீர்வேலியான் GT முதல்வன் SRH கோஷான் சே CSK 88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill (Gujarat Titans) ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! போட்டியாளர் பதில் வாத்தியார் MS Dhoni ஈழப்பிரியன் Jos Buttler பையன்26 Virat Kohli சுவி MS Dhoni கறுப்பி Jos Buttler தமிழ் சிறி Butler நிலாமதி MS Dhoni புலவர் Virat Kohli அஹஸ்தியன் Faf Du Plessis சுவைப்பிரியன் Virat Kohli குமாரசாமி Virat Kohli வாதவூரான் Hardik Pandya நில்மினி MS Dhoni கல்யாணி Jos Buttler பிரபா Ravindra Jadeja நந்தன் Suryakumar Yadav ஏராளன் Jos Buttler எப்போதும் தமிழன் Jos Buttler கிருபன் Jos Buttler நுணாவிலான் Ruturaj Gaikwad நீர்வேலியான் Hardik Pandya முதல்வன் Ruturaj Gaikwad கோஷான் சே Jos Buttler 89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Shubman Gill (Gujarat Titans) போட்டியாளர் பதில் வாத்தியார் CSK ஈழப்பிரியன் CSK பையன்26 RCB சுவி RR கறுப்பி CSK தமிழ் சிறி CSK நிலாமதி CSK புலவர் CSK அஹஸ்தியன் RCB சுவைப்பிரியன் DC குமாரசாமி RCB வாதவூரான் GT நில்மினி RR கல்யாணி RR பிரபா GT நந்தன் MI ஏராளன் GT எப்போதும் தமிழன் LSG கிருபன் GT நுணாவிலான் CSK நீர்வேலியான் SRH முதல்வன் CSK கோஷான் சே CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Delhi Capitals போட்டியாளர் பதில் வாத்தியார் LSG ஈழப்பிரியன் LSG பையன்26 RR சுவி LSG கறுப்பி GT தமிழ் சிறி GT நிலாமதி LSG புலவர் RR அஹஸ்தியன் GT சுவைப்பிரியன் LSG குமாரசாமி RR வாதவூரான் RR நில்மினி CSK கல்யாணி CSK பிரபா MI நந்தன் CSK ஏராளன் CSK எப்போதும் தமிழன் CSK கிருபன் RR நுணாவிலான் CSK நீர்வேலியான் GT முதல்வன் CSK கோஷான் சே DC
  8. கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) LSG 257/5 போட்டியாளர் பதில் வாத்தியார் CSK ஈழப்பிரியன் RCB பையன்26 RCB சுவி RR கறுப்பி RCB தமிழ் சிறி LSG நிலாமதி CSK புலவர் MI அஹஸ்தியன் RCB சுவைப்பிரியன் CSK குமாரசாமி RR வாதவூரான் GT நில்மினி CSK கல்யாணி RR பிரபா GT நந்தன் MI ஏராளன் CSK எப்போதும் தமிழன் RR கிருபன் RCB நுணாவிலான் RR நீர்வேலியான் SRH முதல்வன் CSK கோஷான் சே MI 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR 59 - All out போட்டியாளர் பதில் வாத்தியார் PBKS ஈழப்பிரியன் RR பையன்26 PBKS சுவி KKR கறுப்பி RR தமிழ் சிறி MI நிலாமதி PBKS புலவர் LSG அஹஸ்தியன் SRH சுவைப்பிரியன் PBKS குமாரசாமி SRH வாதவூரான் SRH நில்மினி DC கல்யாணி RCB பிரபா RR நந்தன் DC ஏராளன் KKR எப்போதும் தமிழன் KKR கிருபன் DC நுணாவிலான் RCB நீர்வேலியான் KKR முதல்வன் SRH கோஷான் சே KKR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill GT 890 போட்டியாளர் பதில் வாத்தியார் Faf Du Plessis ஈழப்பிரியன் Jos Buttler பையன்26 Virat Kohli சுவி Jos Buttler கறுப்பி Harry Brook தமிழ் சிறி Jos Buttler நிலாமதி Faf Du Plessis புலவர் Virat Kohli அஹஸ்தியன் Shubman Gill சுவைப்பிரியன் Suryakumar Yadav குமாரசாமி Virat Kohli வாதவூரான் Jos Buttler நில்மினி Jos Buttler கல்யாணி Jos Buttler பிரபா Suryakumar Yadav நந்தன் Suryakumar Yadav ஏராளன் Jos Buttler எப்போதும் தமிழன் Jos Buttler கிருபன் Suryakumar Yadav நுணாவிலான் Ruturaj Gaikwad நீர்வேலியான் Shubman Gill முதல்வன் Ruturaj Gaikwad கோஷான் சே Ben Stokes 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Shubman Gill GT 890 போட்டியாளர் பதில் வாத்தியார் RCB ஈழப்பிரியன் RCB பையன்26 RCB சுவி LSG கறுப்பி SRH தமிழ் சிறி CSK நிலாமதி RCB புலவர் RCB அஹஸ்தியன் GT சுவைப்பிரியன் CSK குமாரசாமி RCB வாதவூரான் RCB நில்மினி RR கல்யாணி RR பிரபா GT நந்தன் MI ஏராளன் GT எப்போதும் தமிழன் LSG கிருபன் RR நுணாவிலான் CSK நீர்வேலியான் RR முதல்வன் CSK கோஷான் சே RR 82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Shami GT 28 Wickets போட்டியாளர் பதில் வாத்தியார் Wanindu Hasaranga ஈழப்பிரியன் Wanindu Hasaranga பையன்26 Wanindu Hasaranga சுவி Yuzvendra Chahal கறுப்பி Harshal Patel தமிழ் சிறி Wanindu Hasaranga நிலாமதி Wanindu Hasaranga புலவர் Wanindu Hasaranga அஹஸ்தியன் Wanindu Hasaranga சுவைப்பிரியன் R. Ashwin குமாரசாமி Yuzvendra Chahal வாதவூரான் Wanindu Hasaranga நில்மினி Yuzvendra Chahal கல்யாணி Wanindu Hasaranga பிரபா Wanindu Hasaranga நந்தன் Adam Zampa ஏராளன் Wanindu Hasaranga எப்போதும் தமிழன் Jofra Archer கிருபன் Sam Curran நுணாவிலான் Umran Malik நீர்வேலியான் Mohammad Shami முதல்வன் Umran Malik கோஷான் சே Sam Curran 83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Mohammad Shami GT 28 Wickets போட்டியாளர் பதில் வாத்தியார் RCB ஈழப்பிரியன் RR பையன்26 RCB சுவி RR கறுப்பி RCB தமிழ் சிறி GT நிலாமதி RCB புலவர் RCB அஹஸ்தியன் RCB சுவைப்பிரியன் KKR குமாரசாமி RR வாதவூரான் RR நில்மினி RR கல்யாணி RCB பிரபா CSK நந்தன் RR ஏராளன் RCB எப்போதும் தமிழன் RR கிருபன் RCB நுணாவிலான் SRH நீர்வேலியான் PBKS முதல்வன் SRH கோஷான் சே CSK கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 101 2 ஏராளன் 95 3 தமிழ் சிறி 90 4 எப்போதும் தமிழன் 90 5 கல்யாணி 89 6 பிரபா 89 7 நுணாவிலான் 86 8 அஹஸ்தியன் 84 9 நீர்வேலியான் 83 10 சுவைப்பிரியன் 82 11 வாதவூரான் 82 12 பையன்26 80 13 புலவர் 80 14 முதல்வன் 74 15 நில்மினி 72 16 நந்தன் 72 17 வாத்தியார் 70 18 நிலாமதி 70 19 கிருபன் 70 20 ஈழப்பிரியன் 68 21 குமாரசாமி 64 22 கோஷான் சே 64 23 கறுப்பி 61
  9. இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றி இலக்காகத் தீர்மானிக்கப்பட்டது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து கடைசிப் பந்தில் வெற்றி இலக்காகிய 171 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் DLS முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2023 க்கான ஐபில் போட்டிச் சம்பியனாகியது! சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என சரியாக கணித்த ஒன்பது பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 101 2 ஏராளன் 92 3 எப்போதும் தமிழன் 90 4 கல்யாணி 89 5 நுணாவிலான் 86 6 தமிழ் சிறி 84 7 பிரபா 83 8 சுவைப்பிரியன் 82 9 வாதவூரான் 82 10 பையன்26 80 11 புலவர் 80 12 அஹஸ்தியன் 77 13 நீர்வேலியான் 75 14 முதல்வன் 74 15 நில்மினி 72 16 நந்தன் 72 17 வாத்தியார் 70 18 நிலாமதி 70 19 கிருபன் 70 20 ஈழப்பிரியன் 65 21 குமாரசாமி 64 22 கோஷான் சே 64 23 கறுப்பி 58 குறிப்பு: கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!
  10. நாளை ஞாயிறு (28 மே) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 77) மே 28, ஞாயிறு 19:30, அஹமபாத்: Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: சென்னை சூப்பர் கிங்ஸ் v குஜராத் டைட்டன்ஸ் CSK எதிர் GT ஒன்பது பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் எனவும், மூவர் குஜராத் டைட்டன்ஸ் எனவும் கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! போட்டியாளர் பதில் வாத்தியார் CSK ஈழப்பிரியன் LSG பையன்26 RR சுவி LSG கறுப்பி MI தமிழ் சிறி GT நிலாமதி CSK புலவர் CSK அஹஸ்தியன் RCB சுவைப்பிரியன் GT குமாரசாமி RR வாதவூரான் RCB நில்மினி CSK கல்யாணி CSK பிரபா CSK நந்தன் GT ஏராளன் LSG எப்போதும் தமிழன் RR கிருபன் RR நுணாவிலான் CSK நீர்வேலியான் SRH முதல்வன் CSK கோஷான் சே CSK நாளைய இறுதிப் போட்டியில் ஐந்து புள்ளிகள் பெறுபவர்கள் யார்?
  11. இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் அதிரடியான சதத்துடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் என சரியாக கணித்த சுவி ஐயாவுக்கும் நீர்வேலியானுக்கும் மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 101 2 ஏராளன் 92 3 எப்போதும் தமிழன் 90 4 தமிழ் சிறி 84 5 கல்யாணி 84 6 சுவைப்பிரியன் 82 7 வாதவூரான் 82 8 நுணாவிலான் 81 9 பையன்26 80 10 பிரபா 78 11 அஹஸ்தியன் 77 12 புலவர் 75 13 நீர்வேலியான் 75 14 நந்தன் 72 15 கிருபன் 70 16 முதல்வன் 69 17 நில்மினி 67 18 வாத்தியார் 65 19 ஈழப்பிரியன் 65 20 நிலாமதி 65 21 குமாரசாமி 64 22 கோஷான் சே 59 23 கறுப்பி 58 @suvy ஐயா 101 புள்ளிகளுடன் முதல் நிலையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்!
  12. உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்கின்றேன். இந்த ஐபில் பற்றி நமக்கு விளக்கம் ரொம்ப குறைவு தம்பி. கிருபன் ஜீ கேள்விகளை கொஞ்சம் குறைத்து கேட்டால் கலந்துகொள்வது இலகு.
  13. நாளை வெள்ளி (26 மே) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 76) மே 26, வெள்ளி 19:30 அஹமபாத்: Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: குஜராத் டைட்டன்ஸ் v மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI இரண்டு பேர் குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனவும், இரண்டு பேர் மும்பை இந்தியன்ஸ் எனவும் கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! போட்டியாளர் பதில் வாத்தியார் RCB ஈழப்பிரியன் LSG பையன்26 RR சுவி GT கறுப்பி MI தமிழ் சிறி RR நிலாமதி RCB புலவர் CSK அஹஸ்தியன் RR சுவைப்பிரியன் DC குமாரசாமி RR வாதவூரான் CSK நில்மினி RR கல்யாணி CSK பிரபா CSK நந்தன் CSK ஏராளன் LSG எப்போதும் தமிழன் LSG கிருபன் RR நுணாவிலான் RCB நீர்வேலியான் GT முதல்வன் RCB கோஷான் சே MI நாளைய போட்டியில் புள்ளிகள் எடுக்கும் இருவர் யார்?
  14. இன்றைய இரண்டாவது Play-off Eliminator போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும் சடுதியாக விக்கெட்டுகள் சரிய 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டி Qualifier 2 இல் குஜராத் டைட்டன் அணியுடன் விளையாடவுள்ளது. யாழ்களப் போட்டியாளார்கள் ஒருவருமே மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெறும் எனக் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகளில் மாற்றம் எதுவுமில்லை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 98 2 ஏராளன் 92 3 எப்போதும் தமிழன் 90 4 தமிழ் சிறி 84 5 கல்யாணி 84 6 சுவைப்பிரியன் 82 7 வாதவூரான் 82 8 நுணாவிலான் 81 9 பையன்26 80 10 பிரபா 78 11 அஹஸ்தியன் 77 12 புலவர் 75 13 நந்தன் 72 14 நீர்வேலியான் 72 15 கிருபன் 70 16 முதல்வன் 69 17 நில்மினி 67 18 வாத்தியார் 65 19 ஈழப்பிரியன் 65 20 நிலாமதி 65 21 குமாரசாமி 64 22 கோஷான் சே 59 23 கறுப்பி 58
  15. நாளைய போட்டியில்… சுவியர் புள்ளி எடுத்து 💯 ற்கு, மேல் வர வேண்டும் என விரும்புகின்றேன். அட்டவணையில்… 💯’ஐ பார்க்க ஆசையாக உள்ளது. இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வந்து விட்டு, 💯’ஐ எட்டாமல் போவது சரியல்ல. கிருபன் ஜீயின், அயராத உழைப்பிற்கும் பாராட்டுக்கள். 👍🏽🙂
  16. நாளை புதன் (24 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 75) மே 24, புதன் 19:30 சென்னை: Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI இரண்டு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! போட்டியாளர் பதில் வாத்தியார் RCB ஈழப்பிரியன் SRH பையன்26 RCB சுவி LSG கறுப்பி CSK தமிழ் சிறி LSG நிலாமதி RCB புலவர் CSK அஹஸ்தியன் RR சுவைப்பிரியன் RCB குமாரசாமி GT வாதவூரான் CSK நில்மினி PBKS கல்யாணி CSK பிரபா GT நந்தன் CSK ஏராளன் RR எப்போதும் தமிழன் CSK கிருபன் CSK நுணாவிலான் RR நீர்வேலியான் CSK முதல்வன் KKR கோஷான் சே RCB நாளைய போட்டியில் இருவருக்கு புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???
  17. இன்றைய முதலாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என சரியாக கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 98 2 ஏராளன் 92 3 எப்போதும் தமிழன் 90 4 தமிழ் சிறி 84 5 கல்யாணி 84 6 சுவைப்பிரியன் 82 7 வாதவூரான் 82 8 நுணாவிலான் 81 9 பையன்26 80 10 பிரபா 78 11 அஹஸ்தியன் 77 12 புலவர் 75 13 நந்தன் 72 14 நீர்வேலியான் 72 15 கிருபன் 70 16 முதல்வன் 69 17 நில்மினி 67 18 வாத்தியார் 65 19 ஈழப்பிரியன் 65 20 நிலாமதி 65 21 குமாரசாமி 64 22 கோஷான் சே 59 23 கறுப்பி 58
  18. நாளை செவ்வாய் (23 மே) முதலாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 74) மே 23, செவ்வாய் 19:30, சென்னை: Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 07 பேர் குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனவும் 06 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மற்றையோர் வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் அவர்களுக்குப் புள்ளிகள் எதுவும் கிடையாது! போட்டியாளர் பதில் வாத்தியார் CSK ஈழப்பிரியன் RCB பையன்26 GT சுவி RR கறுப்பி GT தமிழ் சிறி GT நிலாமதி CSK புலவர் DC அஹஸ்தியன் RCB சுவைப்பிரியன் GT குமாரசாமி RCB வாதவூரான் RCB நில்மினி CSK கல்யாணி RR பிரபா SRH நந்தன் GT ஏராளன் GT எப்போதும் தமிழன் RR கிருபன் GT நுணாவிலான் CSK நீர்வேலியான் SRH முதல்வன் CSK கோஷான் சே CSK நாளைய போட்டியில் யாருக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும்?
  19. @கிருபன் ஜி வண்ணமயமாய் அட்டவணைகள், மேசைகள் கட்டங்களாய் இணைத்து கலக்கிறீங்கள். நமது கண்ணுக்கு தெரிவது மேலே இரண்டு, கீழே இரண்டு, நடிவில முன்னுக்கும் பின்னுக்குமாய் ஓடும் பாசக்கார ஜோடி இவை மட்டுமே 😁 உங்கள் நேரத்தை செலவளித்து எம்மை மகிழ்விப்பதற்கு நன்றி! ஒரு மாதிரியாக அணிக்கு 14 போட்டிகள் என முதல் கட்டம் முடிவடைந்து விட்டது. அப்பாடா 🥱
  20. ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 98 2 ஏராளன் 92 3 எப்போதும் தமிழன் 90 4 தமிழ் சிறி 84 5 கல்யாணி 84 6 சுவைப்பிரியன் 82 7 வாதவூரான் 82 8 பையன்26 80 9 பிரபா 78 10 நுணாவிலான் 78 11 அஹஸ்தியன் 77 12 புலவர் 75 13 நந்தன் 72 14 நீர்வேலியான் 72 15 கிருபன் 70 16 முதல்வன் 66 17 ஈழப்பிரியன் 65 18 குமாரசாமி 64 19 நில்மினி 64 20 வாத்தியார் 62 21 நிலாமதி 62 22 கறுப்பி 58 23 கோஷான் சே 56 தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @suvy ஐயாவிற்கு வாழ்துக்கள்
  21. ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃 71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் பதில் CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வாத்தியார் CSK KKR RR RCB ஈழப்பிரியன் LSG MI RCB SRH பையன்26 DC GT RR RCB சுவி CSK GT LSG RR கறுப்பி CSK GT MI RCB தமிழ் சிறி GT LSG RR RCB நிலாமதி CSK KKR RR RCB புலவர் CSK DC GT MI அஹஸ்தியன் CSK GT RR RCB சுவைப்பிரியன் CSK DC GT RCB குமாரசாமி DC GT RR RCB வாதவூரான் CSK DC GT RCB நில்மினி CSK KKR PBKS RR கல்யாணி CSK GT RR RCB பிரபா CSK GT LSG SRH நந்தன் CSK GT LSG RR ஏராளன் CSK GT LSG RR எப்போதும் தமிழன் CSK GT LSG RR கிருபன் CSK GT RR RCB நுணாவிலான் CSK LSG RR RCB நீர்வேலியான் CSK DC GT SRH முதல்வன் CSK DC KKR RCB கோஷான் சே CSK MI RR RCB 72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #1 #2 #3 #4 வாத்தியார் CSK RR KKR RCB ஈழப்பிரியன் RCB LSG SRH MI பையன்26 GT RR RCB DC சுவி CSK RR LSG GT கறுப்பி CSK GT MI RCB தமிழ் சிறி GT LSG RR RCB நிலாமதி CSK RR KKR RCB புலவர் GT DC CSK MI அஹஸ்தியன் RCB CSK GT RR சுவைப்பிரியன் GT DC CSK RCB குமாரசாமி RCB RR GT DC வாதவூரான் RCB DC GT CSK நில்மினி CSK RR PBKS KKR கல்யாணி RR RCB CSK GT பிரபா CSK SRH GT LSG நந்தன் GT RR LSG CSK ஏராளன் GT LSG RR CSK எப்போதும் தமிழன் RR LSG GT CSK கிருபன் RR GT CSK RCB நுணாவிலான் CSK RCB LSG RR நீர்வேலியான் SRH GT CSK DC முதல்வன் CSK RCB KKR DC கோஷான் சே CSK MI RCB RR 73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! போட்டியாளர் பதில் வாத்தியார் DC ஈழப்பிரியன் KKR பையன்26 SRH சுவி SRH கறுப்பி KKR தமிழ் சிறி MI நிலாமதி DC புலவர் LSG அஹஸ்தியன் SRH சுவைப்பிரியன் CSK குமாரசாமி SRH வாதவூரான் PBKS நில்மினி DC கல்யாணி SRH பிரபா LSG நந்தன் DC ஏராளன் KKR எப்போதும் தமிழன் KKR கிருபன் DC நுணாவிலான் SRH நீர்வேலியான் KKR முதல்வன் SRH கோஷான் சே KKR
  22. இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியின் சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் சதத்துடன் ஐந்து பந்துகள் மீதம் இருக்கும்போதே 4 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன. இன்றைய இரு போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 88 2 எப்போதும் தமிழன் 84 3 ஏராளன் 82 4 வாதவூரான் 78 5 கல்யாணி 78 6 தமிழ் சிறி 76 7 சுவைப்பிரியன் 74 8 பையன்26 72 9 பிரபா 72 10 நுணாவிலான் 70 11 அஹஸ்தியன் 68 12 நீர்வேலியான் 68 13 கிருபன் 66 14 புலவர் 64 15 நில்மினி 62 16 முதல்வன் 62 17 வாத்தியார் 60 18 ஈழப்பிரியன் 60 19 நிலாமதி 60 20 குமாரசாமி 60 21 நந்தன் 60 22 கறுப்பி 52 23 கோஷான் சே 52 ஆரம்பச் சுற்றுப் போட்டி முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்: TEAMS M W L T N/R PT NRR 1 GUJARAT TITANS 14 10 4 0 0 20 0.809 2 CHENNAI SUPER KINGS 14 8 5 0 1 17 0.652 3 LUCKNOW SUPER GIANTS 14 8 5 0 1 17 0.284 4 MUMBAI INDIANS 14 8 6 0 0 16 -0.044 5 RAJASTHAN ROYALS 14 7 7 0 0 14 0.148 6 ROYAL CHALLENGERS BANGALORE 14 7 7 0 0 14 0.135 7 KOLKATA KNIGHT RIDERS 14 6 8 0 0 12 -0.239 8 PUNJAB KINGS 14 6 8 0 0 12 -0.304 9 DELHI CAPITALS 14 5 9 0 0 10 -0.808 10 SUNRISERS HYDERABAD 14 4 10 0 0 8 -0.590
  23. நாளை ஞாயிறு மே 21 இறுதியான இரண்டு ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே: 69) மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI எதிர் SRH 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வதாகவும் 07 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வாத்தியார் ஈழப்பிரியன் பையன்26 சுவி கறுப்பி நிலாமதி புலவர் அஹஸ்தியன் சுவைப்பிரியன் குமாரசாமி வாதவூரான் கல்யாணி நந்தன் எப்போதும் தமிழன் கிருபன் கோஷான் சே சன்ரைசர்ஸ் ஐதராபாத் தமிழ் சிறி நில்மினி பிரபா ஏராளன் நுணாவிலான் நீர்வேலியான் முதல்வன் நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 70) மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB எதிர் GT 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்வதாகவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாத்தியார் ஈழப்பிரியன் பையன்26 கறுப்பி நிலாமதி அஹஸ்தியன் சுவைப்பிரியன் குமாரசாமி வாதவூரான் நில்மினி கல்யாணி பிரபா ஏராளன் கிருபன் நுணாவிலான் முதல்வன் கோஷான் சே குஜராத் டைட்டன்ஸ் சுவி தமிழ் சிறி புலவர் நந்தன் எப்போதும் தமிழன் நீர்வேலியான் நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  24. இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடியபோதும், இடையில் திணறியதால் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன. இன்றைய இரு போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 84 2 ஏராளன் 82 3 எப்போதும் தமிழன் 80 4 வாதவூரான் 76 5 கல்யாணி 76 6 தமிழ் சிறி 74 7 சுவைப்பிரியன் 72 8 பிரபா 72 9 பையன்26 70 10 நுணாவிலான் 70 11 அஹஸ்தியன் 66 12 நீர்வேலியான் 66 13 கிருபன் 64 14 நில்மினி 62 15 முதல்வன் 62 16 புலவர் 60 17 வாத்தியார் 58 18 ஈழப்பிரியன் 58 19 நிலாமதி 58 20 குமாரசாமி 58 21 நந்தன் 56 22 கறுப்பி 50 23 கோஷான் சே 50
  25. @கிருபன்´ ஜீயை... முட்டை மற்றும் உருத்திராட்சக் கொட்டை சகிதம் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.