3 months 1 week ago
LIVE 43rd Match (N), Chennai, April 25, 2025, Indian Premier League Chennai Super Kings (13.2/20 ov) 116/5 Sunrisers Hyderabad SRH chose to field. Current RR: 8.66 • Last 5 ov (RR): 49/2 (9.80) Live Forecast: CSK 185
3 months 1 week ago
சாம் கரண் எல்லாம் மூன்றாவதா வந்து ஆடக்கூடியவரா! ஓரளவுக்காவது யோசிக்க வேண்டாமா! மோயீனை ஒன்பதாவதாக அனுப்பினால் அவர் என்னதான் செய்யமுடியும்! சென்னைக்காக ஆடும்போது மூன்றாவது அல்லது நாலாவதாகத்தானே ஆடினவர்!!
3 months 1 week ago
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவர்ச்சி நடனம் இப்போது. ஓ..... இல்லையில்லை இரண்டு அடிகாரர்களும் ஒன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சி காட்டுவார்களா... இல்லை இல்லை அடித்து துவைப்பார்களா. பிராவிஷும் சிவமும். சிவமும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா
3 months 1 week ago
அஜித், ஷாலினி, மகள் எல்லோரும் வந்திருக்கினம்!
3 months 1 week ago
உங்களுக்கு இன்னும் மொயின் மோகம் போகேல போல. போன போட்டியில மொயினப் பாத்தனீங்கள் தானே. அவற்ற காலமெல்லாம் முடிஞ்சு கனகாலமாச்சு. உங்களுக்குப் பிடிச்ச சென்னை அணியச் சொல்லுங்க பாப்பம். 12 பெயர வரிசையா. 😆
3 months 1 week ago
இந்தியாவும் தனது தேவைக்காக பல போராளிக்குழுக்களை பயன்படுத்தியது, அதே போல் இதுவும் ஒன்று.
3 months 1 week ago
கமிண்டு தேவையில்லாமல் ஜடேஜாவை அவுட் ஆக்கி போட்டான்!!
3 months 1 week ago
Cricinfo: ஜடேஜாவை ப் பார்த்தா நாலாவதா இறக்கினதால "confused" ஆகி இருக்கிறாராம்.
3 months 1 week ago
உண்மையா அல்லது உள்ளூராட்சித் தேர்தலுக்காக யாராவது கொழுத்திப்போட்டதா?
3 months 1 week ago
அரசியலில் இது சகஜம்ப்பா!
3 months 1 week ago
ஜடேஜாவை அவுட் ஆக்காமல் வைத்திருக்க போகிறார்களோ??
3 months 1 week ago
ஜடேஜா மட்டை சரியில்லை என்று வேறு மட்டை. இந்த ஐபிஎல்லில் த் தான் இந்த முறையைப் பார்க்கிறேன். உங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் போகிறார்கள்.
3 months 1 week ago
ஆப்கானிஸ்தானை தாக்க பாகிஸ்தானை தளமாக பாவிக்கா அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பணம் கொடுத்தது. இனி அந்த தேவை இல்லை.
3 months 1 week ago
நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜகட்சி கூட்டு என்ற வாதத்தை முன் வைக்கப்படுவது ஏன்???? https://www.facebook.com/share/v/1DMycSYxL8/
3 months 1 week ago
ஒரு தரித்திரம் போட்டுது!
3 months 1 week ago
கறுப்பு கங்காருவிற்கு வெள்ளை குட்டியும், வெள்ளை கங்காருவிற்கு கறுப்பு குட்டியும் பிறந்திருக்கு.
3 months 1 week ago
இன்றைக்கு கரணையும், ஹூடாவையும், பதிரானவையும் சேர்த்து விளையாடுகிறார்கள்! மூன்று தரித்திரங்களும் ஒன்றா விளையாடுது!!ஒரு ஆம்லெட் பார்சல் ப்ளீஸ்!! இவங்கள் சாம் கரணை, மோயின் அலி என்று நினைத்து மூன்றாவது ஆட்டக்காரராக இறக்கி இருக்கிறாங்கள் போல!
3 months 1 week ago
அதெல்லாம் சரி. ஒரு விக்கட் போட்டுதே
3 months 1 week ago
"போட்டி வேற விருப்பு வேற" - இரண்டும் ஒன்றானால்தான் சுவாரஸ்யம் இல்லையா
3 months 1 week ago
ரவிந்திரா ஒரே ஒரு போட்டியில் 50 க்கு மேல் அடித்தார் , 4 போட்டிகளில் 0,3,4,5 ஒட்டங்களை பெற்றார். பதிரானா, நூர் அகம்து பந்து வீச்சாளர்கள். ஓவர்டனுக்கு பதிலாக சாம் கரண் சகல்துறை ஆட்டக்காரர். பேபி ட்விலார்ஸ் ரவீந்திராவுக்கு பதில். விஜய் சங்கருக்கு பதில் ஹூடா முகமது சாமி முதல் பந்தில் விக்கெட்
Checked
Sat, 08/09/2025 - 09:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed