Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் விண்கலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். 1,650°C வெப்பநிலை; மணிக்கு 7,00,000 கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் வ…

  2. அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா என்ற சூப்பர் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் உள்ள 20 சூப்பர் எரிமலைகளில் ஒன்றான எல்லோஸ்டோன் கால்டெரா என்ற எரிமலை அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ளது. இந்த எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்படி வெடிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு, மனிதர்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீ ஆழத்துக்கு துளையிட்டு அதில் தண்ணீரை பாய்ச்ச தி…

  3. குப்பைமேடு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகள். உத்திரமேரூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது வள மீட்பு பூங்காவாக உருமாறியுள்ளது. குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதுடன், பல்வேறு மலர், காய்கறி மற்றும் மூலிகைச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. உத்திரமேரூர் பேரூராட்சியில் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சிக்குச் சுற்றுலா மற்றும் பணி நிமித்தமாக தினசரி 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த பேரூராட்சியில் நாள் ஒன்றுக்கு 6 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் இடத்தில் கொட்டப்படுவதால் அப்பகுதியை குப்பைமேடு என்கின்றனர…

  4. உலகிலுள்ள 4 லட்சம் தாவர இனங்களில் 10% அழிவின் விளிம்பில் ------------------------------------------------------------------------------------------------------------ உலக தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இன்றைய நிலைமைகள் குறித்த முதலாவது விரிவான கணக்கெடுப்பின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள தாவரங்களில் ஐந்தில் ஒருபகுதி தாவரங்கள் பலவகையான ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் இவற்றில் சில தாவர இனங்கள் இல்லாமலே அழிந்துபோகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் பொடானிக் கார்டன்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உலகத் தாவரங்கள் குறித்த நம் புரிதலின் போதாமையை எடுத்துக்காட்டுவதாக தா…

  5. பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும் இந்த தரவுகள் உதவும் என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் மனிதக் கருவின் மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது ஐஐடி மெட்ராஸ். 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் மூளையின் 5,132 பகுதிகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும், மூளை தொடர்பான நோய்களின் சிகிச்சைக்கும் இது உதவும் என்று ஐஐடி ம…

  6. தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தானியங்கி கார் அமைப்புமுறை ஒன்றை மேம்படுத்தி வருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இத்தொழில்நுட்ப உரிமம் பிற கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா அல்லது சொந்தமாகவே வாகனங்களை தயாரிக்க முயற்சிக்குமா என்பது குறித்து உடனடியாகச் சொல்ல முடியாது என்று டிம் குக் சுட்டிக்காட்டியுள்ளார். ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துடனான அவருடைய பேட்டியில், தானியங்கி கார் அமைப்புமுறை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த விரிவான கருத்துக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆப்…

  7. தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’! சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற மேற்பரப்பின் பண்புகள் குறித்த தனது ஊகங்களை வெளியிட்டு வந்தார். சூரியனின் க…

  8. தன் பெற்றோருடன் மார்க். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய மார்க் ஸக்கர்பெர்க்க்கு, கடந்த வியாழக்கிழமை அதே பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் அளித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஓய்வறையில் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கைத் தொடங்கிய மார்க், இன்று சமூக ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கால் படிப்பை நிறுத்திய மார்க், அதன் அங்கீகாரத்தால் தான் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழத்திலேயே கெளரவப் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையின் பத்து அம்சங்கள் உங்களுக்காக: 1. அனைத்துயும் எதிர்கொள்ளுங்கள். என்னால் எப்போதும் முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இ…

    • 0 replies
    • 271 views
  9. புழக்கத்தில் உள்ள உலோக சமையல் சிலிண்டர்களை விட இலகுவானது எனக் கூறப்படும் ஃபைபர் சிலிண்டர்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவை, எடை குறைவாகவும், பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக, IOCL கூறுகிறது.

  10. பட மூலாதாரம்,SIERRA SPACE படக்குறிப்பு, நிலவு போன்ற சூழலில் ஆக்ஸிஜன் உருவாக்கும் கருவியை சியாரா ஸ்பேஸ் உருவாக்கிக்கொண்டிருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், க்றிஸ் பரானியுக் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் 28 ஜனவரி 2025, 10:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு ராட்சச கோளத்தின் உள்ளே பொறியாளர்கள தங்களது உபகரணங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னே வண்ணமயமான வயர்களால் சூழப்பட்ட பளபளப்பான உலோக கருவி ஒன்று இருந்தது. இந்தக் கருவி எதிர்காலத்தில் நிலவில் ஆக்ஸிஜன் தயாரிக்க உதவும் என நம்புகிறார்கள். அந்த கோளத்தை விட்டு அவர்கள் வெளியேறியவுடனே பரிசோதனை தொடங்கி…

  11. செவ்வாய் கிரகத்தை ஆராய புதிய செயற்கைக்கோளுடன் புறப்பட்டது ராக்கெட் செவ்வாய்க் கிரகத்தை ஆராயும் செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஒன்று கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்திலிருந்து புறப்படுகிறது ராக்கெட். ஐரோப்பா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள், செவ்வாயில் உள்ள மீத்தேன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயும். ராக்கெட்டிலிருந்து பிரிந்த பிறகு பல மாதங்கள் பயணம் செய்து எக்ஸோமார்ஸ் செயற்கைக்கோள் செவ்வாயை நெருங்கும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிரிட்டனில் தயாரிக்கப்ப…

  12. சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/87434/மிகச்சிறிய-அளவில்கருந்துளையைக்கண்…

    • 0 replies
    • 267 views
  13. பூமி இந்த உலகம் உட்பட இங்குள்ள எந்த பொருளையும் எரித்தோ ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தியோ அசையவச்சோ சக்தியாக மாற்றலாம்.. அதுமனிதர்களால் முடியும்.. அதேபோல் இந்த அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதே கண்ணுக்கு தெரியாத சக்தி(energy) இல் இருந்தே உருவாகி உள்ளன என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் அய்ன்ஸ்டீனின் சமன்பாடு தியரிட்டிக்கலா புரூப் பண்ணி இருந்தும் இதுவரை சக்தியில் இருந்து பொருளை(matter) ஜ உருவாக்கியதாக நான் அறியவில்லை.. அப்படி முன்னாடி நடந்திருந்தால் இங்கு அறியத்தரவும்.. இன்ரஸ்ட்டிங்காக இருக்கும் அறிய.. உதாரணத்துக்கு ஒளியில் இருந்து ஒரு பேனையை உருவாக்குவது ஒரு மாஜாயாலம் போல இருக்கும் பார்ப்பதற்கு.. ஆனால் அதுதான் உண்மை.. இதே ஒளிபோன்ற அடிப்படை சக்தியில் இருந்து…

  14. அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள் மேட் மெக்கிராத்சுற்றுச்சுழல் செய்தியாளர் படத்தின் காப்புரிமைCARL FULDNER AND SHANE DUBAY கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது. விளம்பரம் வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த ஆய்வேடானது, அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளின் காற்றின் தரம் குறித்து தெளிவான ஒரு சி…

  15. சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது. இந்த நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது. சூரியனைப் போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றது. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், புதிதாகக் கண்டுபிடிக…

  16. ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டது ஐரோப்பிய விண்வெளி முகமை நமது அண்டமான பால்வெளி அண்டம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய அறிவு, பெருமளவு அதிகரித்துள்ளது. பால்வெளி அண்டம் (கோப்புப்படம்) ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கும் இடம், அவைகளின் பிரகாசம் ஆகியவை பற்றிய தகவல்களை ஐரோப்பிய விண்வெளி முகமை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், கையா விண்வெளி தொலைநோக்கி மூலம் பெரும் அளவிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த தகவல்கள் மிகப்பெருமளவு குவிந்துவிட்டதால், அவற்றிலிரநது சுவாரஸ்யமான ஏதாவது கண்டுபிடிக்க வேண்டி ஐரோப்பிய விண்வெளி முகமை,தொழில்சாரா விண்ணியல் ஆர்வலர்கள் மற்றும் பள்ளிக் …

  17. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவல்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர். உப்புகளில் பலவகை உண்டு என்றும், அவரை கரைந்து நீராக ஓடுவதற்கான சுழலை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கினர். . செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில…

  18. அறிவியல் அதிசயம்: பால்வெளி மண்டலத்தின் நடுவில் பிரமாண்ட கருந்துளை – வியப்பூட்டும் உண்மைகள் 14 மே 2022 பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வெளி மண்டலத்தின் நடுவில் படம்பிடிக்கப்பட்ட பிரமாண்ட கருந்துளை மேலே இருக்கும் படத்தில் இருப்பது நமது நட்சத்திரக் கூட்டமான பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள பிரமாண்டமான கருந்துளை. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மாநிறை கருந்துளையின் (மிகவும் பிரமாண்டமான) ஒளிப்படம் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகிட்டாரியஸ் ஏ, என்றழைக்கப்படும் இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியது. அபரிமிதமான ஈர்ப்பு விச…

  19. நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FERMILAB/REIDAR HAHN படக்குறிப்பு, மைனஸ் 186 டிகிரி செல்ஷியஸ் அதி உறை தட்ப நிலையில் 150 டன் ஆர்கன் நீர்மம் வைக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக் தொட்டியில் 12 மீட்டர் நீளமுள்ள மைக்ரோபூன் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் நாம் காணும் பொருட்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கக்கூடியது என்று யூகித்து விஞ்ஞானிகள் தேடிவந்த ஓர் அணுவடித் துகளை கண்டறிய முடியாமல் போனது. இதையடுத்து இயற்பியலில் புதிய அத்தியாயம் ஒன்று பி…

  20. பட மூலாதாரம்,MONALI RAHALKAR/ARI படக்குறிப்பு, மெத்திலோகோக்குமிஸ் ஓரைசே பாக்டீரியாவின் நுண்ணோக்கிப் புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜானவி மூலே பதவி, பிபிசி மராத்தி 6 மணி நேரங்களுக்கு முன்னர் வெப்ப அலைகள், திடீர் வெள்ளம், சூறாவளிகள் – காலநிலை மாற்றத்தின் இத்தகைய விளைவுகள் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஆனால் இவற்றுக்கு இப்போது சில பாக்டீரியாக்கள் தீர்வாக இருக்கலாம். இது வெறும் யோசனை அல்ல. மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏ.ஆர்.ஐ) விஞ்ஞானிகள் இதுபோன்ற ஒரு பாக்டீரியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். முனைவர் மோனாலி ரஹல்கர் வழிகாட்டுதலின் க…

  21. டைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள் டைனசோர்களை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது ( ஓவியப்படம்) அறுபத்தி ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமியில் மோதி, டைனசோர்களை அழித்துவிட்ட விண்கல் பற்றிய தடயங்களை தாங்கள் கண்டறிய உதவும் துப்புக்களை வைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக இருக்கிற இடத்திலுள்ள ராட்சத பாறையால் ஏற்பட்ட பள்ளத்தை சர்வதேச குழு ஒன்று துளையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது. பூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்க்க்கூடும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்புகின்ற அதிக அளவிலான நிக்கல் வழமைக்கு அதிகமாக அங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். அந்த பொருளே…

  22. அறி­வியல் செய்­திகள் அணு­விற்குள் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள புதிய துணிக்கை அணு­விற்குள் பொதி­யப்­பட்­டுள்ள பிர­மாண்­டத்தின் பரி­மா­ணங்­களை அறி­வ­தற்­கான முயற்­சியில் அறி­வி­ய­லா­ளர்கள் ஈடு­பட்டு வரு­வது நாம் அறிந்­ததே. இத்­த­கைய ஆய்­வு­க­ளுக்கு, பிரான்ஸ் மற்றும் சுவிட்­ஸர்­லாந்து நாடு­களின் எல்­லையில் அமைக்­கப்­பட்­டுள்ள பாரிய துகள் மோதுகை மையம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந்த ஆய்­வ­கத்தில் ஒன்­றிற்­கொன்று எதி­ரான திசையில் ஒளியின் வேகத்தில் பய­ணிக்கும் ஏற்றம் கொண்ட துணிக்­கை­களை (குறிப்­பாக புரோத்­திரன்) மோது­கைக்­குட்­ப­டுத்தி விளை­வு­களை ஆய்­வா­ளர்கள் அவ­தா­னிக்­கின்­றனர். இவ்­வா­றான ஆய்­வொன்­றினை மேற்­கொண்ட கிளாஸ்கோ பல்­க­லைக்­க­ழக அறி…

  23. பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி …

  24. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 11:34 AM விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/207434

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.